• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விஜய் இருந்த இடத்தில் ரூ.1லட்சம் திருட்டு... போலீசார் திணறல்!!

    விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Raja Sat, 08 Mar 2025 19:43:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    money-being-stolen-at-an-iftar-fasting-event-organized

    தவெக என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள விஜய் மாணவர்களை சந்திப்பது, சமூக பிரச்சனைகளுக்கு கண்டனம் தெரிவிப்பது போன்றவற்றின் மூலம் முழு நேர அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார். இந்த நாளில் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பதால், தவெக சார்பில் இப்தார் நோன்பு திறக்கப்படும் என்றும் அதில் ஒருநாள் முழுவதும் நோன்பு இருந்து விஜய் இப்தாரில் நோன்பு திறப்பார் என அறிவிக்கப்பட்டது.

    Iftar fast

    அதன்படி தவெக சார்பாக நேற்று ஒய்எம்சிஏ மைதானத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தவெக சார்பாக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 5 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடப்பட்டது. இஸ்லாமியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இப்தாரில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்பதால் அவர்களுக்கு மட்டன் பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இப்தாரில் தவெக கட்சி கொடி தவிர்க்கப்பட்டது.

    இதையும் படிங்க: அறவழி போராட்டத்தில் அராஜகம் பண்றீங்களா?... திமுகவை வெளுத்து வாங்கிய விஜய்...! 

    நோன்பு திறக்கும் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக உள்ளே வந்த இஸ்லாமியர்களை போல் தொப்பியுடன் வந்த  விஜய் இஸ்லாமியர்களுடன் சேர்ந்து  நோன்பு திறந்தார். விஜய் இப்தாரில் பங்கேற்பதால் அவரை பார்ப்பதற்காக அதிகளவில் ரசிகர்கள் திரண்டனர். அனுமதி அட்டை கொடுக்கப்பட்டும் பலர் தடுப்புகளை கடந்து உள்ளே செனறனர். இதனால் ஒய்எம்சிஏ மைதான நுழைவு வாயிலில் இருந்த கண்ணாடி கதவு உடைந்தது.

    Iftar fast

    ஒரு கூட்டத்தை கடுப்படுத்த முடியாமல் பவுன்சர்கால் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் ரூ.1 லட்சம் வரை திருடப்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது.  3 பேரிடம் இருந்து பணம் திருடப்பட்டுள்ளதாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்ற முகமது இஸ்மாயில் மற்றும் அப்துல் அபுதாஹீர் ஆகியோரிடம் இருந்து ரூ.63 ஆயிரமும், ரூ.42 ஆயிரமும் திருடப்பட்டுள்ளது. விஜய் நிகழ்வில் பணம் திருடப்பட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.

    இதையும் படிங்க: ஊடக விளம்பரத்துக்கு தான் விஜய் திமுகவை குறை சொல்றாரு... கே.என்.நேரு பதிலடி..!

    மேலும் படிங்க
    முதலமைச்சர் விஜயை அவமதித்த கர்நாடகா அமைச்சர்... தீயாய் பரவும் வீடியோவால் வெடித்தது சர்ச்சை...!

    முதலமைச்சர் விஜயை அவமதித்த கர்நாடகா அமைச்சர்... தீயாய் பரவும் வீடியோவால் வெடித்தது சர்ச்சை...!

    அரசியல்
    பயிர் கடன் தள்ளுபடியில் அதிரடி மாற்றம்... விவசாயிகளுக்கு முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் குட்நியூஸ்... !

    பயிர் கடன் தள்ளுபடியில் அதிரடி மாற்றம்... விவசாயிகளுக்கு முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் குட்நியூஸ்... !

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (13-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம், ஓய்வு தேவை..!!

    இன்றைய ராசிபலன் (13-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம், ஓய்வு தேவை..!!

    ஜோதிடம்
    உலகப் பொருளாதார வரலாற்றில் புதிய உச்சம்: உலகின் முதல்

    உலகப் பொருளாதார வரலாற்றில் புதிய உச்சம்: உலகின் முதல் 'டிரில்லியனர்' ஆனார் எலான் மஸ்க்!

    உலகம்
    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    உலகம்
    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    இந்தியா

    செய்திகள்

    முதலமைச்சர் விஜயை அவமதித்த கர்நாடகா அமைச்சர்... தீயாய் பரவும் வீடியோவால் வெடித்தது சர்ச்சை...!

    முதலமைச்சர் விஜயை அவமதித்த கர்நாடகா அமைச்சர்... தீயாய் பரவும் வீடியோவால் வெடித்தது சர்ச்சை...!

    அரசியல்
    பயிர் கடன் தள்ளுபடியில் அதிரடி மாற்றம்... விவசாயிகளுக்கு முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் குட்நியூஸ்... !

    பயிர் கடன் தள்ளுபடியில் அதிரடி மாற்றம்... விவசாயிகளுக்கு முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் குட்நியூஸ்... !

    தமிழ்நாடு
    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    உலகம்
    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    இந்தியா

    "யூடியூபில் உலகக்கோப்பை நேரலை!": மகளிர் கிரிக்கெட்டை உலகளவில் கொண்டு செல்ல ஐசிசி அதிரடி!

    விளையாட்டு
    டெல்லியிலிருந்து திரும்பினார் முதல்வர் விஜய் - தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்ததாக பெருமிதம்!

    டெல்லியிலிருந்து திரும்பினார் முதல்வர் விஜய் - தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்ததாக பெருமிதம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share