• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    என் பொண்ணு ஶ்ரீகாந்திக்கு இப்போதைக்கு பதவி இல்ல.. ஆனா அப்புறம்? ட்விஸ்ட் வைத்த ராமதாஸ்..!

    தற்போதைக்கு மகள் ஸ்ரீகாந்திக்கு பாமகவில் பதவி அளிக்கப்படாது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Thu, 10 Jul 2025 10:51:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ramadoss--anbumani--srigandhi

    பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே நீடித்து வரும் உட்கட்சி மோதல், கட்சியின் தலைமை மற்றும் நிர்வாகம் தொடர்பான கருத்து வேறுபாடுகளால் தீவிரமடைந்துள்ளது. இந்த மோதல், இரு தரப்பினரும் தனித்தனியாக செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு கூட்டங்களை நடத்துவதற்கு வழிவகுத்துள்ளது.  ராமதாஸ், பாமகவின் நிறுவனராகவும், அன்புமணி, கட்சியின் செயல் தலைவராகவும் உள்ளனர். இருவருக்கும் இடையே கட்சியின் முழு கட்டுப்பாடு மற்றும் தலைமைப் பதவி தொடர்பாக கருத்து வேறுபாடுகள் உள்ளன.

    அன்புமணியும் அவரது மனைவி சௌமியாவும் கெஞ்சி கேட்டதால்தான் பாஜகவோடு கூட்டணி அமைத்தேன் என்று ராமதாஸ் கூறியிருந்தார். ராமதாஸ் சொன்னதால்தான் பாஜக ஒரு கூட்டணி அமைத்தேன் இல்லை என்றால் அதிமுகவோடு கூட்டணி அமைத்து இருக்கலாமே என்று அன்புமணி கருத்து தெரிவித்திருந்தார். ஒருவருக்கொருவர் எதிர் கருத்துக்களை முன்வைத்து வருவதால் இந்த பிரச்சனை எப்போது ஓயும் இன்று தெரியாத புதிராகவே உள்ளது. 

    Anbumani Ramadoss

    காரணம் அன்புமணியும் ராமதாசும் தனித்தனியாக செயற்குழு கூட்டத்தையும் நிர்வாக குழு கூட்டத்தையும் நடத்தினர். முகுந்தனுக்கு பதவி கொடுத்ததால் தான் அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையே பிரச்சனை வெடித்தது. இந்த சூழ்நிலையில் முகுந்தனின் தாயாரான ஸ்ரீகாந்தியை ராமதாஸ் தரப்பு செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க செய்திருந்தது அன்புமணிக்கு எதிராக அவரை களத்தில் இறக்கியதாகவே கூறப்பட்டது. இந்த நிலையில் மகள் ஸ்ரீகாந்திக்கு பாமகவில் தற்போதைக்கு படகு அளிக்கப்படாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

    ராமதாஸ் தலைமையிலான செயற்குழு கூட்டத்தில் ஸ்ரீகாந்திக்கு மேடையில் இடம் அளிக்கப்பட்ட நிலையில் சகோதரருக்கு ஓட்டுக்காக சகோதரி ஸ்ரீகாந்தியை களமிறக்கி விட்டார் ராமதாஸ் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். தற்போதைக்கு மகள் ஸ்ரீகாந்திக்கு பாமகவை பதவி அளிக்கப்படாது என்று கூறியுள்ளார். தற்போதைக்கு பதவி அளிக்கப்படாது என்று தான் கூறியிருக்கிறார் தவிர எப்போதும் பதவி அளிக்கப்படாது என்ற ராமதாஸ் கூறவில்லை என்பது அரசியலை பேச பொருளாக இருக்கிறது.

    இதையும் படிங்க: குடுமிபிடி சண்டை! தேர்தல் ஆணையத்திற்கே சென்ற பாமக பஞ்சாயத்து.. இரு தரப்பும் பதவிக்கு போட்டா போட்டி..!

    இதையும் படிங்க: ஓயாத சண்டை.. நாங்களும் நடத்துவோம்! அன்புமணி தலைமையில் நிர்வாக குழு கூட்டம்..!

    மேலும் படிங்க
    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    சினிமா
    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    அரசியல்
    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    தமிழ்நாடு
    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    கிரிக்கெட்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share