• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பெரியாரிஸ்டுகளே உடனே மன்னிப்பு கேளுங்க..! ரிவர்சில் வாங்கி அடிக்கும் சீமான்..

    பெரியார் தமிழினத்தை இழிவுபடுத்தி விட்டதாக பெரியார் ஆதரவாளர்கள் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என அவரது ஆதரவாளர்களுக்கு சீமான் கெடு வித்துள்ளார்.
    Author By Lakshmi Sun, 02 Feb 2025 10:58:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    seeman-demands-apologize-from-periyarists

    சமீபகாலமாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பெரியார் ஆதரவாளர்களிடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. முதலில் வார்த்தை மோதலாக நீடித்த இந்த பிரச்சனை தற்போது வீட்டை முற்றுகையிடும் அளவிற்கு மாறி உள்ளது. இதனால் கடுப்பான சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து எதிர்க் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பெரியாரை ஈவேரா அல்லது ராமசாமி என்று அழைக்க வேண்டும் என்றும் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பரப்பி வருகின்றனர். இந்த நிலையில் தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சீமான், பெரியார் குறித்த பல சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

    #seeman #periyar

    இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஒரு பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சீமான், 'பெரியார் குறித்து தான் பேசியதற்கு இந்தியாவிலேயே ஒரே நாளில் 100 வழக்குகளை வாங்கியவன் தான் இந்த சீமான். ஆனால் உங்களைப் போல கொள்ளையடித்து ஊரான் சொத்தை சேர்த்து பல்லாயிரம் கோடி ரூபாய் சேர்த்தவன் அல்ல நான்' என கூறினார்.

    இதையும் படிங்க: ஒரு உண்மை தெரிஞ்சாகணும்... இது இந்திய அரசின் பட்ஜெட்டா.? பீகார் அரசின் பட்ஜெட்டா.? காங்கிரஸ் சும்மா கிழி.!

    தொடர்ந்து பேசிய அவர், பெரியாரை இழிவுபடுத்தி விட்டதாக என் மீது எத்தனை வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரியார் தான் தமிழினத்தையும், தமிழையும், தமிழ்நாட்டையும் இழிவுபடுத்தி விட்டதாக சீமான் ஆவேசமாக கூறினார். மேலும், 'இதனால் பெரியார் ஆதரவாளர்கள் தான் மண்டியிட்டு தமிழக மக்கள் முன்பு மன்னிப்பு கேட்க வேண்டும். இதையெல்லாம் கடந்து போய்விடுவேன் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள் வரலாற்றிலேயே மிகச்சரியான எதிரியை தற்போது தான் பார்த்திருக்கிறீர்கள், அதனால் இந்த விஷயத்தை எளிதில் விடமாட்டேன் என சீமான் காட்டமாக பேசி உள்ளார்.

    தொடர்ந்து சீமான் ஆதரவாளர்கள் பெரியாரை அட்டாக் செய்து பேசி வரும் நிலையில் பெரியார் ஆதரவாளர்களும் தங்களது பங்கிற்கு சீமானை கடுமையாக விமர்சித்து மேடைகள் மற்றும் போராட்டங்கள் வாயிலாக சமூக வலைதளங்களிலும் திட்டி தீர்த்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: ஓல்டு ரிஜிமில் இருக்கலாமா.? நியூ ரிஜிமுக்கு மாறலாமா.? வருமான வரி விதிப்பில் எது பெஸ்ட்..?

    மேலும் படிங்க
    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    தமிழ்நாடு
    மேகதாது அணையில் ஆர்வம் காட்டும் கர்நாடகா..! கண்டுக்காத தவெக... EPS காட்டம்..!!

    மேகதாது அணையில் ஆர்வம் காட்டும் கர்நாடகா..! கண்டுக்காத தவெக... EPS காட்டம்..!!

    தமிழ்நாடு
    தவெக கட்சி இல்ல குடும்பம்..! இதுபோதாதா எனக்கு..? மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஜயதாரணி.!!

    தவெக கட்சி இல்ல குடும்பம்..! இதுபோதாதா எனக்கு..? மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஜயதாரணி.!!

    தமிழ்நாடு
    எடப்பாடி எப்படி ஜெய்ச்சாரு..! நாங்களா குதிரை பேரம் செஞ்சோம்..? ஆதவ் சரமாரி கேள்வி..!!

    எடப்பாடி எப்படி ஜெய்ச்சாரு..! நாங்களா குதிரை பேரம் செஞ்சோம்..? ஆதவ் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    TVK எதிரி இல்ல... DMK தான் எதிரி..! வெற்றியை பறிகொடுத்துட்டோம்... எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்..!

    TVK எதிரி இல்ல... DMK தான் எதிரி..! வெற்றியை பறிகொடுத்துட்டோம்... எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்..!

    தமிழ்நாடு
    ரஜினிகாந்த் பெயர், படங்கள் அரசியல் பயன்பாட்டுக்கு தடை..!! ரசிகர் மன்றம் அதிரடி உத்தரவு..!!

    ரஜினிகாந்த் பெயர், படங்கள் அரசியல் பயன்பாட்டுக்கு தடை..!! ரசிகர் மன்றம் அதிரடி உத்தரவு..!!

    சினிமா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share