• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ரூபாய் குறியீட்டை மாற்றிய விவகாரம்.. கர்நாடகத்திலிருந்து ஆதரவுக் குரல்.. அடிச்சித் தூக்கும் ஸ்டாலின்.!

    தமிழக அரசு ரூபாய் குறியீட்டை தமிழில் மாற்றிய விவகாரம் தீவிரமாகப் பேசப்பட்டு வரும் நிலையில், அந்த நடவடிக்கைக்கு கர்நாடக அமைச்சர் ஆதரவு அளித்துள்ளார்.
    Author By Jagatheswari Sat, 15 Mar 2025 06:56:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    supporting-voice-from-karnataka-for-rupee-symbol-change

    தமிழக பட்ஜெட்டில் '₹' என்கிற ரூபாயின் குறியீட்டுக்குப் பதிலாக 'ரூ' என்கிற தமிழ் குறியீட்டைப் பயன்படுத்தியது சர்ச்சையாகி உள்ளது. திமுக அரசின் நடவடிக்கையை பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் எதிர்த்து வருகின்றனர். இது மிகவும் ஆபத்தான போக்கு என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரித்திருந்தார். இதனால் இந்த விவகாரம் தொடர்பாக திமுக - பாஜகவினர் இடையே வாக்குவாதங்கள் சோஷியல் மீடியாவில் வலுத்துள்ளன. என்றாலும், இந்த விவகாரத்தில் நெட்டிசன்கள் பலரும், ரூபாய் குறியீடு பற்றி கவலைப்படாமல் ரூபாய் மதிப்புப் பற்றி கவலைப்படுங்கள் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பதில் அளித்து வருகின்றனர்.

    BJP

    '₹' என்ற ரூபாய்க்கான குறியீடு இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு, இந்தி பேசாத மாநிலங்களின் மீது இந்தியைத் திணிப்பதாக மத்திய அரசு மீது திமுக ஆதரவு நெட்டிசன்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதன் ஒரு பகுதியாகவே ரூபாயின்'₹' என்கிற குறியீட்டுக்குப் பதில் தமிழ் எழுத்தான 'ரூ' என்பதை பயன்படுத்தப்படுகிறது என்கின்றனர். '₹' என்கிற குறியீடு தேவநாகரி எழுத்து. இந்தத் தேவநாகரிதான் இந்தி- சமஸ்கிருதத்துக்கான எழுத்து முறை என்பதால், தமிழை பிரதானப்படுத்தும் முயற்சி இது என்றும், தமிழும் இந்தியாவி ஒரு மொழிதானே என்றும் திமுக ஆதரவு நெட்டிசன்கள் பாஜகவினருக்குப் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: ரூபாய் (₹) சின்னத்தை உருவாக்கியது யார்..? தமிழகத்துக்கு என்ன தொடர்பு..? கதை தெரியுமா..?

    BJP

    அதே நேரத்தில், இந்தக் குறியீடு காங்கிரஸ் - திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்றும் இதை மாற்றுவதுபிரிவினைவாத எண்ணம் என்றும் அடுத்து புதிதாக ரூபாய் நோட்டு அடிப்பீர்களா, கருணாநிதி நூற்றாண்டு நாணயத்தில் இடம்பெற்றுள்ள '₹' குறியீட்டை நீக்குவீர்களா என்றும் கேள்வி எழுப்பி பாஜக ஆதரவு நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் வட இந்தியாவில் செயல்பட்டு வரும் இந்தி, ஆங்கில மொழி ஊடகங்கள் இந்த விவகாரத்தைத் தேசியப் பிரச்சினையாக விவாதிக்கின்றன;

    ஏற்கனவே மும்மொழி கல்வி, தொகுதி சீரமைப்பு போன்ற விஷயங்கள் தமிழகத்தில் பேசு பொருளாகியுள்ள நிலையில் தற்போது ரூபாய் குறியீடும் அடுத்தக் கட்டத்துக்குப் பாதை அமைத்துக் கொடுத்துள்ளது. இதனிடையே திமுக அரசின் இந்த நடவடிக்கையை பிற மாநில அரசுகள் எப்படி பார்க்கின்றன என்கிற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில்  தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்குக் கர்நாடகத்திலிருந்து ஆதரவுக் குரல் எதிரொலித்துள்ளது.

    BJP

    இது தொடர்பாக கர்நாடகா அமைச்சர் ஈஸ்வர் கந்த்ரே கூறுகையில், "மாநில அரசுகளை கையாளும் பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. மத்திய அரசு தந்னுடைய கடமையைச் சரிவர செய்யவில்லை. அதனால்தான் இத்தகைய நிலைப்பாடுகள் எடுக்கப்படுகின்றன. திமுக அரசின் இத்தகைய முடிவு, மத்திய அரசுக்கான எச்சரிக்கை" என்று கர்நாடக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: அன்புமணிக்கு மீண்டும் எம்.பி. பதவி.. திமுகவிடம் கேட்குமா பாமக.? ராமதாஸ் ரியாக்‌ஷன் என்ன?

    மேலும் படிங்க
    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    சினிமா
    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    அரசியல்
    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    தமிழ்நாடு
    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    கிரிக்கெட்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share