• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மயிலாப்பூரில் மாற்றத்தின் அலை..! தமிழிசைக்கு ஆதரவாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் வாக்குச் சேகரிப்பு..!!

    மயிலாப்பூரில் வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் களம் காணும் நிலையில் அவருக்கு ஆதரவாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சி.ஆர். கேசவன் வாக்குச் சேகரித்தார்.
    Author By Nila Thu, 09 Apr 2026 15:35:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamilisai campaign

    மயிலாப்பூர் தொகுதி சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பாரம்பரியமிக்க சட்டமன்றத் தொகுதியாகும். கடந்த சில தேர்தல்களில் திமுக மற்றும் அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவியுள்ளது. 2021ஆம் ஆண்டு திமுகவின் த.வேலு இங்கு வெற்றி பெற்றார். 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பங்காளியான பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் மயிலாப்பூர் தொகுதி பாஜகவுக்கு வழங்கப்பட்டது.

    இந்தப் பின்னணியில், பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும், தெலுங்கானா முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இந்தத் தொகுதியில் போட்டியிடுவது உறுதியானது. மார்ச் 2026 இறுதியில் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து திறந்த வேனில் பிரசாரம் செய்யத் தொடங்கியதிலிருந்தே அவர் இந்தத் தொகுதியுடன் தொடர்புபடுத்தப்பட்டார்.

    BJP

    ஏப்ரல் 6 அன்று, வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாளில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடன் சென்று தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது தமிழிசை, “சூரியன் இல்லை, தாமரை மட்டுமே மலரும்” என்று உறுதியுடன் கூறினார்.தமிழிசை சௌந்தரராஜன் பரப்புரை மிகவும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

    இதையும் படிங்க: விஜய் பரப்புரையின்போது விபத்து..! தவெக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்குகள்..!!

    மயிலாப்பூரில் வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் களம் காணும் நிலையில் அவருக்கு ஆதரவாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சி.ஆர். கேசவன் வாக்குச் சேகரித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மயிலாப்பூரில் ஒரு மாற்ற அலை வீசுகிறது என்று தெரிவித்தார். தமிழிசை இங்கிருந்து அடுத்த சட்டமன்ற உறுப்பினராக வருவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவர் மயிலாப்பூர் மக்களுக்காக 24 மணி நேரமும் உழைப்பார் எனவும் நாம் காணும் வரவேற்பே, வரவிருக்கும் தேர்தலில் தமிழிசை ஜியின் வெற்றிக்குப் போதுமான சான்றாகும் என்றும் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: அரசு அதிகாரிகளை மாற்றினால் திமுகவுக்கு என்ன கஷ்டம்.? இபிஎஸ் சரமாரி கேள்வி..!

    மேலும் படிங்க
    ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றக் கிளை!

    ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றக் கிளை!

    தமிழ்நாடு
    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    அரசியல்
    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    அரசியல்
    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடி அளிக்கும் இரவு விருந்து! சற்று நேரத்தில் புறப்படுகிறார் முதல்வர் விஜய்!

    பிரதமர் மோடி அளிக்கும் இரவு விருந்து! சற்று நேரத்தில் புறப்படுகிறார் முதல்வர் விஜய்!

    இந்தியா
    கொடூரத்தின் உச்சம்... கார் மோதி 2 பள்ளி மாணவர்கள் துடிதுடித்து பலி... நடந்தது என்ன?

    கொடூரத்தின் உச்சம்... கார் மோதி 2 பள்ளி மாணவர்கள் துடிதுடித்து பலி... நடந்தது என்ன?

    தமிழ்நாடு

    செய்திகள்

    நீட் தேர்வுக்கு பதிலாக +2 மதிப்பெண்! பிரதமரிடம் நேரில் வலியுறுத்திய முதலமைச்சர் விஜய்!

    நீட் தேர்வுக்கு பதிலாக +2 மதிப்பெண்! பிரதமரிடம் நேரில் வலியுறுத்திய முதலமைச்சர் விஜய்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share