• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

     தீபத் தூண் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: இரவு விசாரணை இல்லை; இன்று தனி நீதிபதி விசாரணை! 

    திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இன்று இரவு விசாரணைக்கு வருவதாக இருந்த நிலையில், இரவு விசாரணை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Author By Thenmozhi Kumar Fri, 05 Dec 2025 07:13:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    thiruparankundram-contempt-case-no-late-night-hearing-s

    உயர் நீதிமன்ற மதுரை கிளையில், திருப்பரங்குன்றம் கோயில் மலையில் உள்ள பழைய தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இன்று இரவு விசாரணைக்கு வருவதாக இருந்த நிலையில், அது இரவில் இல்லை என்றும், நாளை (டிசம்பர் 5, 2025) காலை 10.30 மணிக்குத் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பரங்குன்றம்

    மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ராம ரவிக்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில், சிக்கந்தர் தர்காவுக்கு அருகே அமைந்துள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரினார்.
    கார்த்திகை தீபம் ஏற்றும் பாரம்பரியம் ஆண்டாண்டு காலமாக இந்தத் தீபத் தூணில் நடந்து வந்தது என்றும், இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இது நிறுத்தப்பட்டு விட்டது என்றும் மனுதாரர் வாதிட்டார். தீபத் தூண் அருகில் உள்ள தர்காவின் அமைப்பு எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்றும் வாதிடப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள், தீபத் தூணில் தீபம் ஏற்றவும், அதற்கான முழுப் பாதுகாப்பை காவல்துறை வழங்கவும் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி (2025) உத்தரவிட்டார். உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டிருந்தும், டிசம்பர் 3 ஆம் தேதி கார்த்திகை தீபம் ஏற்றும் நாளில், தீபத் தூணில் தீபம் ஏற்றுவதற்கு கோவில் நிர்வாகம் எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை.

    இதையும் படிங்க: திமுக அரசு அடாவடி! நீதிமன்ற உத்தரவை மீறி நயினார், எச். ராஜா கைது: அண்ணாமலை கண்டனம்!

    நீதிமன்ற உத்தரவு நடைமுறைப்படுத்தப்படாததால், மனுதாரர் ராம ரவிக்குமார் மீண்டும் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக் கோரி முறையீடு செய்தார். நீதிமன்ற அவமதிப்பு முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கோவில் செயல் அலுவலர் மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் இருவரும் காணொலி வழியே ஆஜராக உத்தரவிட்டார். மேலும், மாலை 6 மணிக்குள் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். அதன் பின்னர், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த CISF வீரர்களின் பாதுகாப்புடன் மனுதாரர் மலைக்குச் சென்று தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டார்.

    இருப்பினும், அரசுத் தரப்பில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையைக் காரணம் காட்டியும், மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதைக் காட்டியும், தீபம் ஏற்ற மலைக்குச் செல்ல மனுதாரரை அனுமதிக்கவில்லை. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

    திருப்பரங்குன்றம்

    நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை நேற்று (4, 2025) இரவு விசாரணைக்கு வர இருந்த நிலையில், அது இரவில் இல்லை என்றும், இன்று (டிசம்பர் 5, 2025) காலை 10.30 மணிக்குத் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
    இதையும் படிங்க: "படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்!" திமுகவை வறுத்தெடுத்த நயினார் நாகேந்திரன்!

    மேலும் படிங்க
    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "தனியார் பள்ளி கட்டணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்":  அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவு!

    "தனியார் பள்ளி கட்டணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்": அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவு!

    தமிழ்நாடு
     "தேர்தலில் சாதியை நிராகரித்த மக்கள்!" -அரசு சாதியை ஒழிக்க முன்முயற்சி எடுக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

     "தேர்தலில் சாதியை நிராகரித்த மக்கள்!" -அரசு சாதியை ஒழிக்க முன்முயற்சி எடுக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

    தமிழ்நாடு
    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றக் கிளை!

    ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றக் கிளை!

    தமிழ்நாடு
    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    அரசியல்

    செய்திகள்

    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    அரசியல்
    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    அரசியல்
    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடி அளிக்கும் இரவு விருந்து! சற்று நேரத்தில் புறப்படுகிறார் முதல்வர் விஜய்!

    பிரதமர் மோடி அளிக்கும் இரவு விருந்து! சற்று நேரத்தில் புறப்படுகிறார் முதல்வர் விஜய்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share