• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அடேங்கப்பா..! இந்துசமய அறநிலையத்துறையில் இவ்வளவு புதிய திட்டங்களா..? கலக்கும் ஸ்டாலின் திமுக அரசு..!

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 121 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 16 திருக்கோவில்களில் 24 புதிய திட்டப் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
    Author By Rahamath Mon, 17 Feb 2025 14:22:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tn-cm-mk-stalin-opens-various-schemes-in-every-district

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 121 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 16 திருக்கோவில்களில் 24 புதிய திட்டப் பணிகள் மற்றும் ஒரு உதவி ஆணையர் அலுவலகக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி, 50 கோடியே 79 லட்சம் ரூபாய் செலவில் 7 திருக்கோவில்களில் 15 முடிவுற்ற திட்டப் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

    #aranilayathurai

    16 திருக்கோவில்கள்: சென்னை, எழும்பூர், அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோவிலில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணி; திண்டுக்கல் மாவட்டம், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் சார்பில் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒட்டன்சத்திரம், அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டும் பணி, திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரி, அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் 16.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணி, சென்னை, கோவில்பதாகை, அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் 13.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பசுக்கள் காப்பகம் அமைக்கும் பணி,

    இதையும் படிங்க: துருப்பிடித்த இரும்பு கை...முதலமைச்சரை துணை நடிகராக சொல்லுங்க...! அலறிய அண்ணாமலை!

    #aranilayathurai

    ஈரோடு மாவட்டம், பண்ணாரி, அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 8.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோவில் வளாகத்தில் மூன்று பொது சுகாதார வளாகங்கள், திருமண மண்டபம் பழுதுபார்த்தல் மற்றும் கூடுதல் கட்டடம் கட்டும் பணிகள்; நாமக்கல், அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோவிலில் 7.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணி;

    #aranilayathurai

    செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர், அருள்மிகு கந்தசாமி திருக்கோவிலில் 6.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணி; சென்னை, பூங்கா நகர், அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் சார்பில் 4.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 புதிய பல்நோக்கு வளாகங்கள் கட்டும் பணிகள்; கன்னியாகுமரி மாவட்டம், வேளிமலை, அருள்மிகு குமாரசுவாமி திருக்கோவிலில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணி, தேனி மாவட்டம், வீரபாண்டி, அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவிலில் 2.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு பணியாளர் குடியிருப்புகள் கட்டும் பணி, கோயம்புத்தூர் மாவட்டம், இடுகம்பாளையம், அருள்மிகு அனுமந்தராயசுவாமி திருக்கோவிலில் 2.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஐந்து நிலை இராஜகோபுரம் கட்டும் பணி, சென்னை, இராயப்பேட்டை, அருள்மிகு அருள்மிகு பெரியபாளையத்தம்மன் திருக்கோவிலில் 1.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு மண்டபம் கட்டும் பணி;

    #aranilayathurai

    நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, அருள்மிகு அறப்பளீஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் 1.82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணி; மாவட்டம், திருவக்கரை, அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவிலில் 1.51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்குளத் திருப்பணி; திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலியில் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உதவி ஆணையர் அலுவலகம் கட்டும் பணி;

    மதுரை மாவட்டம், அழகர்கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் சார்பில் அருள்மிகு சுந்தரராஜா உயர்நிலைப் பள்ளிக்கு 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி வகுப்பறை கட்டடம் கட்டும் பணி மற்றும் 1.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோவிலின் கோட்டைச்சுவர் புனரமைக்கும் பணி; மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு, அருள்மிகு சுவேதாரண்யேசுவரசுவாமி திருக்கோவிலில் 1.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டும் பணி; என மொத்தம் 121.43 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 24 புதிய திட்டப் பணிகள் மற்றும் ஒரு உதவி ஆணையர் அலுவலகக் கட்டடத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    #aranilayathurai

    15 முடிவுற்ற திட்டப் பணிகள்:- தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 20.50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பொது தரிசன முறை வரிசை, நிர்வாக அலுவலகக் கட்டடம் மற்றும் கலையரங்கம்; மதுரை மாவட்டம், அழகர்கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் வண்டிகேட் நுழைவு வாயில் முதல் சோலைமலை முருகன் திருக்கோவில் மற்றும் இராக்காயி அம்மன் திருக்கோயிலுக்கு 9.10 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை, தடுப்புச் சுவர் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள், 2.95 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் வளாக மேற்கு புற கோட்டைச் சுவர் மற்றும் 1.50 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள பெரியாழ்வார் திருவரசு;

    #aranilayathurai

    சென்னை, பூங்கா நகர், அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலில் 6.75 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அர்ச்சகர் மற்றும் திருக்கோவில் பணியாளர் குடியிருப்புகள், புதிய பல்நோக்கு வளாகம் மற்றும் குடியிருப்பு; விருதுநகர் மாவட்டம், தேவதானம், அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளியசுவாமி திருக்கோவிலில் 3.95 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருக்குளம் திருப்பணி;

    #aranilayathurai

    திருப்பூர் மாவட்டம், அய்யம்பாளையம், அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யனார் திருக்கோவிலில் 2.10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அர்ச்சகர் குடியிருப்பு விழுப்புரம் மாவட்டம், பெருவளூர், அருள்மிகு கோட்டீஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் 1.97 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருமண மண்டபம்; கோயம்புத்தூர் மாவட்டம், பூண்டி, அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவிலில் 1.97 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள முடிகாணிக்கை மண்டபம், மருத்துவ மையம் மற்றும் சுகாதார வளாகம் என மொத்தம் 50.79 கோடி ரூபாய் செலவிலான 15 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: டப்பிங் பழனிசாமி... பாஜகவின் குரல் அவர்...! மு.க ஸ்டாலின் கடும் தாக்கு!

    மேலும் படிங்க
    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    தமிழ்நாடு
    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தமிழ்நாடு
    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    அரசியல்
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    அரசியல்

    செய்திகள்

    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    தமிழ்நாடு
    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தமிழ்நாடு
    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    அரசியல்
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share