• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    பதுக்கி வைத்திருக்கும் ஆயுதங்கள்?! பேரழிவு தாக்குதல் நடத்துமா ஈரான்?! அஞ்சி நடுங்கும் உலக நாடுகள்!

    ஈரானின் ஏவுகணை தாக்குதல் 90 சதவீதமும், ட்ரோன் தாக்குதல் 95 சதவீதமும் குறைந்துவிட்டதாக அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செத் கூறியுள்ள நிலையில், பதுக்கி வைத்துள்ள ஆயுதங்களால் ஈரான் பேரழிவு தாக்குதலை நடத்த வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
    Author By Pandian Fri, 20 Mar 2026 10:20:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    90% of Iran’s Missiles & 95% of Drones Destroyed, But Hidden Arsenal Could Trigger Massive Final Attack – US Warns

    ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் மூன்றாவது வாரமாக தொடரும் நிலையில், ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் திறன் பெருமளவு அழிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.

    நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஹெக்செத், “ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் 90 சதவீதமும், ட்ரோன் தாக்குதல் 95 சதவீதமும் குறைந்துவிட்டது. அவர்களின் பாலிஸ்டிக் ஏவுகணை உற்பத்தி மையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன. கடற்படை மற்றும் விமானப்படையும் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன. ஈரான் இப்போது தற்காப்பு இல்லாத நிலையில் உள்ளது” என்று கூறினார்.

    ஆனால் ராணுவ நிபுணர்கள் இந்தக் கூற்றுக்கு முழுமையாக உடன்படவில்லை. ஈரான் தனது முழு வலிமையையும் இன்னும் பயன்படுத்தவில்லை என்றும், நிலத்தடி சுரங்கங்கள் மற்றும் இரகசிய பதுக்கல் இடங்களில் பேரழிவு ஆயுதங்களை பெரிய அளவில் மறைத்து வைத்திருக்கலாம் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

    இதையும் படிங்க: ஈரானுடன் போர் தொடர ரூ.1.84 லட்சம் கோடி வேணும்!! அமெரிக்க ராணுவம் டிமாண்ட்! வெள்ளை மாளிகை ஷாக்!

    HiddenMissiles

    நிபுணர்களின் கூற்றுப்படி, ஈரான் தனது எஞ்சிய அனைத்து ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் பிற ஆயுதங்களையும் ஒரே நேரத்தில் ஏவினால், வளைகுடா நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிலையங்கள் மீது பெரும் தாக்குதலை நடத்தி உலகப் பொருளாதாரத்தையே பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் வாய்ப்பு உள்ளது.

    இந்த எச்சரிக்கைக்கு பதிலளித்த அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செத், “எந்தவொரு ஆபத்தையும் நாங்கள் அலட்சியம் செய்யவில்லை. ஈரான் பதுக்கி வைத்துள்ள எந்த ஆயுதமும் ஏவப்படுவதற்கு முன்பே அதன் சொந்த ஏவுதளத்திலேயே அழிக்கப்படும் வகையில் மிகப் பெரிய தாக்குதல் திட்டத்தை அமெரிக்கா தயாரித்துள்ளது. எந்த வாய்ப்பையும் நழுவவிட மாட்டோம்” என்று உறுதியாகத் தெரிவித்தார்.

    கடந்த 28ம் தேதி தொடங்கிய இந்தப் போர் இப்போது மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளது. எரிசக்தி விலை உயர்வு, உலகப் பொருளாதாரப் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விளைவுகள் ஏற்கெனவே உணரப்படத் தொடங்கியுள்ளன. ஈரான் இறுதி தாக்குதலை நடத்தினால் என்ன நடக்கும் என்பது குறித்த அச்சம் உலக அளவில் அதிகரித்து வருகிறது.

    இதையும் படிங்க: கேஸ் தட்டுப்பாடா? 47,000 டன் எல்.பி.ஜி உடன் குஜராத் வந்தது இந்திய கப்பல் நந்தா தேவி!

    மேலும் படிங்க
    ருமேனியாவில் ஒலித்த இந்தியாவின் பெருமை! ஜனாதிபதி முர்முவுக்கு உயரிய கவுரவம்! சிறப்புகள் என்ன?!

    ருமேனியாவில் ஒலித்த இந்தியாவின் பெருமை! ஜனாதிபதி முர்முவுக்கு உயரிய கவுரவம்! சிறப்புகள் என்ன?!

    உலகம்
    தேனியில் அதி பயங்கரம்... நகைக்காக கல்லால் அடித்து மூதாட்டி கொடூர கொலை...!

    தேனியில் அதி பயங்கரம்... நகைக்காக கல்லால் அடித்து மூதாட்டி கொடூர கொலை...!

    தமிழ்நாடு
    வீட்டின் முன் மாந்திரீக பூஜை.. தட்டி கேட்ட பக்கத்துவீட்டுக்காரர்..!! சண்டைக்கு போன நடிகர் ஜிபி முத்து மீது தாக்குதல்..!

    வீட்டின் முன் மாந்திரீக பூஜை.. தட்டி கேட்ட பக்கத்துவீட்டுக்காரர்..!! சண்டைக்கு போன நடிகர் ஜிபி முத்து மீது தாக்குதல்..!

    சினிமா
    தர்மேந்திர பிரதான் பாவம்... மோடியை பதவி விலக சொல்லுங்க..! கொளுத்திப் போட்ட திருமா..!

    தர்மேந்திர பிரதான் பாவம்... மோடியை பதவி விலக சொல்லுங்க..! கொளுத்திப் போட்ட திருமா..!

    தமிழ்நாடு
    "நீட் தேர்வு பற்றி பேச திமுகவுக்கு தகுதியே இல்லை!" தவெக நிலைப்பாடு இதுதான்! அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி தாக்கு!

    "நீட் தேர்வு பற்றி பேச திமுகவுக்கு தகுதியே இல்லை!" தவெக நிலைப்பாடு இதுதான்! அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி தாக்கு!

    அரசியல்
    பட்ஜெட் விலையில் புது ஐகூ ஸ்மார்ட்போன் LAUNCH..!! இந்த விலையில் இவ்ளோ அம்சங்களா..??

    பட்ஜெட் விலையில் புது ஐகூ ஸ்மார்ட்போன் LAUNCH..!! இந்த விலையில் இவ்ளோ அம்சங்களா..??

    மொபைல் போன்

    செய்திகள்

    ருமேனியாவில் ஒலித்த இந்தியாவின் பெருமை! ஜனாதிபதி முர்முவுக்கு உயரிய கவுரவம்! சிறப்புகள் என்ன?!

    ருமேனியாவில் ஒலித்த இந்தியாவின் பெருமை! ஜனாதிபதி முர்முவுக்கு உயரிய கவுரவம்! சிறப்புகள் என்ன?!

    உலகம்
    தேனியில் அதி பயங்கரம்... நகைக்காக கல்லால் அடித்து மூதாட்டி கொடூர கொலை...!

    தேனியில் அதி பயங்கரம்... நகைக்காக கல்லால் அடித்து மூதாட்டி கொடூர கொலை...!

    தமிழ்நாடு
    தர்மேந்திர பிரதான் பாவம்... மோடியை பதவி விலக சொல்லுங்க..! கொளுத்திப் போட்ட திருமா..!

    தர்மேந்திர பிரதான் பாவம்... மோடியை பதவி விலக சொல்லுங்க..! கொளுத்திப் போட்ட திருமா..!

    தமிழ்நாடு

    "நீட் தேர்வு பற்றி பேச திமுகவுக்கு தகுதியே இல்லை!" தவெக நிலைப்பாடு இதுதான்! அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி தாக்கு!

    அரசியல்
    பறிபோன 21 இளம் உயிர்கள்... அரசின் பெரும் தோல்வி..! தர்மேந்திர பிரதான் பதவி விலக மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்..!!

    பறிபோன 21 இளம் உயிர்கள்... அரசின் பெரும் தோல்வி..! தர்மேந்திர பிரதான் பதவி விலக மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    டெல்லி போராட்டத்தில் கிரிமினல் குற்றவாளிகள்?! தீயாய் பரவும் வீடியோ!  2,500 பேரை அடையாளம் கண்டது போலீஸ்!

    டெல்லி போராட்டத்தில் கிரிமினல் குற்றவாளிகள்?! தீயாய் பரவும் வீடியோ! 2,500 பேரை அடையாளம் கண்டது போலீஸ்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share