• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    குதிரை பேரம் நடத்தியது யார்? அந்த ஹோட்டலில் ஐயூஎம்எல் எம்எல்ஏக்களை தங்க வைத்தது யார்? ஆதவ் அர்ஜுனா நேரடி கேள்வி!

    கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியில் முஸ்லிம் லீக் இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், அங்குள்ள அரசியல் சூழல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
    Author By Pandian Mon, 07 Sep 2026 15:50:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Aadhav-Arjuna-IUML-MLAs-Hotel-DMK-Jagathratchakan-Horse-Trading-Allegation

    சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபையில் இன்று பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.

    அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமானது என்றும், அவர்களை அங்கு தங்க வைத்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    சட்டசபையில் பேசிய ஆதவ் அர்ஜுனா, ஐயூஎம்எல் எம்எல்ஏக்களிடம் தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாக குறிப்பிட்டார். ஆனால், தவெக மீது திட்டமிட்டு தவறான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் மறுப்பு தெரிவித்தார்.

    இதையும் படிங்க: என்னை பற்றி சட்டசபையில் பேசாதீங்க! மு.க.ஸ்டாலினுக்கு மார்ட்டின் தூது? பின்னணியில் ஆதவ் அர்ஜூனா!

    தவெக ஆட்சி அமைக்கும் முயற்சியில் தனிப்பட்ட எம்எல்ஏக்களிடம் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றும் ஆதவ் அர்ஜுனா கூறினார். மாறாக, காங்கிரஸ், முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களுடன் அரசியல் ரீதியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அவர் விளக்கம் அளித்தார்.

    AadhavArjuna

    கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியில் முஸ்லிம் லீக் இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், அங்குள்ள அரசியல் சூழல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார். பின்னர் தமிழகத்தில் உள்ள முஸ்லிம் லீக் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறினார்.

    இதனிடையே, ஐயூஎம்எல் கட்சியைச் சேர்ந்த இரு எம்எல்ஏக்கள் தங்கியிருந்த ஹோட்டல் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமானது என ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். அவர்கள் அங்கு யாரால் தங்க வைக்கப்பட்டனர், இதன் பின்னணியில் யார் இருந்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

    மேலும், குதிரை பேரத்தில் ஈடுபட்டது திமுகதான் என்ற குற்றச்சாட்டையும் ஆதவ் அர்ஜுனா முன்வைத்தார். இதற்கு திமுக தரப்பில் இருந்து என்ன பதில் வரும் என்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு ஐகோர்ட் கெடு! ஆகஸ்ட் 27க்குள் மனு தாக்கல் செய்யாவிட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம்!

    மேலும் படிங்க
    எகிறிய ஹைப்..!! கார் ரேஸில் தூள் கிளப்பிய அஜித் அணி..!! 3ம் இடம் பிடித்து அசத்தல் வெற்றி!!

    எகிறிய ஹைப்..!! கார் ரேஸில் தூள் கிளப்பிய அஜித் அணி..!! 3ம் இடம் பிடித்து அசத்தல் வெற்றி!!

    உலகம்
    லண்டனில் மாஸ் காட்டிய தல-தளபதி காம்போ..!! அதிர்ந்த சில்வர்ஸ்டோன்!! கொடியசைத்த விஜய்.. சீறிய அஜித்..!!

    லண்டனில் மாஸ் காட்டிய தல-தளபதி காம்போ..!! அதிர்ந்த சில்வர்ஸ்டோன்!! கொடியசைத்த விஜய்.. சீறிய அஜித்..!!

    உலகம்
    விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் பெயரில் பண மோசடி?... சவுக்கு சங்கர் வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு...!

    விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் பெயரில் பண மோசடி?... சவுக்கு சங்கர் வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு...!

    அரசியல்
    விழாக்கோலம் பூண்ட மதுரை.. செப்.16, 17 உள்ளூர் விடுமுறை..!! பள்ளி, கல்லூரி தேர்வுகள் தள்ளிவைப்பு!!

    விழாக்கோலம் பூண்ட மதுரை.. செப்.16, 17 உள்ளூர் விடுமுறை..!! பள்ளி, கல்லூரி தேர்வுகள் தள்ளிவைப்பு!!

    தமிழ்நாடு
    திரிஷா வீட்டை மையமாக வைத்து அப்பாவு கிளப்பிய சர்ச்சை… பின்னணி என்ன?

    திரிஷா வீட்டை மையமாக வைத்து அப்பாவு கிளப்பிய சர்ச்சை… பின்னணி என்ன?

    தமிழ்நாடு
    நெருங்கும் இடைத்தேர்தல்... திமுக-வுக்கு தி.க. முழு ஆதரவு! கி. வீரமணி அறிவிப்பு.!!

    நெருங்கும் இடைத்தேர்தல்... திமுக-வுக்கு தி.க. முழு ஆதரவு! கி. வீரமணி அறிவிப்பு.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share