• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆதவிற்கு எதிராக களமிறங்கும் திமுக MLA மகன்...! எதிர்ப்பார்ப்பை தூண்டிய வில்லிவாக்கம் தொகுதி..!!

    வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனாவிற்கு எதிராக திமுக எம்எல்ஏ மகன் களம் இறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
    Author By Nila Sat, 28 Mar 2026 09:49:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Adhav villivakkam

    சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கும் ஆதவ் அர்ஜுனா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவருக்கு எதிராக திமுக சார்பில் அண்ணா நகர் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ எம்.கே. மோகன் மகன் கார்த்திக் மோகன் களமிறக்கப்படலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் சுற்றி வருகிறது.

    ஆதவ் அர்ஜுனா, அரசியல் உத்தியாளராக அறியப்படுபவர். முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து சர்ச்சைக்குரிய கருத்துகள் காரணமாக விலகிய பின்னர், நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். த.வெ.கவின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட அவர், சென்னைப் பகுதியில் கட்சியின் செயல்பாடுகளை தீவிரமாக முன்னெடுத்து வருகிறார். வில்லிவாக்கம் தொகுதியில் அவர் தற்காலிக தேர்தல் அலுவலகம் அமைத்திருந்தார். இது கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டதாகக் கூறி, தேர்தல் நடத்தை விதிகளை மேற்கோள் காட்டி காலி செய்யப்பட்ட சம்பவம் சமீபத்தில் பெரும் பேச்சுக்குரியதாக மாறியது.

    Adhav Arjuna

    இதில் ஆதவ் அர்ஜுனா தரப்பினர் அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில், அவர் தொகுதியில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருவதாகவும், சென்னையில் பல தொகுதிகளில் த.வெ.க வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: WAIT&SEE..! வில்லிவாக்கத்தில் செஞ்சி விட்ருவோம்... ஆதவ் அர்ஜுனாவுக்கு சேகர்பாபு எச்சரிக்கை..!!

    இந்த நிலையில், திமுக தரப்பில் அண்ணா நகர் தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏ எம்.கே. மோகன் மகன் கார்த்திக் மோகனை வில்லிவாக்கத்தில் களமிறக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திக் மோகன், திமுகவின் இளம் தலைவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அண்ணா நகர் பகுதியில் கட்சி பணிகளில் ஈடுபட்டு வருபவர். அவரை வில்லிவாக்கத்தில் நிறுத்துவதன் மூலம், ஆதவ் அர்ஜுனாவுக்கு சவாலாக இருக்கும் ஒரு வேட்பாளரை அறிமுகப்படுத்தி, திமுகவின் வாக்கு வங்கியை தக்க வைக்க முயற்சி எடுக்கப்படலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

    இதையும் படிங்க: காலம் பேசாது... காத்திருந்து பதில் சொல்லும்..! ஆதவ் அர்ஜுனா சர்ச்சை... மௌனம் கலைத்த ரஜினி..!

    மேலும் படிங்க
    “ஹலோ ப்ரோ... விஜய் சார் கேக்குதா? - தவெக தலைவரை தாறுமாறாக சாடிய திமுக மாஜி அமைச்சர்...!

    “ஹலோ ப்ரோ... விஜய் சார் கேக்குதா? - தவெக தலைவரை தாறுமாறாக சாடிய திமுக மாஜி அமைச்சர்...!

    அரசியல்
    அந்த நபருடன் இருப்பது என் மகளே இல்லை.. ப்ளீஸ் நம்புங்க..!! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் சத்யராஜ்..!

    அந்த நபருடன் இருப்பது என் மகளே இல்லை.. ப்ளீஸ் நம்புங்க..!! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் சத்யராஜ்..!

    சினிமா
    REOPEN...! கல்வி ஆண்டின் முதல் நாள்...! முதல்வர் விஜய் மாணவர்களுக்கு வாழ்த்து..!

    REOPEN...! கல்வி ஆண்டின் முதல் நாள்...! முதல்வர் விஜய் மாணவர்களுக்கு வாழ்த்து..!

    தமிழ்நாடு
    "இரும்புக்கரம் கொண்டு எப்ப அடக்குவீங்க விஜய் அங்கிள்..." - சி.எம். விஜயை விளாசித் தள்ளிய ஆர்.பி.உதயகுமார்...!

    "இரும்புக்கரம் கொண்டு எப்ப அடக்குவீங்க விஜய் அங்கிள்..." - சி.எம். விஜயை விளாசித் தள்ளிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    மின்வாரிய கோப்புகள் மாயம்..! திருடிவிட்டால் தப்பித்து விட முடியாது... அமைச்சர் நிர்மல் குமார் எச்சரிக்கை..!!

    மின்வாரிய கோப்புகள் மாயம்..! திருடிவிட்டால் தப்பித்து விட முடியாது... அமைச்சர் நிர்மல் குமார் எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு
    மகளிர் உரிமைத்தொகை ரூ.1,500இல் இருந்து ரூ.3,000ஆக உயர்வு! சொன்னதை செய்த மேற்குவங்க பாஜக அரசு!

    மகளிர் உரிமைத்தொகை ரூ.1,500இல் இருந்து ரூ.3,000ஆக உயர்வு! சொன்னதை செய்த மேற்குவங்க பாஜக அரசு!

    இந்தியா

    செய்திகள்

    717 மதுக்கடைகளையும் நாளைக்கும் மூடிவிட வேண்டும்!  அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் கெடு!

    717 மதுக்கடைகளையும் நாளைக்கும் மூடிவிட வேண்டும்! அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் கெடு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share