• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, January 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பாடம் எடுக்கிற அருகதை திமுகவுக்கு இல்ல! பாஜக இப்படி செஞ்சு இருக்கவே கூடாது...அதிமுக கொந்தளிப்பு!

    முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார் அண்ணா குறித்த வீடியோ வெளியிடப்பட்ட விவகாரத்தில் பாஜகவுக்கு அதிமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Mon, 23 Jun 2025 16:34:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Admk it wing about dmk and bjp video

    பெரியார், அண்ணா குறித்த வீடியோ ஒன்று நேற்று நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் வெளியிடப்பட்டது. இதனை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்ததாக திமுக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தது. இந்த நிலையில், பெரியார் மற்றும் அண்ணா குறித்த வீடியோ வெளியிடப்பட்டதற்கு பாஜகவிற்கு தங்களது கண்டனத்தை அதிமுக தரப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றென்றும் திராவிடத்தின் உறைவிடமாகவே திகழும் என்றும் பெரியாரையே இழிவுபடுத்திய கருணாநிதியின் திமுக, அஇஅதிமுக-வுக்கு பாடமெடுக்க எந்த அருகதையும் இல்லை எனவும் சாடி உள்ளது.

    ADMK

    இது தொடர்பாக அதிமுக ஐ.டி விங் தரப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள கண்டனத்தில்; அவலமே உருவான ஒரு ஆட்சியை நடத்தும் ஸ்டாலினின் திமுக, அதைப்பற்றி நாங்கள் நாள்தோறும் தெரிவிக்கும் மக்களின் குரலான விமர்சனங்ககளுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல், "Take Diversion" என்ற தனது வழக்கமான பாணியில், முருக பக்தர்கள் மாநாட்டை வைத்து, அதிமுக மீது அவதூறான கருத்துகளை அள்ளித் தெளித்து, மக்களின் கவனத்தை திசைதிருப்பிவிடலாம் என எண்ணுகிறது.

    இதையும் படிங்க: உங்க அம்மா, பொண்டாட்டிய பத்தி பேசுனா இப்படிதான் பிண்டம் மாதிரி இருப்பீங்களா? ஆர்.எஸ் பாரதி கடும் சாடல்...

    ADMK

    திமுகவின் அமைச்சர் அடிபொடிகள் வரிசையாக செய்தியாளர் சந்திப்பு கொடுக்க, அறிவாலய Gatekeeper ஆர்.எஸ்.பாரதி பெயரில் வழக்கம் போலவே அறிக்கை வாந்தியையும் கக்கியுள்ளது திமுக. திராவிடத்தை அழிக்க முருகா வா" என்று ஒட்டப்பட்ட போஸ்டர்களால் திராவிடம் அழிந்து விடுமா? திராவிடம் என்ற கொள்கையைத் தான் யாராவது அழித்துவிட முடியுமா? என்ன கேள்வி எழுப்பி உள்ளது. திராவிடம் என்பது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலான, ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாட்டை செலுத்திக் கொண்டிருக்கும் உயரிய கொள்கை நெறி.மக்களுக்கான ஒரு கொள்கையை யாரால் வீழ்த்த முடியும் என்று கேட்டுள்ளது. திமுக-வின் இந்த விஷமப் பிரச்சாரம், நம் திராவிடக் கொள்கையையே Insecure-ஆக காட்டக் கூடிய ஒரு மோசமான Narrative. இதை செய்வதற்கு திமுக வெட்கித் தலைகுனிய வேண்டும். அரசியல் செய்கிறோம் என்ற பெயரில் திராவிடத்தை வலுவற்ற கொள்கை போல கட்டமைக்க முயலும் திமுக-வின் சதிச்செயல் கடும் கண்டனத்திற்குரியது. ஒவ்வொருவருடைய தனிப்பட்ட கடவுள் நம்பிக்கைக்கும் மதிப்பளிக்கக் கூடிய இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதால் தான், கடவுள் பக்தியை பறைசாற்ற, அமைப்பு ரீதியாக நடத்தப்பட்ட மாநாட்டிற்கு எடப்பாடி பழனிச்சாமி ஜனநாயக ரீதியாக வாழ்த்து தெரிவித்தார்.

    ADMK

    எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும், தனிப்பட்ட முறையில் முருக பக்தர்கள் என்ற அடிப்படையிலேயே அந்த மாநாட்டில் கலந்துகொண்டனரே தவிர எந்தவித அரசியல் நோக்கத்திலும் அல்ல. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையோ, உறுதிமொழிகளையோ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த யாரும் ஏற்கவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்வதாக கூறி உள்ளது. அதே போல், அந்த மாநாட்டில், தந்தைப் பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் பற்றி வெளியிடப்பட்ட வீடியோ என்பது துளியும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சர்த்தில் எங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

    ADMK

    பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கைப் பார்வையைத் தன்னகத்தே கொண்டு, வழுவாமல் இயங்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, அவதூறும் ஆபாசமும் மட்டுமே கொள்கையாகக் கொண்ட திமுக பாடமெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல், கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தனது தொகுதிக்கு உட்பட்ட மிகவும் பழமைவாய்ந்த, மதிப்பிற்குரிய பேரூர் ஆதீனத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி அளிக்கப்பட்ட அழைப்பினை ஏற்று கலந்துகொண்டதாகவும், ஆர்.எஸ்.எஸ் விழாவில் கலந்துகொள்ளவில்லை என்பதையும் தெளிவு படுத்திவிட்டார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: தொடை நடுங்கி அதிமுக! பேசாம அடிமை கழகம்னு பெயர் மாத்திக்கோங்க... திமுக கடும் விமர்சனம்!

    மேலும் படிங்க
    #BREAKING: கரூர் துயரம்… தவெக தலைவர் விஜய் ஆஜர்... சிபிஐ துருவித் துருவி விசாரணை..!

    #BREAKING: கரூர் துயரம்… தவெக தலைவர் விஜய் ஆஜர்... சிபிஐ துருவித் துருவி விசாரணை..!

    இந்தியா
    திமுகவின் வாய்ச் சவடாலுக்கு தான் பேரறிஞர் அண்ணா தேவை... பூங்கா பெயர் மாற்றத்திற்கு இபிஎஸ் கண்டனம்...!

    திமுகவின் வாய்ச் சவடாலுக்கு தான் பேரறிஞர் அண்ணா தேவை... பூங்கா பெயர் மாற்றத்திற்கு இபிஎஸ் கண்டனம்...!

    தமிழ்நாடு
    கும்பலோடு பார்க்க மூடே இல்ல..! அந்த மாதிரி படங்களை தனிமையில் பார்ப்பதே கிக் - நடிகை சம்யுக்தா மேனன் ஓபன் டாக்..!

    கும்பலோடு பார்க்க மூடே இல்ல..! அந்த மாதிரி படங்களை தனிமையில் பார்ப்பதே கிக் - நடிகை சம்யுக்தா மேனன் ஓபன் டாக்..!

    சினிமா
    திடீரென நெஞ்சில் கை வைத்த மர்ம நபர்..! செய்வதறியாது ஷாக்கில் உறைந்த நடிகை பார்வதி..!

    திடீரென நெஞ்சில் கை வைத்த மர்ம நபர்..! செய்வதறியாது ஷாக்கில் உறைந்த நடிகை பார்வதி..!

    சினிமா
    #BREAKING: PSLV - C62 ராக்கெட் திட்டம் தோல்வி... இஸ்ரோ தலைவர் நாராயணன் அதிர்ச்சி தகவல்...!

    #BREAKING: PSLV - C62 ராக்கெட் திட்டம் தோல்வி... இஸ்ரோ தலைவர் நாராயணன் அதிர்ச்சி தகவல்...!

    இந்தியா
    வெனிசுலா அதிபர் நான்தான்..!! ஒரே போடாக போட்ட டிரம்ப்..!! அதிரடி பதிவு..!!

    வெனிசுலா அதிபர் நான்தான்..!! ஒரே போடாக போட்ட டிரம்ப்..!! அதிரடி பதிவு..!!

    உலகம்

    செய்திகள்

    #BREAKING: கரூர் துயரம்… தவெக தலைவர் விஜய் ஆஜர்... சிபிஐ துருவித் துருவி விசாரணை..!

    #BREAKING: கரூர் துயரம்… தவெக தலைவர் விஜய் ஆஜர்... சிபிஐ துருவித் துருவி விசாரணை..!

    இந்தியா
    திமுகவின் வாய்ச் சவடாலுக்கு தான் பேரறிஞர் அண்ணா தேவை... பூங்கா பெயர் மாற்றத்திற்கு இபிஎஸ் கண்டனம்...!

    திமுகவின் வாய்ச் சவடாலுக்கு தான் பேரறிஞர் அண்ணா தேவை... பூங்கா பெயர் மாற்றத்திற்கு இபிஎஸ் கண்டனம்...!

    தமிழ்நாடு
    #BREAKING: PSLV - C62 ராக்கெட் திட்டம் தோல்வி... இஸ்ரோ தலைவர் நாராயணன் அதிர்ச்சி தகவல்...!

    #BREAKING: PSLV - C62 ராக்கெட் திட்டம் தோல்வி... இஸ்ரோ தலைவர் நாராயணன் அதிர்ச்சி தகவல்...!

    இந்தியா
    வெனிசுலா அதிபர் நான்தான்..!! ஒரே போடாக போட்ட டிரம்ப்..!! அதிரடி பதிவு..!!

    வெனிசுலா அதிபர் நான்தான்..!! ஒரே போடாக போட்ட டிரம்ப்..!! அதிரடி பதிவு..!!

    உலகம்
    EVER GREEN டபுள் டக்கர்... பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்..!

    EVER GREEN டபுள் டக்கர்... பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்..!

    தமிழ்நாடு
    சிபிஐ வளையத்தில் விஜய்... கரூர் துயரம் குறித்த விசாரணைக்காக தலைநகருக்குச் சென்ற தவெக தலைவர்...!

    சிபிஐ வளையத்தில் விஜய்... கரூர் துயரம் குறித்த விசாரணைக்காக தலைநகருக்குச் சென்ற தவெக தலைவர்...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share