• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 28, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஈரானுக்கு 1000 கோடி ரூபாய் அள்ளிக் கொடுக்கப்போகும் அமெரிக்கா - கதறும் இஸ்ரேல்...!

    இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு 20 முதல் 30 பில்லியன் டாலர் அளவிலான நிதி உதவியை அமெரிக்கா வழங்கும் திட்டம் வகுக்கப்படுகிறது.
    Author By Amaravathi Sat, 28 Jun 2025 17:15:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    america-going-to-give-1000-crores-to-iran

    ஈரான் இஸ்ரேல் போர் சில நாட்களாகவே உலகையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. ஆனால் இந்த மோதலுக்கு பிறகு அதிரடி முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார் அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். கடந்த வாரம் வரை ஈரானை எதிர்த்து பேசிய டிரம்ப் இப்போது ஆயிரக்கணக்கான கோடிகள் மதிப்புள்ள மெகா ஒப்பந்தத்தில் தெஹரானுடன் கையெழுத்திட முடிவு செய்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு 20 முதல் 30 பில்லியன் டாலர் அளவிலான நிதி உதவியை அமெரிக்கா வழங்கும் திட்டம் வகுக்கப்படுகிறது.

    America

    மேலும் ஈரான் மீது விதிக்கப்பட்ட தடைகளை நீக்கும் வாய்ப்பும் அதிகமாகவே உள்ளது. ஆனால் இஸ்ரேல் இதை ஏற்க மறுக்கிறது. இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்டெஸ் ஒரு அதிரடி பிரகடனத்தை வெளியிட்டுள்ளார். ஈரானுக்கு எதிராக நாங்கள் போரை தொடங்கிய போது அமெரிக்கா எதை செய்யும் என்பதை நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனாலும் நாங்கள் காத்திருக்க மாட்டோம். தேவைப்பட்டால் மீண்டும் ஈரானை தாக்க தயங்க மாட்டோம் என்று அவர் கூறினார். இத்துடன் அவர் மேலும் சொல்லியது என்னவென்றால் ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா காமேனியை நாங்கள் கொல்ல முயற்சி செய்தோம்.

    America

    ஆனால் அவர் எட்ட முடியாத இடத்தில் இருந்ததால் அது சாத்தியமாகவில்லை. அவர் எங்கள் எல்லைக்குள் இருந்தால் நாங்கள் அவரை நிச்சயம் ஒழித்திருப்போம் என கூறியுள்ளார். இதே நேரத்தில் அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்பும் இதனை ஒப்புக்கொண்டுள்ளார். ஒரு சமூக ஊடக பதிவில் ட்ரம்ப் சொன்னது என்னவென்றால் காமேனியின் இருப்பிடம் எங்களுக்கு தெரியும். அவர் எழுதில் குறிவைக்கும் ஒரு இலக்காகதான் இருக்கிறார். ஆனாலும் இப்போது அவரை தாக்க மாட்டோம் என்றார். இஸ்ரேலின் பாதுகாப்பு படைகள் உண்மையிலேயே காமேனியை இலக்காக கொண்டு செயல்பட்டதையும் பாதுகாப்பு அமைச்சர் உறுதியாக கூறுகிறார். 

    America

    இதையும் படிங்க: தெரியாம தொட்டுட்டீங்க.. பேரழிவு காத்திருக்கிறது.. அமெரிக்காவுக்கு கமேனி பகிரங்க எச்சரிக்கை..!

    மேலும் இந்த மாதிரியான நடவடிக்கைகளுக்கு எங்களுக்கு அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை என்றும், நாங்கள் எப்போது வேண்டுமானாலும் எங்கள் தீர்மானங்களை எடுக்கிறோம் எனவும் அவர் கூறியுள்ளார். இதன் பின்னணியில் ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு எதிராக மேற்கொண்ட வான்வழி தாக்குதலால் அதன் முக்கிய செறிவூட்டு மையங்கள் பெரிதும் சேதமடைந்துள்ளன. ஆனால் ஈரான் மீண்டும் அந்த பாதையை நோக்கி பயணிக்கிறது என அமெரிக்க நிபுனர்கள் சுட்டி காட்டுகிறார்கள். அதற்குள் இஸ்ரேல் அதை நடக்கவிட மாட்டோம் என தன்னம்பிக்கையோடு கூறுகிறது. 
     

    இதையும் படிங்க: ஈரானின் அணுசக்தி தளங்களை துல்லியமாக தாக்கிய அமெரிக்கா.. ஈரானுக்கு டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை!

    மேலும் படிங்க
    பிளேயர்சுக்கு மட்டும் தானா? அம்பயர்சுக்கு கிடையாதா? பரபரப்பை கிளப்பிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்!!

    பிளேயர்சுக்கு மட்டும் தானா? அம்பயர்சுக்கு கிடையாதா? பரபரப்பை கிளப்பிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்!!

    விளையாட்டு
    ‘ஓரணியில் தமிழ்நாடு

    ‘ஓரணியில் தமிழ்நாடு' - Common DP வையுங்கள்... திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!!

    அரசியல்
    எப்போ அதிமுக இதை புரிஞ்சுக்க போகிறதோ? மறைமுகமாக வார்னிங் கொடுத்த திருமாவளவன்!!

    எப்போ அதிமுக இதை புரிஞ்சுக்க போகிறதோ? மறைமுகமாக வார்னிங் கொடுத்த திருமாவளவன்!!

    அரசியல்
    “இஸ்ரேலை பார்த்துமா இன்னும் புத்திவரல...” - அமெரிக்காவை எச்சரித்த ஈரான்.. ஆடிப்போன இஸ்ரேல்..! 

    “இஸ்ரேலை பார்த்துமா இன்னும் புத்திவரல...” - அமெரிக்காவை எச்சரித்த ஈரான்.. ஆடிப்போன இஸ்ரேல்..! 

    உலகம்
    பெண்களே ரெடியா...!! விடுபட்ட மகளிருக்கு மாதம் ரூ.1000 எப்போது? - அமைச்சர் சொன்ன குட்நியூஸ்...! 

    பெண்களே ரெடியா...!! விடுபட்ட மகளிருக்கு மாதம் ரூ.1000 எப்போது? - அமைச்சர் சொன்ன குட்நியூஸ்...! 

    தமிழ்நாடு
    “அதை பத்தி எனக்கு எதுவும் தெரியாது” - பாமகவை பற்றிய கேள்விக்கு பதில் சொல்லாமல் நழுவிய திருமா...!

    “அதை பத்தி எனக்கு எதுவும் தெரியாது” - பாமகவை பற்றிய கேள்விக்கு பதில் சொல்லாமல் நழுவிய திருமா...!

    அரசியல்

    செய்திகள்

    பிளேயர்சுக்கு மட்டும் தானா? அம்பயர்சுக்கு கிடையாதா? பரபரப்பை கிளப்பிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்!!

    பிளேயர்சுக்கு மட்டும் தானா? அம்பயர்சுக்கு கிடையாதா? பரபரப்பை கிளப்பிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்!!

    விளையாட்டு
    எப்போ அதிமுக இதை புரிஞ்சுக்க போகிறதோ? மறைமுகமாக வார்னிங் கொடுத்த திருமாவளவன்!!

    எப்போ அதிமுக இதை புரிஞ்சுக்க போகிறதோ? மறைமுகமாக வார்னிங் கொடுத்த திருமாவளவன்!!

    அரசியல்
    “இஸ்ரேலை பார்த்துமா இன்னும் புத்திவரல...” - அமெரிக்காவை எச்சரித்த ஈரான்.. ஆடிப்போன இஸ்ரேல்..! 

    “இஸ்ரேலை பார்த்துமா இன்னும் புத்திவரல...” - அமெரிக்காவை எச்சரித்த ஈரான்.. ஆடிப்போன இஸ்ரேல்..! 

    உலகம்
    பெண்களே ரெடியா...!! விடுபட்ட மகளிருக்கு மாதம் ரூ.1000 எப்போது? - அமைச்சர் சொன்ன குட்நியூஸ்...! 

    பெண்களே ரெடியா...!! விடுபட்ட மகளிருக்கு மாதம் ரூ.1000 எப்போது? - அமைச்சர் சொன்ன குட்நியூஸ்...! 

    தமிழ்நாடு
    “அதை பத்தி எனக்கு எதுவும் தெரியாது” - பாமகவை பற்றிய கேள்விக்கு பதில் சொல்லாமல் நழுவிய திருமா...!

    “அதை பத்தி எனக்கு எதுவும் தெரியாது” - பாமகவை பற்றிய கேள்விக்கு பதில் சொல்லாமல் நழுவிய திருமா...!

    அரசியல்
    உதயநிதி காலில் விழுந்த சேகர் பாபு... இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? முகம் சுளிக்கும் மக்கள்...!

    உதயநிதி காலில் விழுந்த சேகர் பாபு... இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? முகம் சுளிக்கும் மக்கள்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share