• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அம்மோனியா கசிவில் இறந்ததாய் அறிவிக்கப்பட்ட பெண்! ஆந்திராவில் உயிருடன் இருப்பதால் பகீர்! அம்பலமானது மோசடி!

    அம்மோனியா வாயு கசிவு குறித்த விசாரணையில், போலியான ஆதார் அட்டைகளை தொழிலாளர்கள் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.
    Author By Pandian Wed, 24 Jun 2026 11:27:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ammonia-gas-leak-aadhaar-fraud-woman-declared-dead-found-alive-andhra

    திருவள்ளூர் மாவட்டத்தில் அமோனியா வாயு கசிவு சம்பவம் தொடர்பான விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. தொழிற்சாலையில் பணியாற்றிய பலர் போலியான ஆதார் அட்டைகளை பயன்படுத்தியிருந்தது தெரியவந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்ட பெண் ஆந்திரப் பிரதேசத்தில் உயிருடன் இருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெரியபாளையம் அருகே செயல்பட்டு வந்த இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 21-ஆம் தேதி ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் இதுவரை 9 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் ஏழு பேர் ஒடிசா மாநிலத்தையும், இரண்டு பேர் அசாம் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச்சடங்குகளும் நடைபெற்றன.

    இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் அடையாளங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் முக்கிய முரண்பாடுகளை கண்டறிந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒருவராக பதிவு செய்யப்பட்ட பூர்ணிமா ஜுவாங்கா என்ற ஒடிசா பெண் உண்மையில் உயிருடன் ஆந்திரப் பிரதேசத்தில் வேலை செய்து வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், திருவள்ளூர் தொழிற்சாலையில் பயன்படுத்தப்பட்ட ஆதார் அட்டை அவருடையது அல்ல என்றும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    இதையும் படிங்க: 7 உயிர்களை காவு வாங்கிய அமோனியா வாயு..! FIR- ல் திடுக்கிடும் தகவல்கள்...!

    AadhaarFraud

    இந்த தகவல் வெளியாகியதையடுத்து தொழிற்சாலைகளில் வெளிமாநில தொழிலாளர்கள் பணியமர்த்தப்படும் நடைமுறைகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. தொழிலாளர்களின் அடையாள ஆவணங்கள் முறையாக சரிபார்க்கப்பட்டதா, போலி ஆவணங்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன, இதற்கு பின்னால் யார் உள்ளனர் என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அரசு தரப்பில், ஆதார் அட்டை மோசடி தொடர்பான விசாரணை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த தொழிலாளர்களின் இறுதிச்சடங்குகள் நிறைவடைந்த பிறகு, தற்போது தலைமறைவாக உள்ளதாக கூறப்படும் இடைத்தரகர் ஸ்ரீகாந்த் ஜுவாங்கா மீது காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வாயு கசிவு விபத்து மட்டுமல்லாமல், தொழிலாளர் அடையாள மோசடியும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதால், இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. விசாரணையின் அடுத்த கட்டத்தில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இதையும் படிங்க: அடுத்தடுத்து தலையில் இறங்கும் பேரடி..! வாயுக் கசிவால் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு..!!

    மேலும் படிங்க
    நாங்க டச்சு கூட பண்ணதில்ல... ஜெயலலிதா பெயரை சொல்லி தவெகவுக்கு பதிலடி கொடுத்த துரைமுருகன்...!

    நாங்க டச்சு கூட பண்ணதில்ல... ஜெயலலிதா பெயரை சொல்லி தவெகவுக்கு பதிலடி கொடுத்த துரைமுருகன்...!

    அரசியல்
    உலகக் கோப்பை மேடையில் ரொனால்டோவின் கடைசி அத்தியாயம்... கண்ணீருடன் நிறைவு..!!

    உலகக் கோப்பை மேடையில் ரொனால்டோவின் கடைசி அத்தியாயம்... கண்ணீருடன் நிறைவு..!!

    கால்பந்து
    விஜய்யின் கரூர் பயணத்திற்கு எதிர்ப்பு.. சுப்ரீம் கோர்ட்டில் திமுக இடையீடு..!! இன்று விசாரணை..!!

    விஜய்யின் கரூர் பயணத்திற்கு எதிர்ப்பு.. சுப்ரீம் கோர்ட்டில் திமுக இடையீடு..!! இன்று விசாரணை..!!

    இந்தியா
    FIFA World cup 2026: ஸ்பெயின் அசத்தல் வெற்றி..!! போர்ச்சுகலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது..!!

    FIFA World cup 2026: ஸ்பெயின் அசத்தல் வெற்றி..!! போர்ச்சுகலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது..!!

    கால்பந்து
    இன்றைய ராசிபலன் (07-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதலில் ஒரே ரொமான்டிக் தருணங்கள்..!!

    இன்றைய ராசிபலன் (07-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதலில் ஒரே ரொமான்டிக் தருணங்கள்..!!

    ஜோதிடம்
    முதலமைச்சர் விஜய்க்கு எதிராக 4 தேர்தல் வழக்குகள்! சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை அதிரடி விசாரணை!

    முதலமைச்சர் விஜய்க்கு எதிராக 4 தேர்தல் வழக்குகள்! சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை அதிரடி விசாரணை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நாங்க டச்சு கூட பண்ணதில்ல... ஜெயலலிதா பெயரை சொல்லி தவெகவுக்கு பதிலடி கொடுத்த துரைமுருகன்...!

    நாங்க டச்சு கூட பண்ணதில்ல... ஜெயலலிதா பெயரை சொல்லி தவெகவுக்கு பதிலடி கொடுத்த துரைமுருகன்...!

    அரசியல்
    உலகக் கோப்பை மேடையில் ரொனால்டோவின் கடைசி அத்தியாயம்... கண்ணீருடன் நிறைவு..!!

    உலகக் கோப்பை மேடையில் ரொனால்டோவின் கடைசி அத்தியாயம்... கண்ணீருடன் நிறைவு..!!

    கால்பந்து
    விஜய்யின் கரூர் பயணத்திற்கு எதிர்ப்பு.. சுப்ரீம் கோர்ட்டில் திமுக இடையீடு..!! இன்று விசாரணை..!!

    விஜய்யின் கரூர் பயணத்திற்கு எதிர்ப்பு.. சுப்ரீம் கோர்ட்டில் திமுக இடையீடு..!! இன்று விசாரணை..!!

    இந்தியா
    FIFA World cup 2026: ஸ்பெயின் அசத்தல் வெற்றி..!! போர்ச்சுகலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது..!!

    FIFA World cup 2026: ஸ்பெயின் அசத்தல் வெற்றி..!! போர்ச்சுகலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது..!!

    கால்பந்து
    முதலமைச்சர் விஜய்க்கு எதிராக 4 தேர்தல் வழக்குகள்! சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை அதிரடி விசாரணை!

    முதலமைச்சர் விஜய்க்கு எதிராக 4 தேர்தல் வழக்குகள்! சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை அதிரடி விசாரணை!

    தமிழ்நாடு

    "திமுகவினர் இனி ஜெயிக்கவே முடியாது... புலம்பிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்!"  அமைச்சர் ராஜேஷ்குமார் அதிரடி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share