• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 18, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கர்ப்பிணியை தாக்குவது தான் காவல் அறமா? பொங்கி எழுந்த அன்புமணி!!

    பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கச் சென்ற கருவுற்ற பெண்ணைத் தாக்குவது தான் காவல் அறமா என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
    Author By Raja Tue, 24 Jun 2025 20:40:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Anbumani has questioned whether it was morally right for the police to attack a pregnant woman

    காவல்துறையின் ஈரல் முற்றிலுமாக அழுகி விட்டதா என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிப்பதற்காக சென்ற  செவ்வந்தி என்ற கருவுற்ற பெண் உள்பட 3 பெண்கள் அந்தக் காவல்நிலையத்தில் பணியாற்றும் இராமர் என்ற காவலரால் கொடூரமாகத் தாக்கும் காணொலி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    anbumani

    நீதி கேட்டு வந்த பெண்ணை காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. காவல்துறை பொதுமக்களின் நண்பனாகச் செயல்பட வேண்டும்; அனைத்துக் காவல் நிலையங்களிலும் வரவேற்பாளர்கள்  அமர்த்தப்பட்டு புகார் கொடுக்க வரும்  அனைவரும் கனிவாக நடத்தப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வசன மழை பொழிந்து வருகிறார். ஆனால்,  குற்றங்களைச் செய்து விட்டு கையூட்டு கொடுக்கும் பணக்காரர்களுக்கு மட்டும் தான் காவல்நிலையங்களில் மரியாதைக் கிடைக்கிறது.

    இதையும் படிங்க: ஊர்க்காவல் படையினருக்கு துரோகம் செய்யக்கூடாது.. அரசிடம் வலியுறுத்திய அன்புமணி!!

    anbumani

    பாதிக்கப்பட்டு நீதி கேட்டு செல்லும் பெண்களுக்கு அடி உதை தான் கிடைக்கிறது.  திமுக ஆட்சியின் காவல் அறம் இது தானா?‘தமிழகக் காவல்துறையின்  ஈரல் முக்கால்வாசி அழுகி விட்டது என்று 1996 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி சட்டப் பேரவையிலேயே குற்றஞ்சாட்டினார். ஆனால், இன்று அவரது புதல்வர் ஆட்சியில் காவல்துறையின் ஈரல் முழுமையாகவே அழுகி விட்டது என்பதைத் தான் கன்னம்மாசத்திரம் காவல்நிலையத் தாக்குதல் காட்டுகிறது.

    anbumani

    பாலியல் தொல்லையாலும்,  அதன் பின் காவல்நிலையத்தில் காவலரின் தாக்குதலாலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தமிழக அரசு நீதி வழங்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட காவலர் இராமர் உள்ளிட்ட அனைத்துக் குற்றவாளிகளுக்கும்  சட்டப்படி கடுமையான தண்டனை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: அன்புமணிக்கு இப்படியொரு நிலையா?... தைலாபுரத்தில் பரபரப்பு... பாமகவில் கலசலப்பு...

    மேலும் படிங்க
    இந்த டேன்ஸ் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா..! பூஜா ஹெக்டே வெளியிட்ட "மோனிகா" பாடல் வீடியோ..!

    இந்த டேன்ஸ் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா..! பூஜா ஹெக்டே வெளியிட்ட "மோனிகா" பாடல் வீடியோ..!

    சினிமா
    அக்ஷய் குமாரை ஆழமாக பாதித்த அந்த சம்பவம்.. ஸ்டண்ட் மாஸ்டர்களுக்காக அவர் செய்த செயல்..!!

    அக்ஷய் குமாரை ஆழமாக பாதித்த அந்த சம்பவம்.. ஸ்டண்ட் மாஸ்டர்களுக்காக அவர் செய்த செயல்..!!

    சினிமா
    நாங்க போருக்கு பயப்படல!  இஸ்ரேலுக்கு சிரியா அதிபர் கொடுத்த வார்னிங்!

    நாங்க போருக்கு பயப்படல! இஸ்ரேலுக்கு சிரியா அதிபர் கொடுத்த வார்னிங்!

    உலகம்
    விலையே ரூ.10 லட்சமா..!

    விலையே ரூ.10 லட்சமா..! 'அம்பானி' கூடவாங்க முடியாதாம்.. நடிகர் பகத் பாசில் யூஸ் பண்ணும் ஃபோன் இதுதான்..!

    சினிமா
    #RAID: சத்தீஸ்கர் EX. முதல்வர் பூபேஷ் பாபு மகன் கைது..! அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை..!

    #RAID: சத்தீஸ்கர் EX. முதல்வர் பூபேஷ் பாபு மகன் கைது..! அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை..!

    இந்தியா
    தயாரிப்பாளர் காமெடி பண்ணுறாரு.. நான் பணத்தை வாங்கினேனா.. நடிகர் நிவின் பாலி பதிலடி..!

    தயாரிப்பாளர் காமெடி பண்ணுறாரு.. நான் பணத்தை வாங்கினேனா.. நடிகர் நிவின் பாலி பதிலடி..!

    சினிமா

    செய்திகள்

    நாங்க போருக்கு பயப்படல!  இஸ்ரேலுக்கு சிரியா அதிபர் கொடுத்த வார்னிங்!

    நாங்க போருக்கு பயப்படல! இஸ்ரேலுக்கு சிரியா அதிபர் கொடுத்த வார்னிங்!

    உலகம்
    #RAID: சத்தீஸ்கர் EX. முதல்வர் பூபேஷ் பாபு மகன் கைது..! அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை..!

    #RAID: சத்தீஸ்கர் EX. முதல்வர் பூபேஷ் பாபு மகன் கைது..! அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை..!

    இந்தியா
    காலியாகும் கூடாரம்! கலக்கத்தில் எதிர்க்கட்சிகள்!! I.N.D.I.A கூட்டணியில் இருந்து வெளியேறும் ஆம் ஆத்மி!!

    காலியாகும் கூடாரம்! கலக்கத்தில் எதிர்க்கட்சிகள்!! I.N.D.I.A கூட்டணியில் இருந்து வெளியேறும் ஆம் ஆத்மி!!

    இந்தியா
    #BREAKING: இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி திடீர் விலகல்.. அரசியல் களத்தில் பரபரப்பு..!

    #BREAKING: இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி திடீர் விலகல்.. அரசியல் களத்தில் பரபரப்பு..!

    தமிழ்நாடு
    டிஎஸ்பி சுந்தரேசன் இப்படிப்பட்டவரா? - வெளியானது பகீர் குற்றச்சாட்டு...!

    டிஎஸ்பி சுந்தரேசன் இப்படிப்பட்டவரா? - வெளியானது பகீர் குற்றச்சாட்டு...!

    தமிழ்நாடு
    பாகிஸ்தானை புரட்டிப்போடும் கனமழை.. 24 மணி நேரத்தில் 63 பேர் உயிரிழப்பு..!

    பாகிஸ்தானை புரட்டிப்போடும் கனமழை.. 24 மணி நேரத்தில் 63 பேர் உயிரிழப்பு..!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share