• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    அண்ணா பல்கலை.,யில் மீண்டும் ஒரு சம்பவம்... பாதிக்கப்பட்ட மாணவி புகார்; முன்னாள் காதலனை தூக்கிய போலீஸ்!!

    தன்னோடு நெருக்கமாக இருந்த புகைப்படங்களைக் காட்டி மிரட்டுவதாக முன்னாள் காதலன் மீது அண்ணா பல்கலை. மாணவி ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Raja Sat, 28 Jun 2025 18:30:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Anna University student has filed a complaint against her ex-boyfriend for allegedly threatening her

    கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி, அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவியை மர்மநபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடினார். இந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், தனிப்படைகளை அமைத்து அந்தக் கொடூரனை தேடி வந்தனர். சிசிடிவி காட்சிகள், செல்போன் சிக்னல்கள் ஆகியவற்றை கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர், சம்பவம் நடந்த தினத்தில் அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் இருந்தது தெரியவந்தது.

    Anna university

    இதன் தொடர்ச்சியாக, ஞானசேகரனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, பாதிக்கப்பட்ட மாணவி, வீடியோ கால் மூலமாக ஞானசேகரனை சரியாக அடையாளம் காட்டினார். இதன் தொடர்ச்சியாக, ஞானசேகரனை போலீசார் டிசம்பர் 26-ம் தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் என்பதால் அவரை போலீசார் காப்பாற்ற முயல்வதாகவும் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும், மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய பின்னர், ஞானசேகரன் ஒருவரை செல்போனில் அழைத்து, 'சார்' எனக் கூறி பேசியதாக தகவல் வெளியானதால், 'யார் அந்த சார்' எனக் கேட்டும் எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் வெடித்தன.

    இதையும் படிங்க: பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு... கட்டணத்தில் மாற்றமில்லை! அமைச்சர் திட்டவட்டம்..

    Anna university

    பின்னர், ஞானசேகரனிடம் விசாரணை நடத்த 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதில், அடுத்தடுத்த கட்டங்களாக அவரது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கை சென்னை மகளிர் நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சியங்களின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் நீதிபதி ராஜலட்சுமி, ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அவருக்கு 90 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

    Anna university

    தனது முன்னாள் காதலனின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் காதலை துண்டித்த அண்ணா பல்கலை மாணவியிடம், அவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வைத்து மிரட்டிய ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் காதலன் நடவடிக்கை சரியில்லாததால் காதலை துண்டித்த மாணவி கூறினார். மேலும் அண்ணா பல்கலை. வளாகத்தின் உள்ளே புகுந்து மாணவியை தாக்கியதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.  அதேசமயம் மாணவி தனது காதலை துண்டித்ததால், மிரட்டியதாக ராம்குமார் போலீசாரிடம் கூறியுள்ளார். முன்னாள் காதலன் ராம்குமார் மீது புகாரளிக்கப்பட்ட நிலையில் கைது நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரிடம் கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: உலக தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்ட அண்ணா பல்கலை.., துணைவேந்தர் நியமன பிரச்சனை காரணமா?

    மேலும் படிங்க
    ‘பிகில்’ படத்தில் என் பெயர் இடம்பெற காரணமே விஜய் தான்..!! படம் நஷ்டமா.. லாபமா.. பல நாள் கேள்விக்கு பதில் சொன்ன அர்ச்சனா கல்பாத்தி..!

    ‘பிகில்’ படத்தில் என் பெயர் இடம்பெற காரணமே விஜய் தான்..!! படம் நஷ்டமா.. லாபமா.. பல நாள் கேள்விக்கு பதில் சொன்ன அர்ச்சனா கல்பாத்தி..!

    சினிமா
    சோசியல் மீடியா செய்திகள் கூடாது... சட்டப்பேரவையில் சபாநாயகர் திட்டவட்டம்..!

    சோசியல் மீடியா செய்திகள் கூடாது... சட்டப்பேரவையில் சபாநாயகர் திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    தமிழக அரசின் இலவச திட்டங்களுக்கு ரூ.1.74 லட்சம் கோடி! ஒரே ஆண்டில் ரூ.18,000 கோடி உயர்வு!

    தமிழக அரசின் இலவச திட்டங்களுக்கு ரூ.1.74 லட்சம் கோடி! ஒரே ஆண்டில் ரூ.18,000 கோடி உயர்வு!

    அரசியல்
    100 ஆண்டுகளுக்குப் பிறகும் உங்கள் பெயர் வரலாற்றில் இருக்குமா..! CM சி.ஜோசப் விஜய் குறித்து பேசிய நடிகர் விஷால்..!

    100 ஆண்டுகளுக்குப் பிறகும் உங்கள் பெயர் வரலாற்றில் இருக்குமா..! CM சி.ஜோசப் விஜய் குறித்து பேசிய நடிகர் விஷால்..!

    சினிமா
    பழனி கோயில் நில மோசடி வழக்கு! நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நேரத்தில் திடீர் நெஞ்சுவலி! பரபரப்பு!

    பழனி கோயில் நில மோசடி வழக்கு! நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நேரத்தில் திடீர் நெஞ்சுவலி! பரபரப்பு!

    தமிழ்நாடு
    சூடுபிடித்த குறுவை சாகுபடி விவகாரம்..! CM விஜய் - உதயநிதி காரசார வாதம்..!

    சூடுபிடித்த குறுவை சாகுபடி விவகாரம்..! CM விஜய் - உதயநிதி காரசார வாதம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சோசியல் மீடியா செய்திகள் கூடாது... சட்டப்பேரவையில் சபாநாயகர் திட்டவட்டம்..!

    சோசியல் மீடியா செய்திகள் கூடாது... சட்டப்பேரவையில் சபாநாயகர் திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    தமிழக அரசின் இலவச திட்டங்களுக்கு ரூ.1.74 லட்சம் கோடி! ஒரே ஆண்டில் ரூ.18,000 கோடி உயர்வு!

    தமிழக அரசின் இலவச திட்டங்களுக்கு ரூ.1.74 லட்சம் கோடி! ஒரே ஆண்டில் ரூ.18,000 கோடி உயர்வு!

    அரசியல்
    பழனி கோயில் நில மோசடி வழக்கு! நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நேரத்தில் திடீர் நெஞ்சுவலி! பரபரப்பு!

    பழனி கோயில் நில மோசடி வழக்கு! நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நேரத்தில் திடீர் நெஞ்சுவலி! பரபரப்பு!

    தமிழ்நாடு
    சூடுபிடித்த குறுவை சாகுபடி விவகாரம்..! CM விஜய் - உதயநிதி காரசார வாதம்..!

    சூடுபிடித்த குறுவை சாகுபடி விவகாரம்..! CM விஜய் - உதயநிதி காரசார வாதம்..!

    தமிழ்நாடு
    தனியாக வசிக்கும் பெண்களே குறி... வீடு புகுந்து ஆபாச படமெடுத்து ரசித்த ‘சைக்கோ’... சிக்கியது எப்படி?

    தனியாக வசிக்கும் பெண்களே குறி... வீடு புகுந்து ஆபாச படமெடுத்து ரசித்த ‘சைக்கோ’... சிக்கியது எப்படி?

    குற்றம்
    சட்டசபையில் முதல்வர் விஜய் - உதயநிதி பனிப்போர்? முகம் பார்க்காமல்... வணக்கம் வைக்காமல் தவிர்ப்பு

    சட்டசபையில் முதல்வர் விஜய் - உதயநிதி பனிப்போர்? முகம் பார்க்காமல்... வணக்கம் வைக்காமல் தவிர்ப்பு

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share