• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 04, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    வரலாற்றிலேயே மிகப்பெரிய இழப்பீடு!! விமான விபத்திற்கு ரூ.1000 கோடி இன்சூரன்ஸ் க்ளைம்..?

    குஜராத்தில் ஏற்பட்ட, 'ஏர் இந்தியா' விமான விபத்து, நம் நாட்டின் விமான வரலாற்றிலேயே மிகப்பெரிய இன்சூரன்ஸ் கிளைமை பதிவு செய்யும் என, தெரியவந்துள்ளது.
    Author By Pandian Sat, 14 Jun 2025 11:00:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    biggest insurance claim of the century expected to reach rs 1000 crore

    குஜராத்தின் ஆமதாபாத் ஏர்போர்ட்டில் இருந்து 242 பேருடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், சில நிமிடத்தில் கட்டடத்தில் விழுந்து நொறுங்கியது. அரசு டாக்டர்கள், மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் விமானம் விழுந்ததில், அதில் தங்கியிருந்த 10க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

    விமானத்தில் பயணித்த ஒருவர் தவிர, பயணிகள், பணியாளர்கள் உட்பட 241 பேரும் இறந்தனர். விழுந்து நொறுங்கிய விமானம் தீப்பிடித்து எரிந்ததால், பலரது உடல்கள் கருகின. இந்த விமானத்தில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் இறந்தார்.

    1000 கோடி இழப்பீடு

    இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, அவர்களின் உறவினர்களின் டிஎன்ஏ மூலம் அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. விபத்துக்குள்ளான ஏர் இந்தியா நிறுவன விமானம், இப்போது டாடா குழுமத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது.

    இதையும் படிங்க: 1206 அதிர்ஷ்ட எண்ணே துரதிர்ஷ்டமானது.. விஜய் ரூபானி வாழ்க்கையில் சோக சம்பவம்..!

    விமானத்தின் இரு இன்ஜின்களும் செயல் இழந்தன, பறவை மோதியது, எரிபொருள் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டது என யூகத்தின் அடிப்படையில் விபத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

    1000 கோடி இழப்பீடு

    விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்தால் தான், உண்மை காரணம் தெரிய வரும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில் ஆமதாபாத்தில் விழுந்து நொறுங்கிய விமானம் 2013ம் ஆண்டின் போயிங் 787 மாடல். இது, 2021ல் 115 மில்லியன் அமெரிக்க டாலருக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது.

    இதன் தற்போதைய மதிப்பு 978 கோடி ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மான்ட்ரில் ஒப்பந்தம் - 1999ன் படி, விபத்தில் இறந்த ஒவ்வொரு பயணிக்கும் தலா 1.47 கோடி ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுதவிர விமானம் மெடிக்கல் காலேஜ் விடுதியில் மோதியதில் பலர் இறந்துள்ளனர். இதனால் ஏர் இந்தியா நிர்வாகத்திற்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. ஏர் இந்தியா, ஆண்டுதோறும் 300 விமானங்களுக்கு 1.70 லட்சம் கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பை பெற்றுள்ளது.

    1000 கோடி இழப்பீடு

    இந்த பாலிசி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ல் புதுப்பிக்கப்படுகிறது. இப்போது விபத்துக்குள்ளான ட்ரீம்லைனர் விமானம் ஒன்றிற்கு, அதிகபட்சமாக 2,380 கோடி ரூபாய் வரை இன்சூரன்ஸ் செய்துள்ளது.

    உள்நாடு மட்டுமின்றி சர்வதேச இன்சூரன்ஸ் நிறுவனங்களுடனும் ஏர் இந்தியா ஒப்பந்தம் போட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பும் இணைந்தே, விபத்தில் இறந்தவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கும். ஒட்டுமொத்தமாக 1,000 கோடி ரூபாய் வரை இன்சூரன்ஸ் கிளைம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    2020ல் கேரளாவின் கோழிக்கோடு விமான விபத்தில், 585 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் கிளைம் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. ஆமதாபாத் விமான விபத்து நாட்டின் விமான வரலாற்றிலேயே மிகப்பெரிய இன்சூரன்ஸ் கிளைமை பதிவு செய்யும் என தெரியவந்துள்ளது.

    இதையும் படிங்க: விமான விபத்தில் தப்பியது ஒருவரல்ல.. இருவர்! உடம்பெல்லாம் நடுக்கத்துடன் விவரிக்கும் இளம்பெண்..!

    மேலும் படிங்க
    முருக பக்தர்கள் மாநாட்டில் முக்கிய புள்ளியாக செயல்பட்ட நிகிதா... உண்மையை அம்பலப்படுத்திய செல்வப்பெருந்தகை...!

    முருக பக்தர்கள் மாநாட்டில் முக்கிய புள்ளியாக செயல்பட்ட நிகிதா... உண்மையை அம்பலப்படுத்திய செல்வப்பெருந்தகை...!

    அரசியல்
    அமெரிக்காவை எதிர்த்தா எனக்கு தோஸ்த்து! தலிபான்களை அங்கீகரித்த ரஷ்யா! சர்வதேச அரசியலில் திடீர் ட்விஸ்ட்..!

    அமெரிக்காவை எதிர்த்தா எனக்கு தோஸ்த்து! தலிபான்களை அங்கீகரித்த ரஷ்யா! சர்வதேச அரசியலில் திடீர் ட்விஸ்ட்..!

    உலகம்
    இந்தியாவில் இறங்கிய ரூ.1000 கோடி போர் விமானம்.. மீட்பதில் ஏற்பட்ட சிக்கல்.. இங்கிலாந்து எடுத்த அதிரடி முடிவு..!

    இந்தியாவில் இறங்கிய ரூ.1000 கோடி போர் விமானம்.. மீட்பதில் ஏற்பட்ட சிக்கல்.. இங்கிலாந்து எடுத்த அதிரடி முடிவு..!

    இந்தியா
    நிறுத்தாமல் எகிறி அடிக்கும் இஸ்ரேல்.. காசாவில் தொடர்ந்து கேட்கும் மரண ஓலம்..!

    நிறுத்தாமல் எகிறி அடிக்கும் இஸ்ரேல்.. காசாவில் தொடர்ந்து கேட்கும் மரண ஓலம்..!

    உலகம்
    கூடி குழைய நாங்க DMK, ADMK இல்ல! எப்பவுமே பாஜக கூட்டணி கிடையாது.. அனல் பறக்க பேசிய விஜய்..!

    கூடி குழைய நாங்க DMK, ADMK இல்ல! எப்பவுமே பாஜக கூட்டணி கிடையாது.. அனல் பறக்க பேசிய விஜய்..!

    தமிழ்நாடு
    ஓ.. இதுதான் விஷயமா.. மகிழ்ச்சியில் ஜனநாயகன் படத்தின் ரகசியத்தை உடைத்த நடிகை பிரியாமணி..!

    ஓ.. இதுதான் விஷயமா.. மகிழ்ச்சியில் ஜனநாயகன் படத்தின் ரகசியத்தை உடைத்த நடிகை பிரியாமணி..!

    சினிமா

    செய்திகள்

    முருக பக்தர்கள் மாநாட்டில் முக்கிய புள்ளியாக செயல்பட்ட நிகிதா... உண்மையை அம்பலப்படுத்திய செல்வப்பெருந்தகை...!

    முருக பக்தர்கள் மாநாட்டில் முக்கிய புள்ளியாக செயல்பட்ட நிகிதா... உண்மையை அம்பலப்படுத்திய செல்வப்பெருந்தகை...!

    அரசியல்
    அமெரிக்காவை எதிர்த்தா எனக்கு தோஸ்த்து! தலிபான்களை அங்கீகரித்த ரஷ்யா! சர்வதேச அரசியலில் திடீர் ட்விஸ்ட்..!

    அமெரிக்காவை எதிர்த்தா எனக்கு தோஸ்த்து! தலிபான்களை அங்கீகரித்த ரஷ்யா! சர்வதேச அரசியலில் திடீர் ட்விஸ்ட்..!

    உலகம்
    இந்தியாவில் இறங்கிய ரூ.1000 கோடி போர் விமானம்.. மீட்பதில் ஏற்பட்ட சிக்கல்.. இங்கிலாந்து எடுத்த அதிரடி முடிவு..!

    இந்தியாவில் இறங்கிய ரூ.1000 கோடி போர் விமானம்.. மீட்பதில் ஏற்பட்ட சிக்கல்.. இங்கிலாந்து எடுத்த அதிரடி முடிவு..!

    இந்தியா
    நிறுத்தாமல் எகிறி அடிக்கும் இஸ்ரேல்.. காசாவில் தொடர்ந்து கேட்கும் மரண ஓலம்..!

    நிறுத்தாமல் எகிறி அடிக்கும் இஸ்ரேல்.. காசாவில் தொடர்ந்து கேட்கும் மரண ஓலம்..!

    உலகம்
    கூடி குழைய நாங்க DMK, ADMK இல்ல! எப்பவுமே பாஜக கூட்டணி கிடையாது.. அனல் பறக்க பேசிய விஜய்..!

    கூடி குழைய நாங்க DMK, ADMK இல்ல! எப்பவுமே பாஜக கூட்டணி கிடையாது.. அனல் பறக்க பேசிய விஜய்..!

    தமிழ்நாடு
    ரிதன்யாவின் மரணம் தற்கொலை அல்ல, அது திட்டமிட்ட கொலை.. சாட்டையை சுழற்றிய சீமான்..!

    ரிதன்யாவின் மரணம் தற்கொலை அல்ல, அது திட்டமிட்ட கொலை.. சாட்டையை சுழற்றிய சீமான்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share