• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    நான் வருந்துறேன்! மன்னிப்பு கேட்டுக்கிறேன்!! உலகை அதிர வைக்கும் எப்ஸ்டீன் பாலியல் வழக்கு! பில்கேட்ஸ் விளக்கம்!

    ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தான் செலவிட்ட ஒவ்வொரு நிமிடத்திற்கும் வருந்துவதாகவும், மன்னிப்புக் கோருவதாகவும் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Thu, 05 Feb 2026 14:50:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bill Gates Regrets Every Minute with Epstein: "I Apologize" – Denies Shocking STD Email Claims in Explosive Court Files!

    ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கில் வெளியான ஆவணங்கள் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்காவில் சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றவாளியான எப்ஸ்டீன் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது வழக்கு தொடர்பான 35 லட்சம் பக்கங்கள் கொண்ட கோப்புகளை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டது. இதில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

    எப்ஸ்டீன் தனக்குத்தானே அனுப்பிய 2013-ஆம் ஆண்டு மின்னஞ்சலில், பில்கேட்ஸ் ரஷ்ய பெண்ணுடன் உறவு வைத்ததால் பால்வினை நோய் தொற்று ஏற்பட்டதாகவும், அதற்கான மருந்தை மெலிண்டா கேட்ஸுக்கு தெரியாமல் அனுப்புமாறு தன்னிடம் கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த மின்னஞ்சல் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய ஊடகத்துக்கு பேட்டியளித்த பில்கேட்ஸ் விளக்கம் அளித்துள்ளார். “எப்ஸ்டீனுடன் செலவிட்ட ஒவ்வொரு நிமிடத்திற்கும் வருந்துகிறேன். அவருடன் தொடர்பு கொண்டதற்கு மன்னிப்பு கோருகிறேன்” என்று கூறினார்.

    இதையும் படிங்க: நிதி மோசடி வழக்கு..! தேவநாதன் ஜாமின் மீண்டும் தள்ளுபடி..! ஹைகோர்ட் கறார்..!

    BillGatesApology

    2011-ல் முதல்முறையாக எப்ஸ்டீனை சந்தித்ததாகவும், அதன்பிறகு மூன்று ஆண்டுகளில் சில முறை இரவு விருந்தில் கலந்துகொண்டதாகவும் தெரிவித்தார். ஆனால் எப்ஸ்டீனின் கரீபியன் தீவுக்கு சென்றதில்லை, பெண்களுடன் எந்த உறவும் வைத்துக்கொள்ளவில்லை என்றும் வலியுறுத்தினார்.

    அந்த மின்னஞ்சல் போலியானது என்றும், எப்ஸ்டீன் தன்னை தாக்கும் நோக்கத்தில் அனுப்பியிருக்கலாம் என்றும் பில்கேட்ஸ் கூறினார். அவரது முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ் இதுகுறித்து அமெரிக்க ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “எப்ஸ்டீன் கோப்புகள் என் திருமண வாழ்க்கையின் வேதனையான நினைவுகளை திரும்ப கொண்டு வந்தது. இதற்கு பதில் சொல்ல வேண்டியவர் என் முன்னாள் கணவர் தான்” என்று தெரிவித்தார். இருவரும் 2021-ல் விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.

    எப்ஸ்டீன் கோப்புகளில் டொனால்ட் டிரம்ப், பிரின்ஸ் ஆண்ட்ரூ உள்ளிட்ட பல பிரபலங்கள் குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன. இந்த ஆவணங்கள் வெளியாவதால் உலக அளவில் பெரும் விவாதம் எழுந்துள்ளது. பில்கேட்ஸ் இப்போது தனது தொடர்பை மறுத்து வருந்தியுள்ளது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

    இதையும் படிங்க: சசி தரூர் மகனின் சீட்டை கிழித்த வாஷிங்டன் போஸ்ட்..!! 300 பேர் டிஸ்மிஸ்..!! நஷ்ட கணக்கு காட்டும் பத்திரிகை..!!

    மேலும் படிங்க
    பிரதமர் மோடியை தாக்க சதித்திட்டம்!! பெண் எம்பிக்கள் மீது புகார்!  சபாநாயகர் ஓம் பிர்லா குற்றச்சாட்டு!!

    பிரதமர் மோடியை தாக்க சதித்திட்டம்!! பெண் எம்பிக்கள் மீது புகார்! சபாநாயகர் ஓம் பிர்லா குற்றச்சாட்டு!!

    இந்தியா
    தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு ..! கூட்டணியே அறிவிக்காத நிலையில் பிரேமலதா தகவல்..!

    தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு ..! கூட்டணியே அறிவிக்காத நிலையில் பிரேமலதா தகவல்..!

    தமிழ்நாடு
    பூமியை தாக்கப்போகும் சூரிய புயல்!! இந்தியாவுக்கு ஆபத்து?   சீற்றம் அதிகரிப்பு!! இஸ்ரோ தீவிர கண்காணிப்பு!!

    பூமியை தாக்கப்போகும் சூரிய புயல்!! இந்தியாவுக்கு ஆபத்து? சீற்றம் அதிகரிப்பு!! இஸ்ரோ தீவிர கண்காணிப்பு!!

    இந்தியா
    வேலுண்டு வினையில்லை.. மயிலுண்டு பயமில்லை..! குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்த SK..!

    வேலுண்டு வினையில்லை.. மயிலுண்டு பயமில்லை..! குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்த SK..!

    சினிமா
    MLA பழனியாண்டி மீது FIR போடுங்க... கோர்ட்டுக்கு போவோம்... பாஜக வழக்கறிஞர்கள் மனு..!

    MLA பழனியாண்டி மீது FIR போடுங்க... கோர்ட்டுக்கு போவோம்... பாஜக வழக்கறிஞர்கள் மனு..!

    தமிழ்நாடு
    பப்பில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர்.. கோபத்தில் கொந்தளித்த நடிகை தீவி..!

    பப்பில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர்.. கோபத்தில் கொந்தளித்த நடிகை தீவி..!

    சினிமா

    செய்திகள்

    பிரதமர் மோடியை தாக்க சதித்திட்டம்!! பெண் எம்பிக்கள் மீது புகார்!  சபாநாயகர் ஓம் பிர்லா குற்றச்சாட்டு!!

    பிரதமர் மோடியை தாக்க சதித்திட்டம்!! பெண் எம்பிக்கள் மீது புகார்! சபாநாயகர் ஓம் பிர்லா குற்றச்சாட்டு!!

    இந்தியா
    தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு ..! கூட்டணியே அறிவிக்காத நிலையில் பிரேமலதா தகவல்..!

    தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு ..! கூட்டணியே அறிவிக்காத நிலையில் பிரேமலதா தகவல்..!

    தமிழ்நாடு
    பூமியை தாக்கப்போகும் சூரிய புயல்!! இந்தியாவுக்கு ஆபத்து?   சீற்றம் அதிகரிப்பு!! இஸ்ரோ தீவிர கண்காணிப்பு!!

    பூமியை தாக்கப்போகும் சூரிய புயல்!! இந்தியாவுக்கு ஆபத்து? சீற்றம் அதிகரிப்பு!! இஸ்ரோ தீவிர கண்காணிப்பு!!

    இந்தியா
    MLA பழனியாண்டி மீது FIR போடுங்க... கோர்ட்டுக்கு போவோம்... பாஜக வழக்கறிஞர்கள் மனு..!

    MLA பழனியாண்டி மீது FIR போடுங்க... கோர்ட்டுக்கு போவோம்... பாஜக வழக்கறிஞர்கள் மனு..!

    தமிழ்நாடு
    நிதி மோசடி வழக்கு..! தேவநாதன் ஜாமின் மீண்டும் தள்ளுபடி..! ஹைகோர்ட் கறார்..!

    நிதி மோசடி வழக்கு..! தேவநாதன் ஜாமின் மீண்டும் தள்ளுபடி..! ஹைகோர்ட் கறார்..!

    தமிழ்நாடு
    சசி தரூர் மகனின் சீட்டை கிழித்த வாஷிங்டன் போஸ்ட்..!! 300 பேர் டிஸ்மிஸ்..!! நஷ்ட கணக்கு காட்டும் பத்திரிகை..!!

    சசி தரூர் மகனின் சீட்டை கிழித்த வாஷிங்டன் போஸ்ட்..!! 300 பேர் டிஸ்மிஸ்..!! நஷ்ட கணக்கு காட்டும் பத்திரிகை..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share