• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    போயிங் ரக விமானங்களுக்கு செக்.. TOP டூ BOTTOM ஆய்வு செய்ய டிஜிசிஏ அதிரடி உத்தரவு..!

    ஏர் இந்தியாவின் போயிங் ரக விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
    Author By Nila Fri, 13 Jun 2025 18:24:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    boing-flights--dgca

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் நேற்று விபத்தில் சிக்கி நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணித்த 240 பயணிகள் உட்பட மாணவர் விடுதியில் விமானம் விழுந்ததில் அங்கிருந்த மாணவர்களும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் விமானங்களில் உள்ள குறைபாடுகளை கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

    Air India flight

    அதன்படி, ஏர் இந்தியாவின் போயிங் ரக விமானங்களை ஆய்வு செய்ய விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவிலிருந்து விமானம் புறப்படுவதற்கு முன் ஒரு முறை சோதனை நடத்த வேண்டும்., எரிபொருள் அளவுரு கண்காணிப்பு மற்றும் தொடர்புடைய அமைப்பு சோதனைகளை ஆய்வு செய்ய வேண்டும் கேபின் மற்றும் அது தொடர்புடைய அமைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும், மின்னணு இயந்திர கட்டுப்பாட்டு அமைப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. 

    இதையும் படிங்க: #BREAKING: விமான விபத்துக்கு காரணம்.. மீட்கப்பட்ட கருப்புப்பெட்டி சொல்லும் உண்மைகள்!

    Air India flight

    மேலும், இயந்திர எரிபொருள் இயக்கப்படும் ஆக்சுவேட்டர்-செயல்பாட்டு சோதனை மற்றும் எண்ணெய் அமைப்பு சோதனை.,ஹைட்ராலிக் அமைப்பின் சேவைத்திறன் சோதனை., டேக்-ஆஃப் அளவுருக்களின் மதிப்பாய்வு., மறு அறிவிப்பு வரும் வரை போக்குவரத்து பரிசோதனையில் விமானக் கட்டுப்பாட்டு ஆய்வு அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

    Air India flight

    இரண்டு வாரங்களுக்குள் மின் உறுதி சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் B787-8/9 விமானங்களில் கடந்த 15 நாட்களில் மீண்டும் மீண்டும் ஏற்பட்ட கோளாறுகளை மதிப்பாய்வு செய்ததன் அடிப்படையில் பராமரிப்பு நடவடிக்கைகளை விரைவில் மூடுவது ஆகியவற்றின் சோதனை அறிக்கைகளை DGCA க்கு மதிப்பாய்வுக்காக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: "உனக்கு ஆயுசு கெட்டிப்பா".. மரணத்தை வென்றவருடன் பிரதமர் மோடி சந்திப்பு!!

    மேலும் படிங்க
    "விருந்தளிக்கும் முதல்வர்"..! பதக்கம் வென்று தமிழக வீரர்களுக்கு பாராட்டு விழா..!!

    "விருந்தளிக்கும் முதல்வர்"..! பதக்கம் வென்று தமிழக வீரர்களுக்கு பாராட்டு விழா..!!

    தமிழ்நாடு
    சொத்து விவரங்களைக் காட்டினால் மட்டுமே பிரமோஷன்..!  அரசு ஊழியர்களுக்கு செக்... தமிழக அரசின் அதிரடி உத்தரவு..!!

    சொத்து விவரங்களைக் காட்டினால் மட்டுமே பிரமோஷன்..! அரசு ஊழியர்களுக்கு செக்... தமிழக அரசின் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    "இனி NO TENSION"..! UPI செயலிகள் மூலம், EPF பணத்தை எடுக்கும் வசதி அறிமுகம்..!!

    "இனி NO TENSION"..! UPI செயலிகள் மூலம், EPF பணத்தை எடுக்கும் வசதி அறிமுகம்..!!

    இந்தியா
    அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனித மலம் கலப்பு... மூடி மறைந்த தலைமையாசிரியர்... அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி...!

    அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனித மலம் கலப்பு... மூடி மறைந்த தலைமையாசிரியர்... அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி...!

    தமிழ்நாடு
    “விலையை கேட்டாலே நெஞ்சு வலிக்குதே...” - அதிரடியாக உயர்ந்த சீரகம் விலை... இல்லத்தரசிகள் செம்ம ஷாக்...!

    “விலையை கேட்டாலே நெஞ்சு வலிக்குதே...” - அதிரடியாக உயர்ந்த சீரகம் விலை... இல்லத்தரசிகள் செம்ம ஷாக்...!

    தமிழ்நாடு
    திரையுலகிற்கு பேரிழப்பு...!! -  பிரபல நடிகர் திடீரென மயங்கி விழுந்து மரணம்... அதிர்ச்சியில் திரைப்பிரபலங்கள்...!

    திரையுலகிற்கு பேரிழப்பு...!! - பிரபல நடிகர் திடீரென மயங்கி விழுந்து மரணம்... அதிர்ச்சியில் திரைப்பிரபலங்கள்...!

    சினிமா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share