• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஈரான் வான்வழி மூடல்: சென்னை விமான நிலையத்தில் 28-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து; பயணிகள் கடும் அவதி!

    மத்தியக் கிழக்கில் போர் நடைபெற்று வருவதால் வளைகுடா நாடுகளுக்கான விமானச் சேவைகள் முடக்கபட்டுள்ளதால் வெளிநாட்டுப் பயணிகள் தவித்து வருகின்றனர்.
    Author By Thenmozhi Kumar Sun, 01 Mar 2026 10:57:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Chennai Airport Crisis: 28 Flights Cancelled Amid Iran-Israel War and Airspace Closures

    ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் நடத்திய அதிரடித் தாக்குதலையும், அதனைத் தொடர்ந்து ஈரான் நடத்தியப் பதில் தாக்குதலையும் அடுத்து, மத்தியக் கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதன் எதிரொலியாக ஈரான் உள்ளிட்ட பல நாடுகள் தங்களது வான்வழிப் பகுதிகளை மூடியுள்ளதால், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

    நேற்று (பிப்ரவரி 28) மாலை முதல் இன்று (மார்ச் 1) மதியம் வரை சென்னையில் இருந்து துபாய், அபுதாபி, பஹ்ரைன், மஸ்கட், தோஹா மற்றும் ஷார்ஜா ஆகிய நகரங்களுக்கு இயக்கப்பட வேண்டிய 28-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக இன்று அதிகாலையில் இருந்து மட்டும் 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்து சென்னை வரும் விமானங்கள் வழக்கமாக ஈரான் வான்வழியைப் பயன்படுத்தும். தற்போது அந்தப் பாதை மூடப்பட்டுள்ளதால், விமானங்கள் நீண்ட தூரம் சுற்றி வர வேண்டியுள்ளது. இதனால் விமானங்கள் சென்னை வந்து சேருவதிலும், இங்கிருந்து புறப்படுவதிலும் பல மணி நேரத் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி படுகொலை...! இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா அதிரடி தாக்குதல்!

    விமான ரத்து காரணமாகச் சென்னை விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கானப் பயணிகள் சிக்கியுள்ளனர். ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தப் பயணி ஒருவர் கூறுகையில், பல மணி நேரமாகத் தான் விமான நிலையத்தில் தவிப்பதாகவும், மாற்று ஏற்பாடுகள் குறித்துத் தெளிவானத் தகவல் இல்லை எனவும் வேதனைத் தெரிவித்துள்ளார்.

    ஈரான் நடத்தியப் பதிலடியில் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ஏவுதளங்கள் மற்றும் துபாய், அபுதாபி போன்ற நகரங்களுக்கு அருகிலும் ஏவுகணைச் சிதறல்கள் விழுந்துள்ளதால், விமான நிறுவனங்கள் தங்களது சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

    விமான நிலைய அதிகாரிகள் பயணிகளுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தலில், "விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு உங்களது பயணத்தின் தற்போதைய நிலையை உறுதி செய்து கொள்ளுங்கள்" எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இதையும் படிங்க: ஈரான் மீது தாக்குதல் தொடங்கியாச்சு.. வீடியோ மூலம் வார்னிங் கொடுத்த டிரம்ப்.. ஷாக்கில் உலக நாடுகள்..!!

    மேலும் படிங்க
    கராச்சி அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்... துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி! பாகிஸ்தானில் போர் பதற்றம்!

    கராச்சி அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்... துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி! பாகிஸ்தானில் போர் பதற்றம்!

    உலகம்
    பெஸ்ட் புதுச்சேரி கனவு நனவாகிறது.....₹2,700 கோடி திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

    பெஸ்ட் புதுச்சேரி கனவு நனவாகிறது.....₹2,700 கோடி திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

    இந்தியா
    அமெரிக்காவை எதிர்க்க யாருக்கும் தெம்பில்லை... காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி பரபரப்பு பேட்டி!

    அமெரிக்காவை எதிர்க்க யாருக்கும் தெம்பில்லை... காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி பரபரப்பு பேட்டி!

    உலகம்
    தவெக-வில் இணையப்போகும் அந்த டாப் ரோல் விஐபி யார்? செங்கோட்டையன் வைத்த சஸ்பென்ஸ்!

    தவெக-வில் இணையப்போகும் அந்த டாப் ரோல் விஐபி யார்? செங்கோட்டையன் வைத்த சஸ்பென்ஸ்!

    அரசியல்
    73-வது பிறந்தநாளில் முதலமைச்சர் ஸ்டாலின்! பிரதமர் மோடி, ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து!

    73-வது பிறந்தநாளில் முதலமைச்சர் ஸ்டாலின்! பிரதமர் மோடி, ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து!

    தமிழ்நாடு
    "ஈரான் தாக்கினால் விடமாட்டோம்" - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை!

    "ஈரான் தாக்கினால் விடமாட்டோம்" - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share