• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 08, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    100 சவரன் நகைகள், சொகுசு கார் கொடுத்தும் போதல... திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம்...!

    திருமணமாகி நான்கு மாதத்தில் மருமகன் செய்த வரதட்சனை கொடுமையால் தங்களது மகள் கவிதா உயிரிழந்து விட்டதாக ராணுவ மருத்துவர் நாகார்ஜுனா மீது சென்னை கோயம்பேட்டை சேர்ந்த தக்ஷிணாமூர்த்தி வேல்விழி தம்பதி புகார் அளித்துள்ளனர்.
    Author By Amaravathi Mon, 07 Jul 2025 19:39:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chennai dowry issue newly married women died with in 4 months

    திருமணமாகி நான்கு மாதத்தில் மருமகன் செய்த வரதட்சனை கொடுமையால் தங்களது மகள் கவிதா உயிரிழந்து விட்டதாக ராணுவ மருத்துவர் நாகார்ஜுனா மீது சென்னை கோயம்பேட்டை சேர்ந்த தக்ஷிணாமூர்த்தி வேல்விழி தம்பதி புகார் அளித்துள்ளனர்.

    சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தட்சிணாமூர்த்தி. இவருக்கு இவரது மனைவி வேல்விழி. இவர் வந்து கிருபானந்தா வாரியாரின் பேத்தி என கூறப்படுகிறது. மேலும் இவரது மகள் கவிதா . திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரியான ஓம் கணபதியின் மகன் நாகார்ஜுனா என்பவருக்கும் கவிதாவுக்கும் கடந்த மார்ச் மாதம் ஏழாம் தேதி திண்டுக்கல்லல் திருமணம் நடைபெற்றிருக்கிறது. அதனை தொடர்ந்து சென்னை ஜிஆர்டி ஹோட்டல்ல வரவேற்ப நிகழ்ச்சியும் நடைபெற்றிருக்கிறது. மணமகன் நாகார்ஜுனன் இந்திய ராணுவத்தில் மேஜர் பதவியில் மருத்துவராக பணி புரிந்ததாகவும் மணிப்பூரில் பணியாற்று வந்ததால் அவருக்கு கேட்ட வரதட்சனை கொடுத்து திருமணத்தை வரவேற்ப நிகழ்ச்சியும் பெண் தரப்பில் மிக விமரிசையாக செய்திருக்கிறார்கள். 

    Dowry Death

    குறிப்பாக 100 சவர நகைகளும் அதேபோல மணமகனுக்கு சுமார் இரண்டர லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் மற்றும் 37 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் ஆகியவற்றை  வரதட்சனையாக கொடுத்திருக்கிறார்கள். கடந்த ஜூன் 10ஆம் தேதி அன்று மணமக்கள் ஜபல்பூர்க்குச் சென்றுள்ளனர். அன்றைய தினம் நள்ளிரவு 12.30 மணி அளவில் மணமகனின் தந்தை தட்சிணாமூர்த்தி உங்களுடைய மகளுக்கு மாரடைப்பு ஏற்பட்டது, மூளைக்கு செல்லும் சில நரம்புகள் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார் எனக்கூறியுள்ளார். இதையடுத்து கவிதாவின் பெற்றோர் ஜபல்பூர் ராணுவ மருத்துவமனைக்குச் சென்ற போது, அங்கு அசைவின்றி கிடந்த அவரது மகள் சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

    இதையும் படிங்க: வெளியில் சொல்லாத சீக்ரெட்டும் இருக்கு... விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த எடப்பாடி பழனிசாமி...! 

    Dowry Death

    பின்னர் ஜபல்பூர் மன் ராணுவ மருத்துவமனையிலே அவருக்கு வந்து பிரேத பரிசோதனை எல்லாம் செய்து, மாப்பிள்ளை ஓம் நாகார்ஜூனாவே அவசர அவசரமாக சென்னை கொண்டு வந்து பெற்றோர் முன்னிலையில் நல்லடக்கம் செய்துள்ளார். மாப்பிள்ளையின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு பிரதேச பரிசோதனை அறிக்கையை சோதித்த கவிதாவின் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்து போயினர். ஏனெனில் அதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் தான் கவிதா உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஜபல்பூர் காவல்நிலையத்தில் கவிதாவின் தந்தை புகார் அளித்திருக்கிறார். 

    Dowry Death
    சட்டப்பூர்வ ஆலோசனைக்கு மேற்பட்டு வருவதாகவும் ஜபல்பூரில் இந்த சம்பவம் நடைபெற்றதாக அதனால அதுல வழுக்கு பதிவு செய்ய முடியுமா என்ற கோணத்தில சட்ட ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பெண்ணின் குடும்பத்தார் தரப்பில திருமண நிகழ்வுகள் மற்றும் திருமண வரவேற்பு அதுமட்டுமில்லா நடக்கக்கம் செய்ததும் இங்குதான் செய்திருப்பதாகவும் அதனால் அதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் மணமகள் தரப்பில தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

    Dowry Death

    திருமணத்தின் போதே 100 சவரன் நகைகள், வெள்ளி பொருட்கள் , 37 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் கொடுத்ததாகவும்,  ஆனால் திருமணமான இரண்டு மாதத்துக்குள்ளே பெண்ணிடமிருந்து மேலும் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப், ஆப்பிள் வாட்ச் போன்றவற்றை எல்லாம் வாங்கி இருப்பதாகவும், பெண் இறப்பதற்கு முன்பாக மருத்துவமனை கட்ட இடம் வாங்கி தர சொல்லி வற்புத்திதாகவும் அது தரவில்லை என்பதனால் தனது மகளை உளவியல் ரீதியாக துன்புறுத்தி, கடைசியில் கொலையே செய்துவிட்டதாக கவிதாவின் பெற்றோர் குற்றச்சாட்டியுள்ளனர். 
     
    இதையும் படிங்க: பாக். ராணுவத்திற்கு உளவு பார்த்தேன்.. பல ஷாக் தகவல்களை சொன்ன 26/11 குற்றவாளி ராணா..!

    மேலும் படிங்க
    வாழும் பெரியாராக செயல்படும் முதல்வர் ஸ்டாலின்.. புகழ்ந்து தள்ளிய உதயநிதி..!!

    வாழும் பெரியாராக செயல்படும் முதல்வர் ஸ்டாலின்.. புகழ்ந்து தள்ளிய உதயநிதி..!!

    அரசியல்
    நேரில் சந்திக்கும் ட்ரம்ப் - புதின்!! முடிவுக்கு வருமா உக்ரைன் - ரஷ்யா போர்!! உச்சத்தில் பரபரப்பு!!

    நேரில் சந்திக்கும் ட்ரம்ப் - புதின்!! முடிவுக்கு வருமா உக்ரைன் - ரஷ்யா போர்!! உச்சத்தில் பரபரப்பு!!

    உலகம்
    போராடும் தூய்மை பணியாளர்கள்..  செவி சாய்க்காத அரசு! நாம் தமிழர் கட்சி போராட்டம் அறிவிப்பு

    போராடும் தூய்மை பணியாளர்கள்.. செவி சாய்க்காத அரசு! நாம் தமிழர் கட்சி போராட்டம் அறிவிப்பு

    தமிழ்நாடு
    தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய

    தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய 'கிங்டம்' படம்..! சென்னை ஐகோர்ட் கொடுத்த அதிரடி உத்தரவு...!

    சினிமா
    ஆங்காங்கே வீசப்பட்ட உடல் பாகங்கள்.. கர்நாடகாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்..!!

    ஆங்காங்கே வீசப்பட்ட உடல் பாகங்கள்.. கர்நாடகாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்..!!

    குற்றம்
    மொத்தமாக முடியப்போகும் ஹமாஸ்!! நெதன்யாகு திட்டத்திற்கு கிரீன் சிக்னல்!! காசாதான் டார்கெட்!!

    மொத்தமாக முடியப்போகும் ஹமாஸ்!! நெதன்யாகு திட்டத்திற்கு கிரீன் சிக்னல்!! காசாதான் டார்கெட்!!

    உலகம்

    செய்திகள்

    வாழும் பெரியாராக செயல்படும் முதல்வர் ஸ்டாலின்.. புகழ்ந்து தள்ளிய உதயநிதி..!!

    வாழும் பெரியாராக செயல்படும் முதல்வர் ஸ்டாலின்.. புகழ்ந்து தள்ளிய உதயநிதி..!!

    அரசியல்
    நேரில் சந்திக்கும் ட்ரம்ப் - புதின்!! முடிவுக்கு வருமா உக்ரைன் - ரஷ்யா போர்!! உச்சத்தில் பரபரப்பு!!

    நேரில் சந்திக்கும் ட்ரம்ப் - புதின்!! முடிவுக்கு வருமா உக்ரைன் - ரஷ்யா போர்!! உச்சத்தில் பரபரப்பு!!

    உலகம்
    போராடும் தூய்மை பணியாளர்கள்..  செவி சாய்க்காத அரசு! நாம் தமிழர் கட்சி போராட்டம் அறிவிப்பு

    போராடும் தூய்மை பணியாளர்கள்.. செவி சாய்க்காத அரசு! நாம் தமிழர் கட்சி போராட்டம் அறிவிப்பு

    தமிழ்நாடு
    ஆங்காங்கே வீசப்பட்ட உடல் பாகங்கள்.. கர்நாடகாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்..!!

    ஆங்காங்கே வீசப்பட்ட உடல் பாகங்கள்.. கர்நாடகாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்..!!

    குற்றம்
    மொத்தமாக முடியப்போகும் ஹமாஸ்!! நெதன்யாகு திட்டத்திற்கு கிரீன் சிக்னல்!! காசாதான் டார்கெட்!!

    மொத்தமாக முடியப்போகும் ஹமாஸ்!! நெதன்யாகு திட்டத்திற்கு கிரீன் சிக்னல்!! காசாதான் டார்கெட்!!

    உலகம்
    கண்ணாடிய திருப்புனா ஆட்டோ எப்படியா ஓடும்? சமூகநீதி விடுதிகளை விமர்சித்த நயினார்

    கண்ணாடிய திருப்புனா ஆட்டோ எப்படியா ஓடும்? சமூகநீதி விடுதிகளை விமர்சித்த நயினார்

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share