• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஈரானை விட்டு வெளியேற எல்லைக்கு போகாதீங்க!! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அட்வைஸ்!!

    ஈரானில் உள்ள இந்தியர்கள் யாரும், மூன்றாவது நாட்டுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக எல்லை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அந்நாட்டிற்கான இந்திய தூதரகம் அறிவுரை வழங்கியுள்ளது.
    Author By Pandian Mon, 09 Mar 2026 21:00:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Iran-India Alert: Embassy Strongly Warns Indians – Do NOT Head to Borders Alone to Exit | Risk of Being Stuck in Third Country Without Help

    டெஹ்ரான்/புதுடில்லி, மார்ச் 9: ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டுப்படைகள் நடத்தி வரும் தாக்குதல் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், அங்கு தங்கியுள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் மிக முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    போர் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான இந்தியர்கள் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறிவிட்ட நிலையில், இன்னும் சிலர் தங்கியுள்ளனர். அவர்களில் சிலர் தூதரக உதவியை மறுத்து தனியாக எல்லைப்பகுதிகளை நோக்கி செல்ல முயல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதையடுத்து டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் இன்று அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ஈரானில் உள்ள இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதற்காக தூதரக உதவி இல்லாமல் எல்லை பகுதிகளுக்கு தனியாக செல்ல வேண்டாம்” என்று கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது. தூதரகத்திடமிருந்து தெளிவான அறிவுரைகளைப் பெற்ற பின்னரே எல்லை நோக்கி செல்ல வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஈரான் போர் குறித்து விவாதிக்க வேண்டும்! எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கியது பார்லி.,!! ஒத்திவைப்பு!

    மேலும், “தனிநபர்கள் யாரும் தூதரக உதவி இல்லாமல் ஈரானை விட்டு வெளியேறி, மூன்றாவது நாட்டுக்குள் நுழைய முடியாமல் போனால், அவர்களுக்கு தூதரகம் உதவ முடியாத நிலை ஏற்படும்” என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியர்கள் தனியாக எல்லைக்கு செல்வது ஆபத்தானது என்றும், தூதரகத்தின் ஒருங்கிணைப்புடன் மட்டுமே நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    EvacuationWarning

    தூதரகத்தை தொடர்பு கொள்ள கீழ்கண்ட எண்களை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது:
    மொபைல்: +98 912 810 9115, +98 912 810 9102, +98 912 810 9109, +98 9932179359
    இமெயில்: cons.tehran@mea.gov.in

    ஈரானில் தற்போது சுமார் 10,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள் ஆகியோராவர். போர் தீவிரமடைந்ததால் பலர் ஏற்கனவே வெளியேறியுள்ளனர். ஆனால் சிலர் தங்கள் சொந்த ஏற்பாட்டில் எல்லை நோக்கி செல்ல முயல்வதால் தூதரகம் இந்த கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

    இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் தூதரகம் தொடர்ந்து இந்தியர்களை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. போர் சூழல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால், இந்தியர்கள் தூதரக அறிவுரைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    இதையும் படிங்க: ஒரு புறம் குண்டு மழை!!மறுபக்கம் அமில மழை!! நரக வேதனை அனுபவிக்கும் ஈரான் மக்கள்!!

    மேலும் படிங்க
    வெயிலில் இறந்தால் ரூ.4 லட்சம் இழப்பீடு; இந்த சான்றிதழ்கள் கட்டாயம்...வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    வெயிலில் இறந்தால் ரூ.4 லட்சம் இழப்பீடு; இந்த சான்றிதழ்கள் கட்டாயம்...வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    இந்தியா
    திக்..திக்...!! - முற்றும் மோதல்...- எடப்பாடி vs தங்கமணி - உடையுமா அதிமுக? - உச்சக்கட்ட பரபரப்பு...!

    திக்..திக்...!! - முற்றும் மோதல்...- எடப்பாடி vs தங்கமணி - உடையுமா அதிமுக? - உச்சக்கட்ட பரபரப்பு...!

    அரசியல்
    என்.டி.ஏ. கூட்டணிக்குள் தவெக... பாஜக முக்கிய புள்ளி சொன்ன அதிரடி தகவல்... அதிரும் அரசியல் களம்...!

    என்.டி.ஏ. கூட்டணிக்குள் தவெக... பாஜக முக்கிய புள்ளி சொன்ன அதிரடி தகவல்... அதிரும் அரசியல் களம்...!

    அரசியல்
    மேற்காசியா போர் மிகப்பெரிய நிதி இழப்புக்கு வழிவகுக்கும்!! அதைப்பத்தி ஏன் விவாதிக்க மாட்றீங்க? ராகுல் கேள்வி!

    மேற்காசியா போர் மிகப்பெரிய நிதி இழப்புக்கு வழிவகுக்கும்!! அதைப்பத்தி ஏன் விவாதிக்க மாட்றீங்க? ராகுல் கேள்வி!

    அரசியல்
    சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு... மத்திய அரசு புதிய கட்டுப்பாடு... வெளியானது அறிவிப்பு...!

    சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு... மத்திய அரசு புதிய கட்டுப்பாடு... வெளியானது அறிவிப்பு...!

    இந்தியா
    கூட்டணிக்கு பேரு வைக்கவே திணறும் பழனிசாமி!  மோடி, அமித்ஷா கோச்சுப்பாங்களே!! முதல்வர் ஸ்டாலின் கிண்டல்!

    கூட்டணிக்கு பேரு வைக்கவே திணறும் பழனிசாமி! மோடி, அமித்ஷா கோச்சுப்பாங்களே!! முதல்வர் ஸ்டாலின் கிண்டல்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share