• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    அமெரிக்கா - இஸ்ரேலுக்கு எதிராக முழக்கம்! ஈரானுக்கு ஆதரவாக தமிழகத்தில் திரண்ட அரசியல் கட்சிகள்!

    ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் இன்று விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் இணைந்து பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்தை நடத்தின.
    Author By Thenmozhi Kumar Tue, 03 Mar 2026 18:37:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Chennai Stands with Iran: VCK and Left Parties Demand India Condemn US Hegemony

    ஈரான் நாட்டின் ஆன்மீக மற்றும் உச்சத் தலைவரான அயத்துல்லா அலி கமேனி இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகளால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் இன்று பிரம்மாண்டக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் இடதுசாரி அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த நிகழ்வில், இஸ்ரேலின் பயங்கரவாதப் போக்கை நிறுத்தக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விசிக தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் தலைமை தாங்கினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பெ. சண்முகம் உள்ளிட்ட இடதுசாரித் தலைவர்கள் இதில் முன்னிலை வகித்தனர்.

    அமெரிக்கா

    ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய திருமாவளவன், ஈரான் நாட்டின் தலைவரைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தப் படுகொலை சர்வதேச இறையாண்மைக்கு எதிரானது. அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் நடத்தும் இந்த அராஜக போரால் உலகப்போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஐநா சபை இதில் உடனடியாகத் தலையிட்டுப் போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: எங்களை சீண்டினால் பிராந்திய போராக மாறும்! அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஈரான் உச்ச தலைவர் அலி காமேனி கடும் எச்சரிக்கை!

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நூற்றுக்கணக்கானத் தொண்டர்கள் பங்கேற்று, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அதிபர்களின் உருவப் படங்களை ஏந்தித் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

    முக்கியத் தலைவர்கள் பங்கேற்றதாலும், மத்திய கிழக்கு நாடுகளின் போர் சூழலாலும், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நுங்கம்பாக்கம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. போக்குவரத்தில் சில மாற்றங்களும் செய்யப்பட்டிருந்தன.

    கடந்த பிப்ரவரி இறுதியில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கமேனி தங்கியிருந்த ரகசிய இடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஈரான் - இஸ்ரேல் இடையே நேரடிப் போர் மூண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: அதிமுக வாக்குறுதிகள் எடுபடாது... எடப்பாடி பழனிசாமியை சாடிய திருமாவளவன் எம்.பி.

    மேலும் படிங்க
    ஈரான் போர் எதிரொலி: இந்தியாவிலிருந்து  முற்றிலும் தடை... நடுக்கடலில் தத்தளிக்கும் 3.5 கோடி முட்டைகள்...!

    ஈரான் போர் எதிரொலி: இந்தியாவிலிருந்து முற்றிலும் தடை... நடுக்கடலில் தத்தளிக்கும் 3.5 கோடி முட்டைகள்...!

    தமிழ்நாடு
    4 ஆண்டுகால காத்திருப்பு! துணை முதல்வர் உதயநிதி வீட்டின் முன் பொதுமக்கள் கண்ணீர் போராட்டம்!

    4 ஆண்டுகால காத்திருப்பு! துணை முதல்வர் உதயநிதி வீட்டின் முன் பொதுமக்கள் கண்ணீர் போராட்டம்!

    தமிழ்நாடு
    பேனரில் பெரியார் படம் அகற்றம்... மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் - அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆவேசம்...

    பேனரில் பெரியார் படம் அகற்றம்... மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் - அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆவேசம்...

    அரசியல்
    தஞ்சையில் நாளை விஜய்! செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா நேரில் ஆய்வு!

    தஞ்சையில் நாளை விஜய்! செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா நேரில் ஆய்வு!

    தமிழ்நாடு
    நெசவாளர்களுக்கு நியாயமான கூலி பெற்று தரப்படும்! ராஜபாளையத்தில் மத்திய அமைச்சர் மேக்வால் உறுதி!

    நெசவாளர்களுக்கு நியாயமான கூலி பெற்று தரப்படும்! ராஜபாளையத்தில் மத்திய அமைச்சர் மேக்வால் உறுதி!

    தமிழ்நாடு
    எரிபொருள் தட்டுப்பாடு வராது! 40-45 நாட்களுக்கான கச்சா எண்ணெய் இருப்பு குறித்து இந்தியா தகவல்!

    எரிபொருள் தட்டுப்பாடு வராது! 40-45 நாட்களுக்கான கச்சா எண்ணெய் இருப்பு குறித்து இந்தியா தகவல்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share