• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    என்ன ஆச்சு?... ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு திடீர் விசிட் அடித்த சி.எம். விஜய்...!

    முதல்வர் விஜய் மருத்துவமனைக்கு சென்றதற்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
    Author By Amaravathi Tue, 25 Aug 2026 09:25:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm vijay skin care hospital visit

    தமிழக முதல்வர் விஜய் நேற்று சென்னையின் ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள தனியார் ஸ்கின் கேர் மருத்துவமனைக்கு திடீரென சென்றது அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. மருத்துவமனைக்கு சென்ற அவர், அங்கு சிறிது நேரம் இருந்துவிட்டு பின்னர் தனது வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.

    முதல்வர் விஜய் மருத்துவமனைக்கு சென்றதற்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. அவர் சிகிச்சை பெற்றாரா, மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டாரா அல்லது மருத்துவமனை தொடர்பான ஏதேனும் ஆய்வுப் பணிக்காக சென்றாரா என்பது குறித்தும் தெளிவான தகவல் வெளியிடப்படவில்லை. எனவே, மருத்துவமனைக்கு சென்றதன் உண்மையான காரணம் குறித்து தற்போது பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

    இதற்கிடையே, முதல்வர் விஜய் ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனைக்கு வந்திருப்பதை அறிந்த பொதுமக்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கு திரண்டனர். நூற்றுக்கணக்கானோர் கூடி முதல்வர் விஜயை பார்த்து ஆரவாரத்துடன் கையசைத்தனர். இதனை பார்த்த விஜயும் உற்சாகத்துடன் அவர்களை நோக்கி கையசைத்தார். இந்தக் காட்சிகள் இடம்பெற்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    இதையும் படிங்க: பரந்தூர் தமிழ்நாட்டின் சொத்து..! தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கருப்பு நாள்.. டிஆர்பி ராஜா ஆதங்கம்..!!

    மருத்துவமனைக்கு திடீர் வருகை தந்த விஜய், அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற நிலையில், இன்று மீண்டும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். குறிப்பாக சென்னையில் இரண்டாம் கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் 750 புதிய குளிர்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்துகளின் சேவையை இன்று முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார். இந்தப் பேருந்துகள் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் இரண்டாம் கட்ட மின்சாரப் பேருந்து திட்டத்தின் கீழ் இயக்கப்படுகின்றன.

    சென்னையில் பொதுப் போக்குவரத்தை நவீனப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்படும் இந்த 750 மின்சாரப் பேருந்துகள், தாழ்தள வசதியுடன் குளிர்சாதன வசதி கொண்டவையாக உள்ளன. ஆலந்தூர், சென்ட்ரல் வொர்க்ஷாப்-2, பெரம்பூர், பாடியநல்லூர், ஆவடி, கே.கே.நகர் மற்றும் அய்யப்பன்தாங்கல் உள்ளிட்ட 7 பணிமனைகள் மூலம் இந்தப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆலந்தூர் பணிமனை இதற்காக ரூ.30.43 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டு, மின்சாரப் பேருந்துகளுக்கான சார்ஜிங் மற்றும் பராமரிப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    இதனிடையே, நேற்று சட்டப்பேரவை நிகழ்வுகளிலும் முதல்வர் விஜய் பங்கேற்றிருந்தார். சட்டப்பேரவையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அவர், பரந்தூரில் முன்மொழியப்பட்ட பசுமை விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாகவும், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்திருந்தார். மேலும், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு அரசு விரைவு, டீலக்ஸ் உள்ளிட்ட குறிப்பிட்ட பேருந்துகளில் இலவசப் பயணம் வழங்கும் 'வெற்றிப் பயணம்' திட்டம் அக்டோபர் 2ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

    இவ்வாறு சட்டப்பேரவை பணிகள், முக்கிய அரசு அறிவிப்புகள் மற்றும் இன்று தொடங்கப்பட உள்ள 750 மின்சாரப் பேருந்து சேவை என பரபரப்பான அரசு நிகழ்ச்சிகளுக்கு மத்தியில், முதல்வர் விஜய் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஸ்கின் கேர் மருத்துவமனைக்கு திடீரென சென்றிருப்பது கவனம் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: வீம்புக்காக தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்காதீங்க..! பரந்தூர் ஏர்போர்ட் ரத்து... நயினார் கண்டனம்..!!

    மேலும் படிங்க
    விநாயகர் சதுர்த்தி விழாவில் இப்படித்தான் ட்ரெஸ் போடுவாங்களா..!! பேசுபொருளான திஷா பதானியின் ஆடை சர்ச்சை விவகாரம்..!

    விநாயகர் சதுர்த்தி விழாவில் இப்படித்தான் ட்ரெஸ் போடுவாங்களா..!! பேசுபொருளான திஷா பதானியின் ஆடை சர்ச்சை விவகாரம்..!

    சினிமா
    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தமிழ்நாடு
    படம் எடுக்க காசு இல்ல.. கார் ரேஸ் வீடியோக்களை வைத்து நிதி திரட்ட முயற்சி..!! அஜித்தின் அடுத்த படத்துக்கு இப்படியொரு நிலைமையா..!

    படம் எடுக்க காசு இல்ல.. கார் ரேஸ் வீடியோக்களை வைத்து நிதி திரட்ட முயற்சி..!! அஜித்தின் அடுத்த படத்துக்கு இப்படியொரு நிலைமையா..!

    சினிமா
    மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு இடமில்லையா.? கையேந்தனுமா..? வேல்முருகன் ஆவேசம்..!!

    மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு இடமில்லையா.? கையேந்தனுமா..? வேல்முருகன் ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    “வெறும் நாடகம்!” பயங்கரவாதி மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா! பின்னணி என்ன?

    “வெறும் நாடகம்!” பயங்கரவாதி மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா! பின்னணி என்ன?

    இந்தியா

    செய்திகள்

    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தமிழ்நாடு
    மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு இடமில்லையா.? கையேந்தனுமா..? வேல்முருகன் ஆவேசம்..!!

    மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு இடமில்லையா.? கையேந்தனுமா..? வேல்முருகன் ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    “வெறும் நாடகம்!” பயங்கரவாதி மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா! பின்னணி என்ன?

    “வெறும் நாடகம்!” பயங்கரவாதி மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா! பின்னணி என்ன?

    இந்தியா
    திமுகவினரை குறிவைத்து மிரட்டல்... அன்பில் மகேஷ் வீட்டில்  ரெய்டு..! K.N. நேரு தாக்கு..!!

    திமுகவினரை குறிவைத்து மிரட்டல்... அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டு..! K.N. நேரு தாக்கு..!!

    தமிழ்நாடு
    ரூ.1.88 கோடி!! உள்ளாடைக்குள் மறைத்து தங்க பேஸ்ட் கடத்தல்! டெல்லி ஏர்போர்ட்டில் சிக்கிய வங்கதேச பயணி!

    ரூ.1.88 கோடி!! உள்ளாடைக்குள் மறைத்து தங்க பேஸ்ட் கடத்தல்! டெல்லி ஏர்போர்ட்டில் சிக்கிய வங்கதேச பயணி!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share