• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மக்களே தயாரா?... ஊட்டி மலர் கண்காட்சி குறித்து வெளியானது முக்கிய அறிவிப்பு... முதல்வர் விஜய் தொடங்கிவைக்க திட்டம்?

    உதகையில் உள்ள பிரசித்தி பெற்ற அரசு ரோஜா பூங்காவில் மே 14-ந்தேதி ரோஜா கண்காட்சி தொடங்க உள்ளதாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
    Author By Amaravathi Tue, 12 May 2026 19:22:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm-vijay-to-inaugurate-ooty-flower-expo

    மலைகளின் அரசி என அழைக்கப்படும் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் கோடை சீசன் காலமாகும். அப்போது நிலவும் இதமான காலநிலையில் சுற்றுலா தலங்களை பார்த்து ரசிப்பதற்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கமாக. அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக கோடை விழா நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

    குறிப்பாக மே மாதம் முதல் வாரத்திலேயே காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கும் நிலையில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் காரணமாக ரோஜா கண்காட்சி, தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சி மற்றும் மலைப்பயிர்கள் கண்காட்சி ஆகிய கண்காட்சிகள் மட்டுமே நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இந்​தாண்டு 128-வது மலர் கண்​காட்​சிக்​காக சுற்​றுலாப் பயணி​களை கவரும் வகை​யில் 275 வகை​யான மலர் விதைகள் மற்​றும் செடிகள் ஜப்​பான், அமெரிக்​கா, ஜெர்​மனி மற்​றும் நெதர்​லாந்து ஆகிய நாடு​களி​லிருந்​தும், இந்​தி​யா​வின் பல்​வேறு மாநிலங்​களில் இருந்​தும் பெறப்​பட்​டன. இதன்​மூலம் மலர் செடிகள் உற்​பத்தி செய்​யப்​பட்டு, பூங்​கா​வில் பல்​வேறு பகு​தி​களில் 10 லட்​சம் மலர் நாற்​றுகள் நடவு செய்​யப்​பட்​டுள்​ளன. தற்​போது, மலர் செடிகளில் மலர்​கள் பூத்து குலுங்​கு​கின்​றன.

    இதையும் படிங்க: நொடிக்கு நொடி பரபரப்பு... செங்குத்தாக பிளந்த அதிமுக..! TVK ஆதரவு MLA க்களை சந்தித்த முதல்வர் விஜய்..!

    அதன்படி கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிக்கும் வகையில் ரோஜா பூங்காவில் வரும் 14ஆம் தேதி காலை  உதகை அரசு ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி தொடங்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி 18ஆம் தேதி மாலை நிறைவடையும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு 3 நாட்கள் நடத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 5 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கடந்த காலங்​களில் மலர் கண்​காட்​சியை முதல்​வர்​களாக இருந்த ஜெயலலி​தா, பழனி​சாமி, மு.க.ஸ்​டா​லின் ஆகியோர் தொடங்​கி​ வைத்​துள்​ளனர்.தமிழகத்​தில் புதிய அரசு பொறுப்​பேற்று நடக்​கும் முதல் அரசு நிகழ்ச்சி என்​ப​தால், ஊட்டி மலர் கண்​காட்​சியை தொடங்​கி வைப்​ப​தற்​காக, முதல்​வர் விஜய்யை அழைக்க தோட்​டக்​கலைத் துறை​யினர் முடிவு செய்​துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
     
    இதையும் படிங்க: சத்தியமூர்த்தி பவனில் முதல்வர் விஜய்..! உற்சாக வரவேற்பு கொடுத்த காங்கிரஸ் நிர்வாகிகள்..!

    மேலும் படிங்க
    "துபாயில் நேர்ந்த கோரப் பேரழிவு!":  லாரி மீது மினி பஸ் மோதி இந்தியத் தொழிலாளர்கள் 7 பேர் மரணம்!

    "துபாயில் நேர்ந்த கோரப் பேரழிவு!":  லாரி மீது மினி பஸ் மோதி இந்தியத் தொழிலாளர்கள் 7 பேர் மரணம்!

    உலகம்
    விசாகப்பட்டினம் உருக்காலை தீ விபத்து: பலியானோர் குடும்பங்களுக்கு தலா ₹2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு!

    விசாகப்பட்டினம் உருக்காலை தீ விபத்து: பலியானோர் குடும்பங்களுக்கு தலா ₹2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு!

    இந்தியா
    "அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உறவினர் ஜான் பிரிட்டோ கிடையாது": திமுக புகாருக்கு அமலாக்கத்துறை விளக்கம்!

    "அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உறவினர் ஜான் பிரிட்டோ கிடையாது": திமுக புகாருக்கு அமலாக்கத்துறை விளக்கம்!

    தமிழ்நாடு
    காமராஜர் காலத்திற்குப் பிறகு நேர்மை அரசியலாகியுள்ளது: முதல்வர் விஜய்யின் முயற்சிகளுக்கு மாணிக்கம் தாகூர் பாராட்டு!

    காமராஜர் காலத்திற்குப் பிறகு நேர்மை அரசியலாகியுள்ளது: முதல்வர் விஜய்யின் முயற்சிகளுக்கு மாணிக்கம் தாகூர் பாராட்டு!

    தமிழ்நாடு
    "500 ஆண்டுகள் ஒரே கூட்டணியில் இருக்க முடியாது!" - திமுக முன்னாள் அமைச்சர்களின் விமர்சனத்திற்கு ஜோதிமணி எம்பி சாடல்!

    "500 ஆண்டுகள் ஒரே கூட்டணியில் இருக்க முடியாது!" - திமுக முன்னாள் அமைச்சர்களின் விமர்சனத்திற்கு ஜோதிமணி எம்பி சாடல்!

    தமிழ்நாடு
    நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: ஜூன் 11 அன்று புனேவில் களமிறங்கும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!

    நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: ஜூன் 11 அன்று புனேவில் களமிறங்கும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!

    இந்தியா

    செய்திகள்

    "துபாயில் நேர்ந்த கோரப் பேரழிவு!":  லாரி மீது மினி பஸ் மோதி இந்தியத் தொழிலாளர்கள் 7 பேர் மரணம்!

    உலகம்
    விசாகப்பட்டினம் உருக்காலை தீ விபத்து: பலியானோர் குடும்பங்களுக்கு தலா ₹2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு!

    விசாகப்பட்டினம் உருக்காலை தீ விபத்து: பலியானோர் குடும்பங்களுக்கு தலா ₹2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு!

    இந்தியா

    "அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உறவினர் ஜான் பிரிட்டோ கிடையாது": திமுக புகாருக்கு அமலாக்கத்துறை விளக்கம்!

    தமிழ்நாடு
    காமராஜர் காலத்திற்குப் பிறகு நேர்மை அரசியலாகியுள்ளது: முதல்வர் விஜய்யின் முயற்சிகளுக்கு மாணிக்கம் தாகூர் பாராட்டு!

    காமராஜர் காலத்திற்குப் பிறகு நேர்மை அரசியலாகியுள்ளது: முதல்வர் விஜய்யின் முயற்சிகளுக்கு மாணிக்கம் தாகூர் பாராட்டு!

    தமிழ்நாடு
    நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: ஜூன் 11 அன்று புனேவில் களமிறங்கும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!

    நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: ஜூன் 11 அன்று புனேவில் களமிறங்கும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!

    இந்தியா
    சென்னையில் மாரிதாஸிடம் தீவிர விசாரணை: சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்த போலீஸ் நடவடிக்கை!

    சென்னையில் மாரிதாஸிடம் தீவிர விசாரணை: சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்த போலீஸ் நடவடிக்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share