• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 04, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    F35 போர்விமானம் கொள்முதல்: பிரதமர் மோடி தன்னிச்சையாக எப்படி முடிவெடுத்தார்? காங்கிரஸ் கேள்வி

    அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன எப்35 ரக போர் விமானத்தை கொள்முதல் செய்யும் முடிவில் இந்திய அதிகாரிகளிடம் ஏன் பிரதமர் நரேந்திர மோடி முறையாகக் கலந்து பேசவில்லை என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
    Author By Pothyraj Sat, 15 Feb 2025 14:13:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Congress party questioned PM Modi for importing advanced F35 fighter jet from US

    அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்புடன் இருதரப்பு நாடுகள் வர்த்தகம், ஆயுதக் கொள்முதல், ராணுவ உடன்பாடு, உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினார். அதில் முக்கியமானது உலகின் அதிநவீன போர்விமானமான எப்-35 ஜெட் விமானக் கொள்முதலாகும்.
    அமெரிக்காவிடம் இருந்து எப்35 போர் விமானத்தைக் கொள்முதல் செய்ய பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்ப் இடையே பேசப்பட்டது. இந்த எப்35 ஒரு விமானத்தின் விலை ரூ.968 கோடியாகும் அதாவது 11 லட்சம் டாலர்களாகும். 

    #F35

    இந்நிலையில் எப்35 போர்விமானக் கொள்முதல் குறித்து பிரதமர் மோடி தன்னிச்சையாகச் செயல்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா எக்ஸ் தளத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவது, “ அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நன்மதிப்பை பெற அந்நாட்டிடம் இருந்து அதிநவீன எப்35 ரக போர் விமானங்களை பிரதமர் மோடி வாங்க உள்ளார். ஆனால், மோடி அரசு தன்னிச்சையாக முடிவு செய்வதற்கு முன் தேசிய நலனைக் கருதியதா?

    இதையும் படிங்க: இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையர் நியமனம்.. மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் ராகுல்!

    #F35

    நாட்டின் பாதுகாப்பு நலன்களுக்கு ஏற்ப இந்திய விமானப்படை F-35 போர் விமானங்களை வாங்க விரும்புகிறதா? இந்திய விமானப்படையின் கருத்துக்கள் கேட்கப்பட்டதா? இந்திய விமானப்படை விமானிகள் மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் குழு எப்-35 போர் விமானங்களை வாங்குவதை ஆய்வு செய்ததா அப்படியென்றால் ஏன் பரிந்துரைக்கவில்லை?  பாதுகாப்பு கொள்முதல் ஒப்பந்தங்களை முடிவு செய்யும் பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் எப்-35 விமானங்களை வாங்குவதற்கு ஏன் பரிந்துரை செய்யவில்லை? அப்படியிருக்கும்போது எவ்வாறு பிரதமர் மோடி தன்னிச்சையாக முடிவு எடுக்கலாம்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

    “ இந்தியா வாங்க இருக்கும் எப்35 விமானம் உலகிலேயே விலை  அதிகமானது,ஒருவிமானத்தின் விலை ரூ.968 கோடி. இந்த முடிவு தேசத்தின் பொருளாதார, கொள்கை நலன்களுக்கு ஏற்றதா, ஏனென்றால் 100 போர்விமானங்கள் வாங்கினால், அதன் விலை ரூ.ஒரு லட்சம் கோடியை எட்டிவிடும். அமெரிக்க பாதுகாப்பு நிறுவனமான பென்டகன் சமீபத்தில் விடுத்த அறிக்கையில், எப்35 போர் விமானம் செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்பதை இந்தியா ஒப்புக்கொள்கிறதா?, விமானம் 65 செயல்பாட்டு விதிகளில் தோல்வி அடைந்ததா?

    #F35

    இந்த விமானத்தை வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்யும் முன், பிரதமர் மோடி பென்டகன் அறிக்கையை படித்துப் பார்த்தாரா, இந்திய விமானப் படையினர் படித்து ஆலோசித்தார்களா?. எப்-35 போர்விமானத்தில் ஆக்சிஸன் சிஸ்டம், ஹெட்மவுன்ட் டிஸ்ப்ளேயில் சிக்கல், விமானத்தை கட்டுப்படுத்தும் செயல்முறையில் சிக்கல் ஆகியவை நடந்துள்ளது. இந்த விமானத்தைக் கொள்முதல் செய்யும் முன் பாதுகாப்பு வல்லுநர்கள் குழு, இந்திய விமானப்படை ஆகியோர் ஆலோசித்தார்களா, ஆய்வு செய்தார்களா. அமெரிக்க விமானப்படையில் இருக்கும் எப்35 விமானங்கள் எந்த நேரத்திலும் பறக்கத் தகுதியற்றவை என்று அமெரிக்க அரசின் தணிக்கை அலுவலகம் அறிக்கை அளித்துள்ளது.

    எப்35 விமானத்தில் பிளாக்4 சிஸ்டம் மென்பொருள் போதுமானதாக இல்லை, சரியாக இயங்கவில்லை, விமானத்தில் சிக்கல்கள் இருக்கின்றன அதனால்தான் இந்த விமானங்களை டெலிவரி செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது என்று அமெரிக்க தணிக்கைத்துறை அலுவலகம் அறிக்கை அளித்தள்ளது. இந்த விவகாரங்களை மோடி அரசும், நம்முடைய பாதுகாப்புத்துறை வல்லுநர்களும், விமானப்படையினரும் விசாரித்தார்களா?

    #F35

    எப்-35 ரக விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் முடிவில் தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா தயாராக இல்லை என்பதை மோடி அரசு கருத்தில் எடுத்துக்கொண்டதா?. இந்தியாவில் 5வது தலைமுறை போர்விமானத்தை தயாரிக்க ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் தயாராக இருக்கின்றன, தொழில்நுட்பத்தையும் பரிமாற்றம் செய்யத் தயாராக இருக்கின்றன. கடந்த 75 ஆண்டுகளில் பாதுகாப்பு கொள்முதலில் இந்த விஷயம் முக்கிய அளவுகோலாக இருக்கவேண்டமா.
    இவ்வாறு ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: மோடிக்கு நேருக்கு நேர் கால் மேல் கால் போட்டு அமர்ந்த விவேக் ராமசாமி..! "வெப்பம் தாங்கும் கல்" பரிசளித்த எலன் மஸ்க்

    மேலும் படிங்க
    பள்ளி கிணற்றில் அனாமத்தாக கிடந்த உடல்... மாணவன் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம்!

    பள்ளி கிணற்றில் அனாமத்தாக கிடந்த உடல்... மாணவன் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம்!

    தமிழ்நாடு
    பிணைக்கைதிகளை சித்ரவதை செய்யும் ஹமாஸ்!! ரெட் கிராஸ் உதவியை கேட்கும் இஸ்ரேல்..!

    பிணைக்கைதிகளை சித்ரவதை செய்யும் ஹமாஸ்!! ரெட் கிராஸ் உதவியை கேட்கும் இஸ்ரேல்..!

    உலகம்
    தப்பு செஞ்சவங்க தப்பிக்கவே முடியாது... ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்திற்கு முதல்வர் ஆறுதல்!

    தப்பு செஞ்சவங்க தப்பிக்கவே முடியாது... ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்திற்கு முதல்வர் ஆறுதல்!

    தமிழ்நாடு
    மயிலாடுதுறை எம்.பி-யிடம் செயின் பறிப்பு.. அமித்ஷாவுக்கு பறந்த கம்ப்ளைன்ட் லெட்டர்..!

    மயிலாடுதுறை எம்.பி-யிடம் செயின் பறிப்பு.. அமித்ஷாவுக்கு பறந்த கம்ப்ளைன்ட் லெட்டர்..!

    இந்தியா
    திருப்பதி ஏழுமலையானை தரிசித்த சூர்யா மற்றும் அவரது குடும்பம்.. பக்தர்கள் நெகிழ்ச்சி..!

    திருப்பதி ஏழுமலையானை தரிசித்த சூர்யா மற்றும் அவரது குடும்பம்.. பக்தர்கள் நெகிழ்ச்சி..!

    சினிமா
    களமாட காத்திருக்கும் பாஜக.. நயினாரின் சூறாவளி சுற்றுப்பயணம்! பாஜக தொண்டர்கள் செம குஷி..!

    களமாட காத்திருக்கும் பாஜக.. நயினாரின் சூறாவளி சுற்றுப்பயணம்! பாஜக தொண்டர்கள் செம குஷி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பள்ளி கிணற்றில் அனாமத்தாக கிடந்த உடல்... மாணவன் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம்!

    பள்ளி கிணற்றில் அனாமத்தாக கிடந்த உடல்... மாணவன் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம்!

    தமிழ்நாடு
    பிணைக்கைதிகளை சித்ரவதை செய்யும் ஹமாஸ்!! ரெட் கிராஸ் உதவியை கேட்கும் இஸ்ரேல்..!

    பிணைக்கைதிகளை சித்ரவதை செய்யும் ஹமாஸ்!! ரெட் கிராஸ் உதவியை கேட்கும் இஸ்ரேல்..!

    உலகம்
    தப்பு செஞ்சவங்க தப்பிக்கவே முடியாது... ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்திற்கு முதல்வர் ஆறுதல்!

    தப்பு செஞ்சவங்க தப்பிக்கவே முடியாது... ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்திற்கு முதல்வர் ஆறுதல்!

    தமிழ்நாடு
    மயிலாடுதுறை எம்.பி-யிடம் செயின் பறிப்பு.. அமித்ஷாவுக்கு பறந்த கம்ப்ளைன்ட் லெட்டர்..!

    மயிலாடுதுறை எம்.பி-யிடம் செயின் பறிப்பு.. அமித்ஷாவுக்கு பறந்த கம்ப்ளைன்ட் லெட்டர்..!

    இந்தியா
    களமாட காத்திருக்கும் பாஜக.. நயினாரின் சூறாவளி சுற்றுப்பயணம்! பாஜக தொண்டர்கள் செம குஷி..!

    களமாட காத்திருக்கும் பாஜக.. நயினாரின் சூறாவளி சுற்றுப்பயணம்! பாஜக தொண்டர்கள் செம குஷி..!

    தமிழ்நாடு
    #BREAKING தமிழகத்தின் புதிய DGP நியமன விவகாரம் - ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு..!

    #BREAKING தமிழகத்தின் புதிய DGP நியமன விவகாரம் - ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share