• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்ட உதயநிதியின் கார்... தேர்தல் பறக்கும் படையினரால் பரபரப்பு... சிக்கியது என்ன?

    திண்டுக்கல் வந்த தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காரை கல்வார்பட்டி சோதனை சாவடியில் சோதனை செய்த தேர்தல் அதிகாரிகள்
    Author By Amaravathi Tue, 24 Mar 2026 07:39:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Deputy CM Udayanithistalin car checked by flying squad

    தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  பயணம் மேற்கொண்டிருந்தபோது, தேர்தல் பறக்கும் படையினரால் வாகன சோதனை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, தமிழகம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில்  பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், கரூர் - திண்டுக்கல் தேசிய நான்கு வழிச்சாலையில் சோதனைச்சாவடியில் அதிகாரிகள் வழக்கம்போல் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    இதையும் படிங்க: அசம்பிள் பீஸ், டெல்லி மேட்... “சும்மா கிழி” - அதிமுக கூட்டணியை கலாய்த்து தள்ளிய உதயநிதி...!

    திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று இளைஞர் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது காரில் திண்டுக்கல்லுக்கு வந்தார்.

     கரூர் - திண்டுக்கல் தேசிய நான்கு வழிச்சாலையில் வேடசந்தூர் அருகே தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, கல்வார்பட்டி சோதனை சாவடியில் தேர்தல் நிலைய கண்காணிப்பு குழுவினர் சோதனை மேற்கொண்டனர்

    அதனைத் தொடர்ந்து, பறக்கும் படை அதிகாரிகள் துணை முதலமைச்சரின் வாகனத்தையும், அவருடன் வந்த மற்றொரு வாகனத்தையும் முழுமையாக சோதனை செய்தனர். சோதனை முடிந்த பின்னர், எந்த விதமான குற்றச்சாட்டுகளும் பதிவாகாத நிலையில், உதயநிதி ஸ்டாலின்  அங்கிருந்து தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
     
    இதையும் படிங்க: “மக்கள் முகத்தில் மகிழ்ச்சி... திராவிட மாடல் ஆட்சிக்கு சாட்சி...” - உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்...!

    மேலும் படிங்க
    நான் கேரளாவோ.. தெலுங்கோ கிடையாது...! தனது அடையாளத்தை உடைத்த சிறகடிக்க ஆசை நடிகை கோமதி பிரியா..!

    நான் கேரளாவோ.. தெலுங்கோ கிடையாது...! தனது அடையாளத்தை உடைத்த சிறகடிக்க ஆசை நடிகை கோமதி பிரியா..!

    சினிமா
    ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் "தீயசக்தி திமுக"..!! MLA வானதி சீனிவாசன் கண்டனம்..!!

    ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் "தீயசக்தி திமுக"..!! MLA வானதி சீனிவாசன் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    கண்ணுக்கு கண் இல்ல!! கண்ணுக்கு தலைதான் பதிலடி!!  அமெரிக்கா மொத்தமா முடங்கிடும்! போர் தொடரும் என ஈரான் திட்டவட்டம்!

    கண்ணுக்கு கண் இல்ல!! கண்ணுக்கு தலைதான் பதிலடி!! அமெரிக்கா மொத்தமா முடங்கிடும்! போர் தொடரும் என ஈரான் திட்டவட்டம்!

    உலகம்
    கிடைத்தது ரெட் கார்ட்.. ஆனா வந்ததோ பெரிய ஆஃபர்..! விஜே பார்வதி நடித்துள்ள வெப் தொடர்... அதுவும் யாருடன் தெரியுமா..?

    கிடைத்தது ரெட் கார்ட்.. ஆனா வந்ததோ பெரிய ஆஃபர்..! விஜே பார்வதி நடித்துள்ள வெப் தொடர்... அதுவும் யாருடன் தெரியுமா..?

    சினிமா
    சிலிண்டர் தட்டுபாடு... அல்வா உள்ளிட்ட இனிப்பு தயாரிப்புகளை நிறுத்திய நிறுவனங்கள்..!!

    சிலிண்டர் தட்டுபாடு... அல்வா உள்ளிட்ட இனிப்பு தயாரிப்புகளை நிறுத்திய நிறுவனங்கள்..!!

    தமிழ்நாடு
    அமெரிக்கா, இஸ்ரேலின் வேலைக்காரன் போல் செயல்படும் பாக்.,!! அசீம் முனிருக்கு எதிராக திரளும் ஷியா தலைவர்கள்!!

    அமெரிக்கா, இஸ்ரேலின் வேலைக்காரன் போல் செயல்படும் பாக்.,!! அசீம் முனிருக்கு எதிராக திரளும் ஷியா தலைவர்கள்!!

    இந்தியா

    செய்திகள்

    ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும்

    ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் "தீயசக்தி திமுக"..!! MLA வானதி சீனிவாசன் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    கண்ணுக்கு கண் இல்ல!! கண்ணுக்கு தலைதான் பதிலடி!!  அமெரிக்கா மொத்தமா முடங்கிடும்! போர் தொடரும் என ஈரான் திட்டவட்டம்!

    கண்ணுக்கு கண் இல்ல!! கண்ணுக்கு தலைதான் பதிலடி!! அமெரிக்கா மொத்தமா முடங்கிடும்! போர் தொடரும் என ஈரான் திட்டவட்டம்!

    உலகம்
    சிலிண்டர் தட்டுபாடு... அல்வா உள்ளிட்ட இனிப்பு தயாரிப்புகளை நிறுத்திய நிறுவனங்கள்..!!

    சிலிண்டர் தட்டுபாடு... அல்வா உள்ளிட்ட இனிப்பு தயாரிப்புகளை நிறுத்திய நிறுவனங்கள்..!!

    தமிழ்நாடு
    அமெரிக்கா, இஸ்ரேலின் வேலைக்காரன் போல் செயல்படும் பாக்.,!! அசீம் முனிருக்கு எதிராக திரளும் ஷியா தலைவர்கள்!!

    அமெரிக்கா, இஸ்ரேலின் வேலைக்காரன் போல் செயல்படும் பாக்.,!! அசீம் முனிருக்கு எதிராக திரளும் ஷியா தலைவர்கள்!!

    இந்தியா
    விறுவிறு தேர்தல்... அமமுக போட்டியிடும் 11 தொகுதிகள்... உத்தேச பட்டியல் வெளியீடு..!!

    விறுவிறு தேர்தல்... அமமுக போட்டியிடும் 11 தொகுதிகள்... உத்தேச பட்டியல் வெளியீடு..!!

    தமிழ்நாடு
    சப்பா...!! இப்பவே கண்ணக் கட்டுதே... கார் இன்ஜினை திறந்து பார்த்த பறக்கும் படைக்கு ஷாக்...!

    சப்பா...!! இப்பவே கண்ணக் கட்டுதே... கார் இன்ஜினை திறந்து பார்த்த பறக்கும் படைக்கு ஷாக்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share