• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அசம்பிள் பீஸ், டெல்லி மேட்... “சும்மா கிழி” - அதிமுக கூட்டணியை கலாய்த்து தள்ளிய உதயநிதி...!

    மகளிர் உரிமைத் திட்டம் இரண்டாயிரமாக உயர்த்தி தரப்படும் என முதல்வர் உறுதியளித்துள்ளார்.
    Author By Amaravathi Mon, 23 Mar 2026 20:55:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Deputy CM Udayanithi Stalin Slams NDA

    ஈரோட்டில் திமுக இளைஞரணி நிர்வாகிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஈரோடு அருகே, மேட்டுக்கடை தனியார் மண்டபத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், ஈரோடு, நாமக்கல் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர். 

    திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு: கலைஞர், பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி அவரிடம் பாடம் கற்றார். இத்தகைய சிறப்பான இடத்தில் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி. மேற்கு மண்டல நிர்வாகிகள் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்திய உங்களுக்கு மீண்டும் நன்றி.

    தேர்தல் அறிவித்த பிறகு தற்போது உங்களை சந்திக்கிறேன்.இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளது. இதில் என்ன செய்யவேண்டும் என்பதை ஆலோசனை செய்ய இந்த கூட்டம். நாடாளுமன்ற தேர்தலில் இளைஞரணியினர் பணியால் நூறு விழுக்காடு வெற்றி பெற்றோம்.இதேபோல் சட்டமன்ற தேர்தலிலும் நூறு விழுக்காடு வெற்றி பெறவேண்டும்.

    இதையும் படிங்க: “மக்கள் முகத்தில் மகிழ்ச்சி... திராவிட மாடல் ஆட்சிக்கு சாட்சி...” - உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்...!

    ஈரோடு நாமக்கல் நிர்வாகிகளை சந்திக்கும்போது எனது மகிழ்ச்சி இரட்டிப்பாக உள்ளது. சட்டமன்ற தேர்தல் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாக இருக்கவேண்டும். தமிழகத்தை காக்கும் ராணுவ வீரர்களாக இளைஞரணி உள்ளது. பாசிச சக்திகள் கருப்பு சிவப்பு இளைஞர் படை இருக்கும்வரை உள்ளே வரமுடியாது.

    மகளிர் விடியல் பயணம்,காலை உணவு திட்டம்,அன்பு கரங்கள் திட்டம், தமிழ்புதல்வன், லேப்டாப் திட்டம், 300 விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணி,1 .32 கோடி மகளிருக்கு உதவித்தொகை திட்டம், தாயுமானவர் தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது.

    மகளிர் உரிமை திட்டத்தை நிறுத்த சங்கி கூட்டம் முயற்சித்தது.ஆனால் முதல்வர் ஐந்தாயிரம் கொடுத்தார்.மகளிர் உரிமைத் திட்டம் இரண்டாயிரமாக உயர்த்தி தரப்படும் என முதல்வர் உறுதியளித்துள்ளார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் திட்டங்களை திமுக அரசு கொண்டுவந்துள்ளது.

    தமிழகத்தின் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு உதவி செய்யவில்லை. கல்வி நிதியை பறித்தனர்.புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் நிதி கொடுப்பேன் என்றனர்.மீண்டும் சமஸ்கிருதமும் இந்தியை திணிக்கும் திட்டம் தான் புதியக்கல்வி கொள்கை.  

    அடிமையை பிடித்து தமிழகத்தில் நுழைய மோடியும் அமித்ஷாவும் முயற்சிக்கின்றனர்.இவர்களின் விளையாட்டு வட நாட்டில் எடுபடும் தமிழகத்தில் எடுபடாது.

    *பத்து தோல்வி பழனிச்சாமி படுதோல்வி பழனிச்சாமியாக போகிறார்.முரட்டு அடிமையாக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார் அசம்பிள் (Assemble) பீசாக டெல்லி மேடாக  (Made).ஆக அதிமுக கூட்டணி உள்ளது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அனைத்து தேர்தலும் வெற்றி பெற்றுள்ளது. இக்கூட்டணியை மக்கள் நம்புகின்றனர். பாஜகவின் ஏ,பி,சி டீம் இறங்கிவிட்டனர்.ஆனால் தமிழகத்தில் சேம்பியனாக திமுக தான் உள்ளது.

    இதையும் படிங்க: “டெல்லி அணியை கிளீன் போல்ட் ஆக்கனும்..” - தொண்டர்களை உற்சாகப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்...!

    மேலும் படிங்க
    7 நாட்களில் ரூ.1006 கோடி..! இந்திய உளவாளியின் அதிரடி வெற்றி.. பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் “துரந்தர் தி ரிவெஞ்ச்’..!

    7 நாட்களில் ரூ.1006 கோடி..! இந்திய உளவாளியின் அதிரடி வெற்றி.. பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் “துரந்தர் தி ரிவெஞ்ச்’..!

    சினிமா
    சூடுபிடிக்கும் அரசியல் களம்... மீண்டும் திராவிட மாடல் 2.0 தானா? முதல்வர் ஸ்டாலின் சூறாவளி பிரச்சாரம்..!!

    சூடுபிடிக்கும் அரசியல் களம்... மீண்டும் திராவிட மாடல் 2.0 தானா? முதல்வர் ஸ்டாலின் சூறாவளி பிரச்சாரம்..!!

    தமிழ்நாடு
    கமேனி மறைவுக்கு பின் உச்சதலைவராக வேண்டியது நான்தான்!! ஈரான் அழைப்பு விடுத்ததாக ட்ரம்ப் பரபரப்பு பேச்சு!

    கமேனி மறைவுக்கு பின் உச்சதலைவராக வேண்டியது நான்தான்!! ஈரான் அழைப்பு விடுத்ததாக ட்ரம்ப் பரபரப்பு பேச்சு!

    உலகம்
    எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு இப்படியொரு நிலையா? - வேட்பாளாராக அறிவிக்கப்பட்ட மறுநாளே சிக்கல்... கொதித்தெழுந்த பாஜக...

    எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு இப்படியொரு நிலையா? - வேட்பாளாராக அறிவிக்கப்பட்ட மறுநாளே சிக்கல்... கொதித்தெழுந்த பாஜக...

    அரசியல்
    #BREAKING த.வெ.க விழாவில் விஜய் பாட்டுக்கு டான்ஸ்..பெண் தலைமையாசிரியருக்கு விழுந்த பேரிடி...!

    #BREAKING த.வெ.க விழாவில் விஜய் பாட்டுக்கு டான்ஸ்..பெண் தலைமையாசிரியருக்கு விழுந்த பேரிடி...!

    தமிழ்நாடு
    ‘காளிதாஸ் 2’ ரிலீஸ் தேதியில் அதிரடி திருப்பம்..! குஷியில் ரசிகர்கள்.. ஹவுஸ்புல் ஆகும் தியேட்டர்கள்..!

    ‘காளிதாஸ் 2’ ரிலீஸ் தேதியில் அதிரடி திருப்பம்..! குஷியில் ரசிகர்கள்.. ஹவுஸ்புல் ஆகும் தியேட்டர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    சூடுபிடிக்கும் அரசியல் களம்... மீண்டும் திராவிட மாடல் 2.0 தானா? முதல்வர் ஸ்டாலின் சூறாவளி பிரச்சாரம்..!!

    சூடுபிடிக்கும் அரசியல் களம்... மீண்டும் திராவிட மாடல் 2.0 தானா? முதல்வர் ஸ்டாலின் சூறாவளி பிரச்சாரம்..!!

    தமிழ்நாடு
    கமேனி மறைவுக்கு பின் உச்சதலைவராக வேண்டியது நான்தான்!! ஈரான் அழைப்பு விடுத்ததாக ட்ரம்ப் பரபரப்பு பேச்சு!

    கமேனி மறைவுக்கு பின் உச்சதலைவராக வேண்டியது நான்தான்!! ஈரான் அழைப்பு விடுத்ததாக ட்ரம்ப் பரபரப்பு பேச்சு!

    உலகம்
    எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு இப்படியொரு நிலையா? - வேட்பாளாராக அறிவிக்கப்பட்ட மறுநாளே சிக்கல்... கொதித்தெழுந்த பாஜக...

    எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு இப்படியொரு நிலையா? - வேட்பாளாராக அறிவிக்கப்பட்ட மறுநாளே சிக்கல்... கொதித்தெழுந்த பாஜக...

    அரசியல்
    #BREAKING த.வெ.க விழாவில் விஜய் பாட்டுக்கு டான்ஸ்..பெண் தலைமையாசிரியருக்கு விழுந்த பேரிடி...!

    #BREAKING த.வெ.க விழாவில் விஜய் பாட்டுக்கு டான்ஸ்..பெண் தலைமையாசிரியருக்கு விழுந்த பேரிடி...!

    தமிழ்நாடு
    மூன்றில் இரண்டு முறை காலி... சாத்தூருக்கு தாவிய நயினார்... நெல்லை சென்டிமெண்ட் ரகசியம் தெரியுமா?

    மூன்றில் இரண்டு முறை காலி... சாத்தூருக்கு தாவிய நயினார்... நெல்லை சென்டிமெண்ட் ரகசியம் தெரியுமா?

    அரசியல்
    நிலவில் நிரந்தரமான ஆராய்ச்சி மையம்!! 2030தான் டார்கெட்!! சொல்லி அடிக்கும் நாசா!!

    நிலவில் நிரந்தரமான ஆராய்ச்சி மையம்!! 2030தான் டார்கெட்!! சொல்லி அடிக்கும் நாசா!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share