• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஆந்திராவையே உலுக்கிய கோர சம்பவம்... 4 பேர் உடல் சிதறி பலி... மாநிலம் முழுவதும் பறந்தது அதிரடி உத்தரவு...!

    அனுமதி இல்லாமல் வெடிபொருள்கள் பதிக்க வைத்திருந்தது குறித்து விசாரணை நடத்தி வேறு எங்காவது இதுபோன்று பதுக்கி வைத்திருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
    Author By Amaravathi Wed, 15 Apr 2026 17:53:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Detonator Blast in Sri Sathya Sai District

    ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் கதிரி மண்டலத்தின் கும்மரவந்தலபள்ளே என்ற கிராமத்தில் கூலி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இங்கு பாறைகளை வெடி வைத்து தகர்க்க பயன்படுத்தும் டெட்டனேட்டர்கள்  வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் திடிரென அதிக வெப்பம் காரணமாக சமையலுக்கு வைத்திருந்த டெட்டனேட்டர்கள் கேஸ் சிலிண்டருன் வெடித்தது.  

    வெடிவிபத்தின் காரணமாக சிலிண்டர் இருந்த  வீடு முற்றிலுமாக சேதமடைந்ததோடு அருகில் இருந்த வீடுகளிலும் பாதிப்பு ஏற்பட்டது.  தகவல் கிடைத்தவுடன், தீயணைப்புப் படையினரும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளைத் தொடங்கி காயமடைந்தவர்களை கதிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில்  ஒரு பெண் உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர் மேலும் 21 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை உடனடியாக கதிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 12 பேர் நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில் தீயணைப்புப் படையினர் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

    இதையும் படிங்க: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து... உடல் சிதறி இறந்த உயிர்... 2 பெண்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்...!

    இதுகுறித்து தகவல் அறிந்த உள்துறை அமைச்சர் அனிதா காயமடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கவும்  இந்த விபத்துக்கான காரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தவும், அனுமதி இல்லாமல் வெடிபொருள்கள் பதிக்க வைத்திருந்தது குறித்து விசாரணை நடத்தி வேறு எங்காவது இதுபோன்று பதுக்கி வைத்திருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இதையும் படிங்க: அதிகாலையிலேயே அதிர்ச்சி...!! - பற்றி எரிந்த மருத்துவமனை ஐ.சி.யூ... 10 பேர் உடல் கருகி உயிரிழப்பு; 11 பேர் படுகாயம்...!

    மேலும் படிங்க
    மதுரை விமான நிலைய நில கையகப்படுத்துதலுக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு: சின்ன உடைப்பு கிராமத்தில் மரத்தின் மீதேறி போராட்டம்!

    மதுரை விமான நிலைய நில கையகப்படுத்துதலுக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு: சின்ன உடைப்பு கிராமத்தில் மரத்தின் மீதேறி போராட்டம்!

    தமிழ்நாடு
    லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ். திடீர் மாற்றம்! புதிய இயக்குநராக ஐ.ஜி. மகேஸ்வரிக்கு கூடுதல் பொறுப்பு!

    லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ். திடீர் மாற்றம்! புதிய இயக்குநராக ஐ.ஜி. மகேஸ்வரிக்கு கூடுதல் பொறுப்பு!

    தமிழ்நாடு
    லார்ட்ஸ் மைதானத்தில் வரலாற்று சாதனை! 270 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி  இந்திய மகளிர் அணி வெற்றி! 

    லார்ட்ஸ் மைதானத்தில் வரலாற்று சாதனை! 270 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி  இந்திய மகளிர் அணி வெற்றி! 

    கிரிக்கெட்
    முதல்வர் விஜய் தலைமையில் ஜூலை 16-ல்  அமைச்சரவை கூட்டம்! பட்ஜெட்  அறிவிப்புகள் குறித்து விவாதம்!

    முதல்வர் விஜய் தலைமையில் ஜூலை 16-ல்  அமைச்சரவை கூட்டம்! பட்ஜெட்  அறிவிப்புகள் குறித்து விவாதம்!

    தமிழ்நாடு
    யாரோட அழுத்தமும் இல்ல.. சுயவிருப்பத்தில்தான் தவெக-வில் இணைந்தோம்! எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி பேட்டி!

    யாரோட அழுத்தமும் இல்ல.. சுயவிருப்பத்தில்தான் தவெக-வில் இணைந்தோம்! எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி பேட்டி!

    தமிழ்நாடு
    "2 மாதங்களுக்கு பின் சொந்த தொகுதிக்கு என்ட்ரி... பெரம்பூரில் எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

    "2 மாதங்களுக்கு பின் சொந்த தொகுதிக்கு என்ட்ரி... பெரம்பூரில் எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மதுரை விமான நிலைய நில கையகப்படுத்துதலுக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு: சின்ன உடைப்பு கிராமத்தில் மரத்தின் மீதேறி போராட்டம்!

    மதுரை விமான நிலைய நில கையகப்படுத்துதலுக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு: சின்ன உடைப்பு கிராமத்தில் மரத்தின் மீதேறி போராட்டம்!

    தமிழ்நாடு
    லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ். திடீர் மாற்றம்! புதிய இயக்குநராக ஐ.ஜி. மகேஸ்வரிக்கு கூடுதல் பொறுப்பு!

    லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ். திடீர் மாற்றம்! புதிய இயக்குநராக ஐ.ஜி. மகேஸ்வரிக்கு கூடுதல் பொறுப்பு!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய் தலைமையில் ஜூலை 16-ல்  அமைச்சரவை கூட்டம்! பட்ஜெட்  அறிவிப்புகள் குறித்து விவாதம்!

    முதல்வர் விஜய் தலைமையில் ஜூலை 16-ல்  அமைச்சரவை கூட்டம்! பட்ஜெட்  அறிவிப்புகள் குறித்து விவாதம்!

    தமிழ்நாடு
    யாரோட அழுத்தமும் இல்ல.. சுயவிருப்பத்தில்தான் தவெக-வில் இணைந்தோம்! எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி பேட்டி!

    யாரோட அழுத்தமும் இல்ல.. சுயவிருப்பத்தில்தான் தவெக-வில் இணைந்தோம்! எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி பேட்டி!

    தமிழ்நாடு

    "2 மாதங்களுக்கு பின் சொந்த தொகுதிக்கு என்ட்ரி... பெரம்பூரில் எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    அதிமுக கட்டமைப்பை திருட விஜய் பார்க்கிறார்! முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!

    அதிமுக கட்டமைப்பை திருட விஜய் பார்க்கிறார்! முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share