• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜய் மனைவி, மகன் பெயரைச் சொல்லி... இதுவரை சொல்லாத வார்த்தைகளால் வறுத்தெடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!

    இந்தக் கேள்விகளை அப்போதே மக்கள் மத்தியில் எழுப்பியிருந்தால், தமிழ்நாட்டு மக்கள் உண்மையைப் புரிந்துகொண்டிருப்பார்கள்.
    Author By Amaravathi Fri, 26 Jun 2026 10:41:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Ex minister Ragupathi slams CM vijay

    புதுக்கோட்டையில் நடந்த திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் ரகுபதி, அப்பாவைக் காணோம் என குட்டி கதை சொன்ன முதலமைச்சர் விஜய்க்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். 

    அந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தன்னுடைய பேச்சில், எதிர்க்கட்சித் தலைவர் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.  "வெளியே சென்றபோது, சாலையோரத்தில் வெயிலில் தவித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனிடம் ஒருவர், 'உங்க அப்பா எங்கே?' என்று கேட்டதாகவும், அதற்கு அந்தச் சிறுவன், 'தேடிக்கொண்டிருக்கிறேன்' என்று பதிலளித்ததாகவும் கூறப்பட்டது. அவருடைய தந்தை எங்கே இருக்கிறார் என்பது அவருக்குத் தெரியும். அது எங்களுடைய பொறுப்பு அல்ல" என்றார்.

    மேலும், தேர்தலுக்கு முன்பே இதுபோன்ற கேள்விகளை நாங்கள் எழுப்பியதாகவும் அவர் தெரிவித்தார். "இன்று நடிகராக இருந்து அரசியல் கட்சித் தலைவராக உள்ள ஒருவர், தன்னுடைய குடும்பத்தையே சரியாக நிர்வகிக்கவில்லை. அவருடைய மனைவி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். ஒரு நல்ல கணவனாக இருந்திருந்தால், அவரது மனைவி விவாகரத்து கேட்டிருப்பாரா என்ற கேள்வியை நாங்கள் எழுப்பினோம்.

    இதையும் படிங்க: "கையாலாகாத காங்கிரசிடம் உயர்கல்வித் துறை"..! குத்தாட்டம் போடும் அமைச்சர்..! விளாசிய நயினார்..!

    அவருடைய மகன் அவருடன் இல்லை. ஒரு நல்ல தந்தையாக இருந்திருந்தால், மகன் தந்தையை விட்டுப் பிரிந்திருப்பாரா என்றும் கேட்டோம். அதேபோல், மகளும் தந்தையுடன் இல்லாமல் தாயுடன் இருப்பது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பினோம்.

    இந்தக் கேள்விகளை அப்போதே மக்கள் மத்தியில் எழுப்பியிருந்தால், தமிழ்நாட்டு மக்கள் உண்மையைப் புரிந்துகொண்டிருப்பார்கள். தன்னுடைய குடும்பத்தையே நிர்வகிக்க முடியாத ஒருவர், எப்படி தமிழ்நாட்டை நிர்வகிக்க முடியும் என்ற கேள்வியை அன்றே எழுப்பியிருந்தால், இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

    இன்றும் அதே கேள்வியைத்தான் நாங்கள் எழுப்புகிறோம். வாக்களிக்கும் மக்களுக்கு, யாருடைய பின்னணி என்ன, அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது முழுமையாகத் தெரியாது. அதை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய பொறுப்பு எங்களுக்குத்தான் உள்ளது.

    தமிழ்நாட்டில் திராவிடப் புரட்சியை உருவாக்க வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம். ஆனால் தற்போது விஷமமான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் மக்களுக்கு வேதனைகள்தான் மிஞ்சும். எப்போது தேர்தல் வந்தாலும், இதற்கான காரணங்களை பட்டியலிட்டு மக்களிடம் எடுத்துரைப்போம்" என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: சிலம்புச் செல்வர் மா. பொ.சி. 121 வது பிறந்தநாள்... தமிழக அமைச்சர்கள் மரியாதை..!!

    மேலும் படிங்க
    பரந்தூர் நிலத்தில் பல்லாங்குழி ஆடும் தவெக அரசு! நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    பரந்தூர் நிலத்தில் பல்லாங்குழி ஆடும் தவெக அரசு! நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தமிழ்நாடு
    எழும்பூர் ரயில் சேவை மாற்றம் ரத்து! ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    எழும்பூர் ரயில் சேவை மாற்றம் ரத்து! ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    தமிழ்நாடு
    உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கத் தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!

    உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கத் தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!

    தமிழ்நாடு
    தரமற்ற உணவு புகார்! கரூர் சமூகநீதி விடுதியில் ஜோதிமணி எம்.பி. நேரில் ஆய்வு!

    தரமற்ற உணவு புகார்! கரூர் சமூகநீதி விடுதியில் ஜோதிமணி எம்.பி. நேரில் ஆய்வு!

    தமிழ்நாடு
    டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்! கைக்கருவி மற்றும் ஓடிபி மூலம் சரக்கு ஆர்டர் செய்ய நிர்வாகம் உத்தரவு!

    டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்! கைக்கருவி மற்றும் ஓடிபி மூலம் சரக்கு ஆர்டர் செய்ய நிர்வாகம் உத்தரவு!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜயை சந்தித்தார் கடலோர காவல் படை தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி!

    முதல்வர் விஜயை சந்தித்தார் கடலோர காவல் படை தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share