• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “இனிமேல் எல்லா கோயில்களிலும் இப்படித்தான்...” - திருச்செந்தூரில் நின்று கெத்தாக அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் சேகர்பாபு...!

    திருச்செந்தூரில் இன்று  நடைபெற்ற குடமுழுக்கு தான் உண்மையான முருக பக்தர்கள் மாநாடு என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 
    Author By Amaravathi Mon, 07 Jul 2025 12:18:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Minister Sekar babu about tiruchendur kumbabhishekam

    aqZதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் இன்று பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர், திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்ற இந்த குடமுழுக்கு ஒரு எடுத்துக்காட்டாக சொல்லலாம். திராவிட மாடல் ஆட்சியில் இப்படி ஒரு குடமுழுக்கு நடத்தக் கூடாது என்பதற்காக பல சட்ட போராட்டங்களை சந்தித்த இந்து சமய அறநிலைத்துறை இறுதியாக அறம் வெல்லும் என்ற கூற்றுக்கு ஏற்ப இன்று இலட்சோப லட்சம் மக்கள் கண்டு களித்த மிக சிறப்பாக குடமுழுக்கு  நடைபெற்றது. 

    Sekar babu

    தமிழகத்தில் அனைத்து வசதிகள் கூடிய மொட்டை போடுவதற்கு மண்டபம், திருமணம் நடத்துவதற்கு மண்டபம், கழிப்பிட வசதி, நிர்வாகத்திற்கு உண்டான அலுவலக கட்டடங்கள் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட பெருந்திட்ட வரைவு என்ற வார்த்தையை திராவிடமாடல் ஆட்சியில் தான் கேள்விப்பட்டிருப்பீர்கள், அந்த வகையில் 19 கோயில்களை கையில் எடுத்து முதல் கோயிலாக திருச்செந்தூர் திருக்கோயிலில் முழு வரைவு திட்டத்தின் கீழ் சிறப்பாக குடமுழுக்கு இன்று நடைபெற்றது. 

    இதையும் படிங்க: விண்ணை பிளந்த 'அரோகரா' கோஷம்.. திருச்செந்தூர் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்..!

    Sekar babu

    மீதம் இருக்கும் இந்த பணிகளை ஆகஸ்ட் செப்டம்பர் மாதத்தில் முழுமை அடைய செய்வோம். பக்தர்கள் மனம் குளிர செய்வோம்.  தொடர்ந்து இனிமேல் எல்லா கோயில்களிலும் தமிழ் மொழியிலேயே  குடமுழுக்கு மந்திரங்கள் முழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வயலூர் முருகன் கோயிலில் அனைத்து ஜாதிகளும் அர்ச்சகாரர்களாம் என்ற திட்டத்தின் கீழ் அர்ச்சகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெரியார் அண்ணா கலைஞர் கனவுகளை நிறைவேற்றியுள்ளோம்.  

    Sekar babu

    மதுரை இந்து முன்னணி மாநாடு உண்மையான முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்றவர்கள் முருக பக்தர்களா அல்லது இன்று திருச்செந்தூரில் நடைபெற்றது முருக பக்தர்களா?, இன்று நடைபெற்றது தான் உண்மையான ஆன்மீக மாநாடு. அறம் சார்ந்த மாநாடு.  யாரையும் அழிப்போம் ஒழிப்போம் என்று எங்கும் சொல்லவில்லை. அனைவரும் இன்புற்று வாழ வேண்டும் என்பதுதான் எங்களுடைய கூற்று. எங்களுடைய முதல்வர் எல்லோருக்கும் எல்லாமும் என்பதுதான் தாரகம். 

    Sekar babu

    இந்த மேடையிலே பாடிய பாடல்கள்  ஒலித்த மந்திரங்கள் எல்லாவுமே இறைவனுக்கு உதித்த மந்திரங்கள். வர்ணனையாளர்கள் கூட தமிழில் தான் பேசி கொண்டிருந்தார்.  நாங்கள் யாரையும் மேடை ஏறி திராவிடத்தை ஒழிப்போம் என்று கூறவில்லை. இன்று ஒலித்த மந்திரங்கள் அத்தனையும் அரோகரா முருகன் என்று தான் ஒலித்தது. இதுதான் ஆன்மீகத்திற்கான உண்மையான மாநாடு என்று எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினார். 

    இதையும் படிங்க: திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு: நாளை தொடங்குகிறது யாக சாலை பூஜை..! பக்தர்களுக்காக இவ்ளோ ஏற்பாடா!!

    மேலும் படிங்க
    125 நாட்கள் வேலை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துமா? தவெக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி கேள்வி!

    125 நாட்கள் வேலை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துமா? தவெக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி கேள்வி!

    தமிழ்நாடு
    தவெக அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய கோரி நாளை தி.மு.க. மாணவர் அணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

    தவெக அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய கோரி நாளை தி.மு.க. மாணவர் அணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    அனைத்து பஸ்களிலும் மகளிருக்கு ஃப்ரீ!!! முதல்வர் விஜய் போட்ட உத்தரவு! அறிக்கை தயாரிப்பு பணி தீவிரம்!

    அனைத்து பஸ்களிலும் மகளிருக்கு ஃப்ரீ!!! முதல்வர் விஜய் போட்ட உத்தரவு! அறிக்கை தயாரிப்பு பணி தீவிரம்!

    அரசியல்
    பிரதமர் மோடிக்கு

    பிரதமர் மோடிக்கு 'Guardian of the Blue Horizon' பட்டம் வழங்கி சீஷெல்ஸ் அரசு கௌரவம்!

    இந்தியா
    பெருந்துறை இடைத்தேர்தலில் களமிறங்கும் அண்ணாமலை!? ‘We The Leaders’ ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை!

    பெருந்துறை இடைத்தேர்தலில் களமிறங்கும் அண்ணாமலை!? ‘We The Leaders’ ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை!

    அரசியல்
    திமுக ஆட்சியில் ரூ.100 கோடி மோசடி! பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற லஞ்சம்! சிக்கிய முக்கிய புள்ளி!

    திமுக ஆட்சியில் ரூ.100 கோடி மோசடி! பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற லஞ்சம்! சிக்கிய முக்கிய புள்ளி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share