• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சிக்கன் கடையில் சண்டை; சரக்கு பாட்டிலால் திமுக நகர் மன்ற உறுப்பினர் மண்டை உடைப்பு.. !

    சங்கரன்கோவில்  சிக்கன் கடையில் ஏற்பட்ட சண்டையில் நகர் மன்ற உறுப்பினர் மீது மதுபாட்டிலால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    Author By Amaravathi Mon, 31 Mar 2025 20:12:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-person-attacked-by-liquor-bottle

    சங்கரன்கோவில்  சிக்கன் கடையில் ஏற்பட்ட சண்டையில் நகர் மன்ற உறுப்பினர் மீது மதுபாட்டிலால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    தென்காசி மாவட்ட சங்கரன்கோவில் ஐந்தாவது வார்டு நகர் மன்ற உறுப்பினராக இருக்கும் ராஜா ஆறுமுகம் பேருந்து நிலையம் அருகே டீகடை நடத்தி வருகிறார். இவர் திமுகவின் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.  அவரது தம்பி தம்பி மாரிமுத்து அருகே சிக்கன் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    DMK

     ஆதம்பாவா என்பவர் சிக்கன் கடைக்கு சென்று சிக்கன் கேட்டதாக கூறப்படுகிறது அப்போது பழைய பாக்கி தொகையை கேட்டதாகவும் இதன் காரணமாக இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆதம்பாவாவுடன் வந்த  2 பேரும் அவரது  சகோதரர் இஸ்மாயில் செட்  சென்றபோது மேலும் வாக்குவாதம் முற்றிக் கைகலப்பாக மாறி உள்ளது . இதற்கு இடையில் சிக்கன் கடை நடத்தி வரும் மாரிமுத்துவின் சகோதரர் ராஜா ஆறுமுகம் தடுக்கச் சென்றபோது அவரது தலையில் மது பாட்டிலை வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.
    இதில் காயமடைந்த ராஜா ஆறுமுகம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதையும் படிங்க: “நீ எல்கேஜி மறந்துடாத”... விஜயை ஒருமையில் வெளுத்து வாங்கிய கோவி.செழியன்!

    DMK

    சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே டாஸ்மாக் சிசிடிவி கேமராவில் காலையில் அடிதடி ரகலையில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது ..
    சிசிடிவி கேமரா கட்சிகளை கைப்பற்றி இருவரை பிடித்து சங்கரன் கோவில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

    இதையும் படிங்க: பிரித்தாளுவதற்காக உகாதி வாழ்த்து கூறுகிறார்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது தமிழிசை காட்டம்.!!

    மேலும் படிங்க
    "இந்தியாவின் கடல் பலத்திற்கு புதிய சிறகுகள்"..! 3 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி..!!

    "இந்தியாவின் கடல் பலத்திற்கு புதிய சிறகுகள்"..! 3 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி..!!

    இந்தியா
    “உங்க கிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்க மாட்டோம்...” - டிரம்பிற்கு இத்தாலி பிரதமர் கொடுத்த சம்மட்டி அடி...!

    “உங்க கிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்க மாட்டோம்...” - டிரம்பிற்கு இத்தாலி பிரதமர் கொடுத்த சம்மட்டி அடி...!

    உலகம்
    "எனது அதிகாரத்திற்கு எல்லைகளே இல்லை" - காலரை தூக்கி விட்டு கெத்து காட்டிய டிரம்ப்... என்ன மேட்டர்?

    "எனது அதிகாரத்திற்கு எல்லைகளே இல்லை" - காலரை தூக்கி விட்டு கெத்து காட்டிய டிரம்ப்... என்ன மேட்டர்?

    உலகம்
    அரசுப் பள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தவெக நிர்வாகி... அதிகாரி போல் ஆய்வு செய்ததால் சர்ச்சை...!

    அரசுப் பள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தவெக நிர்வாகி... அதிகாரி போல் ஆய்வு செய்ததால் சர்ச்சை...!

    தமிழ்நாடு
    "உங்களுக்கு மாமா, எங்களுக்கு அண்ணன்"... விஜய் போட்டோவுடன் வகுப்பறைக்குள் நுழைந்த தவெகவினர்... ரீல்ஸ் வெறியால் செய்த அட்ராசிட்டி...!

    "உங்களுக்கு மாமா, எங்களுக்கு அண்ணன்"... விஜய் போட்டோவுடன் வகுப்பறைக்குள் நுழைந்த தவெகவினர்... ரீல்ஸ் வெறியால் செய்த அட்ராசிட்டி...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (20-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் மன அழுத்தம் குறையும்..!!

    இன்றைய ராசிபலன் (20-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் மன அழுத்தம் குறையும்..!!

    ஜோதிடம்

    செய்திகள்

    "இந்தியாவின் கடல் பலத்திற்கு புதிய சிறகுகள்"..! 3 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி..!!

    இந்தியா
    “உங்க கிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்க மாட்டோம்...” - டிரம்பிற்கு இத்தாலி பிரதமர் கொடுத்த சம்மட்டி அடி...!

    “உங்க கிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்க மாட்டோம்...” - டிரம்பிற்கு இத்தாலி பிரதமர் கொடுத்த சம்மட்டி அடி...!

    உலகம்

    "எனது அதிகாரத்திற்கு எல்லைகளே இல்லை" - காலரை தூக்கி விட்டு கெத்து காட்டிய டிரம்ப்... என்ன மேட்டர்?

    உலகம்
    அரசுப் பள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தவெக நிர்வாகி... அதிகாரி போல் ஆய்வு செய்ததால் சர்ச்சை...!

    அரசுப் பள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தவெக நிர்வாகி... அதிகாரி போல் ஆய்வு செய்ததால் சர்ச்சை...!

    தமிழ்நாடு

    "உங்களுக்கு மாமா, எங்களுக்கு அண்ணன்"... விஜய் போட்டோவுடன் வகுப்பறைக்குள் நுழைந்த தவெகவினர்... ரீல்ஸ் வெறியால் செய்த அட்ராசிட்டி...!

    தமிழ்நாடு
    உண்மையான அக்கறை இருந்தால்... விஜய்க்கு நேரடி சவால் விட்ட பொன்.ராதாகிருஷ்ணன்... காங்கிரஸ் அமைச்சர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    உண்மையான அக்கறை இருந்தால்... விஜய்க்கு நேரடி சவால் விட்ட பொன்.ராதாகிருஷ்ணன்... காங்கிரஸ் அமைச்சர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share