• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பாஜகவை எதிர்க்கும் துணிச்சல் மிக்க ஒரே தலைவர் ஸ்டாலின்தான்..! அமைச்சர் ரகுபதி பரப்புரை.!!

    அறந்தாங்கியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் ரகுபதி பரப்புரை மேற்கொண்டார்.
    Author By Nila Sun, 19 Apr 2026 11:11:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk raghupathi

    தமிழ்நாட்டில் பிஜேபியை காலுன்ற விடமாட்டோம் என சபதம் எடுத்துருக்கின்ற இயக்கம் தான் திமுக அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து அமைச்சர் ரகுபதி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். எதிர் வருகின்ற சட்டமன்ற தேர்தலை ஒட்டி திமுக அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து நாகுடி கடைவீதியில் அமைச்சர் ரகுபதி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் இந்தியாவிலேயே காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், இந்த திட்டம் தற்போது 8 ம் வகுப்பு வரை விரிவு படுத்தப்பட உள்ளது.

    2026

    அதே போன்று மகளிர் உரிமை தொகை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. இது போன்று மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை தேவைகளும் பூர்த்தி செய்ய உள்ளது என்றர். தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தை வஞ்சிக்கும் நோக்கில் தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜகவை துணிச்சலோடு எதிர்த்து நிற்கும் ஒரே தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தை வஞ்சிக்கும் விதமாக தொலை நோக்கு பார்வையில் குழந்தை கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

    இதையும் படிங்க: எனக்கு விஜய் படம் பாக்காம தூக்கம் வராதே..! பெரம்பூர் தொகுதியில் திமுகவை ஆதரித்து நடிகர் சத்யராஜ் பரப்புரை..!

    அதனை பின்பற்றிய தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தொகுதி வரையறை என்ற பெயரில் குறைந்த தொகுதிளை வகுத்துவிட்டு, அவர்களுக்கு ஆதரவு மாநிலங்களில் தொகுதியை அதிகப்படுத்தும் நோக்கில் செயல்பட்ட ஒன்றிய அரசின் மசோதா நேற்று தோற்கடிக்கப்பட்டது. மக்கள் விரோத பாஜகவை எதிர்த்து போராடும் வல்லமை திமுகவிற்கு மட்டும்தான் உள்ளது. எனவே மக்கள் அனைவரும் திமுக கூட்டணி கட்சி காங்கிரஸ் வேட்பாளர் ராமச்சந்திரனுக்கு பெருவாரியான வாக்குகளை அளித்து அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் நிர்வாகிகள் பொருப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதையும் படிங்க: மக்களுடன் கைகுலுக்கி வாக்கு கேட்ட முதல்வர்! அவினாசி தேர்தல் களத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    மேலும் படிங்க
    துடிதுடித்து உயிர் போன 3 வயது பிஞ்சு..! பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு..! கதறும் உறவுகள்..!!

    துடிதுடித்து உயிர் போன 3 வயது பிஞ்சு..! பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு..! கதறும் உறவுகள்..!!

    தமிழ்நாடு
    நான் அதிமுகவிலேயே தான் இருக்கிறேன்.. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்!

    நான் அதிமுகவிலேயே தான் இருக்கிறேன்.. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்!

    தமிழ்நாடு
    மக்கள் முன்னாடியே தூக்குல போடணும்..! தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்கணும்..! வேல்முருகன் வலியுறுத்தல்..!

    மக்கள் முன்னாடியே தூக்குல போடணும்..! தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்கணும்..! வேல்முருகன் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    மனமகிழ் மன்றங்களில் ஆளுங்கட்சியினர்

    மனமகிழ் மன்றங்களில் ஆளுங்கட்சியினர் 'ரீல்ஸ்' அராஜகம்! உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

    தமிழ்நாடு
    மாமனார், மாமியாருக்கு இப்படி இரு நிலைமையா..!! திருமணத்துக்கு பின் மாறிய ராஷ்மிகா மந்தனா.. ஷாக்கில் விஜய் தேவர்கொண்டா..!

    மாமனார், மாமியாருக்கு இப்படி இரு நிலைமையா..!! திருமணத்துக்கு பின் மாறிய ராஷ்மிகா மந்தனா.. ஷாக்கில் விஜய் தேவர்கொண்டா..!

    சினிமா
    இது சட்டம் ஒழுங்கா? அடக்குமுறையா?.. போராடியவர்களை கைது செய்வதா..?  தவெக அரசுக்கு நயினார் சரமாரி கேள்வி!

    இது சட்டம் ஒழுங்கா? அடக்குமுறையா?.. போராடியவர்களை கைது செய்வதா..? தவெக அரசுக்கு நயினார் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    துடிதுடித்து உயிர் போன 3 வயது பிஞ்சு..! பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு..! கதறும் உறவுகள்..!!

    துடிதுடித்து உயிர் போன 3 வயது பிஞ்சு..! பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு..! கதறும் உறவுகள்..!!

    தமிழ்நாடு
    நான் அதிமுகவிலேயே தான் இருக்கிறேன்.. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்!

    நான் அதிமுகவிலேயே தான் இருக்கிறேன்.. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்!

    தமிழ்நாடு
    மக்கள் முன்னாடியே தூக்குல போடணும்..! தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்கணும்..! வேல்முருகன் வலியுறுத்தல்..!

    மக்கள் முன்னாடியே தூக்குல போடணும்..! தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்கணும்..! வேல்முருகன் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    மனமகிழ் மன்றங்களில் ஆளுங்கட்சியினர் 'ரீல்ஸ்' அராஜகம்! உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

    மனமகிழ் மன்றங்களில் ஆளுங்கட்சியினர் 'ரீல்ஸ்' அராஜகம்! உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

    தமிழ்நாடு
    இது சட்டம் ஒழுங்கா? அடக்குமுறையா?.. போராடியவர்களை கைது செய்வதா..?  தவெக அரசுக்கு நயினார் சரமாரி கேள்வி!

    இது சட்டம் ஒழுங்கா? அடக்குமுறையா?.. போராடியவர்களை கைது செய்வதா..? தவெக அரசுக்கு நயினார் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    717 டாஸ்மாக் கடைகள் மூடல்! தமிழக அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ லிஸ்ட்!

    717 டாஸ்மாக் கடைகள் மூடல்! தமிழக அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ லிஸ்ட்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share