• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "திருமண மேடை தான் திமுகவின் பிரச்சார மேடை" - முதல்வர் விஜய்யின் திருச்சி பேச்சுக்கு எழிலன் நாகநாதன் பதிலடி!

    "திமுகவைப் பொறுத்தவரை திருமண மேடைகள்தான் எங்களின் பிரச்சார மேடைகள்; இது வரலாறு தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும்" என்று திமுக எம்எல்ஏ எழிலன் நாகநாதன் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Mon, 01 Jun 2026 22:47:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     DMK's Ezhilan Naganathan slams CM Vijay; asks tough questions on law & order and power tariff promises

    திமுகவைப் பொறுத்தவரை திருமண மேடைகள்தான் எங்களின் பிரச்சார மேடைகள். இது வரலாறு தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும்; ஸ்கிரிப்ட் பார்த்துப் படிப்பவர்களுக்கு எப்படி வரலாறு தெரியும்? என்று திமுக மருத்துவரணி செயலாளரும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ-வுமான எழிலன் நாகநாதன் முதலமைச்சர் விஜய்யை மிகக் காட்டமாக விமரிசித்துள்ளார்.

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த எழிலன் நாகநாதன், தவெக அரசு மற்றும் முதல்வர் விஜய்யின் செயல்பாடுகள் குறித்து அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். அவரது பேட்டியின் முக்கிய விவரங்கள் இதோ:

    வழக்கமாகப் பிரதமரைச் சந்திக்கும் முதலமைச்சர்கள் செய்தியாளர்களைச் சந்திப்பதுதான் மரபு. ஆனால், டெல்லி சென்ற முதலமைச்சர் விஜய், பிரதமரைச் சந்தித்துவிட்டு வந்தபோது ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் அவசர அவசரமாகக் காரில் ஏறிச் சென்றது ஏன் என்று எழிலன் கேள்வி எழுப்பினார். மேலும், "ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற பிறகும், இன்னும் பழைய பரப்புரை யுக்தியையே (Narrative) முதலமைச்சர் கையாண்டு வருகிறார்; மக்கள் அதிகாரம் கொடுத்திருப்பதை அவர் உணர வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: "காங்கிரஸ் அமைச்சரவையில் அமர மாணிக்கம் தாகூரே காரணம்!" - அமைச்சர் விஸ்வநாதன் புகழாரம்!

    "ஆட்சி அமைத்த அடுத்த நாளே சட்டம் ஒழுங்கைச் சரிசெய்வேன் என்று கூறினீர்கள். ஆனால், இந்த ஒரு மாத காலத்தில் எத்தனை பாலியல் குற்றங்கள் மற்றும் ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன?" என்று கேள்வி எழுப்பிய அவர், முன்பு திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் எழுப்பிய கேள்விகள் இப்போது "பூமராங்" போல அவருக்கே திரும்பி வருவதாகவும், தற்போது அவகாசம் கேட்பது வேடிக்கையாக இருப்பதாகவும் சாடினார்.

    "மாதம் ஒருமுறை மின் கட்டணம் மற்றும் 200 யூனிட் இலவச மின்சாரம் என்றீர்கள். ஆட்சிக்கு வந்த பிறகு புதிதாக என்ன செய்தீர்கள்? கொடுப்பது போல் கொடுத்து அனைத்தையும் பறிப்பதுதான் மாற்றமா?" என்று அவர் வினவினார். மேலும், 100 யூனிட் இலவச மின்சாரம் குறித்துப் பேசுபவர்கள், 2006-இல் கலைஞர் கருணாநிதி விவசாயக் கடன்களை எப்படி ரத்து செய்தார் என்பதையும் வரலாறு எடுத்துப் பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

     

    தமிழ்நாடு

    தவெக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். "மேகதாது அணை கட்டுவதற்குத் திமுகதான் தடையாக இருந்தது என கர்நாடகாவின் அடுத்த முதல்வர் டி.கே.சிவகுமார் கூறுகிறார். இது குறித்து முதல்வர் விஜய் தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவித்திருக்க வேண்டும்" என்றார். மேலும், டெல்லி சென்றபோது முதல்வர் ஏன் காங்கிரஸ் தலைவர்களைச் சந்திக்கவில்லை என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார்.

    "ஒவ்வொரு மாவட்ட மக்கள் சந்திப்பின் போதும் புதிய திட்டங்களை அறிவிப்பதே வழக்கம். ஆனால் முதல்வர் விஜய்யின் சந்திப்பு ஒரு ரசிகர் மன்றக் கூட்டம் போலவே நடந்துள்ளது" என்று விமரிசித்த அவர், "சோபா மாடல் அரசு சந்தி சிரிக்கிறது" என்றும் எள்ளி நகையாடினார். ஜூன் 3-ஆம் தேதி கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் எழிலன் நாகநாதன் தெரிவித்தார்.

     

    இதையும் படிங்க: விஜய் சாருக்கு தான் முதலில் சொன்னேன் - 'கருப்பு' படத்தின் கதை குறித்து ஆர்.ஜே.பாலாஜி நெகிழ்ச்சி பேட்டி!

    மேலும் படிங்க
    இப்போது வந்தவர்கள் இந்த இயக்கத்தை அசைத்துவிட முடியாது.. பெரியார் திடலில் கி.வீரமணி அதிரடி!

    இப்போது வந்தவர்கள் இந்த இயக்கத்தை அசைத்துவிட முடியாது.. பெரியார் திடலில் கி.வீரமணி அதிரடி!

    தமிழ்நாடு
    கத்தி பட டயலாக் பேசினா பொய் உண்மையா ஆகாது - முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த அதிமுக ஐடி விங்!

    கத்தி பட டயலாக் பேசினா பொய் உண்மையா ஆகாது - முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த அதிமுக ஐடி விங்!

    தமிழ்நாடு
    அருணை பதவியில் தொடரச் செய்வது நீதிமன்ற அவமதிப்பு - சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கர் அதிரடி!

    அருணை பதவியில் தொடரச் செய்வது நீதிமன்ற அவமதிப்பு - சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கர் அதிரடி!

    தமிழ்நாடு
    "ஜூன் மாத இறுதிக்குள் தீர்வு!": டாஸ்மாக் ஊழியர்கள் பிரச்சினையில் மதுவிலக்கு அமைச்சர் விக்னேஷ் அதிரடி!

    "ஜூன் மாத இறுதிக்குள் தீர்வு!": டாஸ்மாக் ஊழியர்கள் பிரச்சினையில் மதுவிலக்கு அமைச்சர் விக்னேஷ் அதிரடி!

    தமிழ்நாடு
    கொரிய கலாச்சாரத்தை உலகிற்கு கொண்டு சேர்க்கும் தமிழ் நடிகை! தென்கொரியாவின் புதிய தூதரானார் பிரியங்கா மோகன்..!

    கொரிய கலாச்சாரத்தை உலகிற்கு கொண்டு சேர்க்கும் தமிழ் நடிகை! தென்கொரியாவின் புதிய தூதரானார் பிரியங்கா மோகன்..!

    உலகம்
    டென்னிஸ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி: ஓய்வு முடிவைத் திரும்பப் பெற்று மீண்டும் விளையாட வரும் செரீனா வில்லியம்ஸ்!

    டென்னிஸ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி: ஓய்வு முடிவைத் திரும்பப் பெற்று மீண்டும் விளையாட வரும் செரீனா வில்லியம்ஸ்!

    இதர விளையாட்டுகள்

    செய்திகள்

    கத்தி பட டயலாக் பேசினா பொய் உண்மையா ஆகாது - முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த அதிமுக ஐடி விங்!

    கத்தி பட டயலாக் பேசினா பொய் உண்மையா ஆகாது - முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த அதிமுக ஐடி விங்!

    தமிழ்நாடு
    அருணை பதவியில் தொடரச் செய்வது நீதிமன்ற அவமதிப்பு - சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கர் அதிரடி!

    அருணை பதவியில் தொடரச் செய்வது நீதிமன்ற அவமதிப்பு - சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கர் அதிரடி!

    தமிழ்நாடு

    "காங்கிரஸ் அமைச்சரவையில் அமர மாணிக்கம் தாகூரே காரணம்!" - அமைச்சர் விஸ்வநாதன் புகழாரம்!

    அரசியல்
    விஜய் சாருக்கு தான் முதலில் சொன்னேன் - 'கருப்பு' படத்தின் கதை குறித்து ஆர்.ஜே.பாலாஜி நெகிழ்ச்சி பேட்டி!

    விஜய் சாருக்கு தான் முதலில் சொன்னேன் - 'கருப்பு' படத்தின் கதை குறித்து ஆர்.ஜே.பாலாஜி நெகிழ்ச்சி பேட்டி!

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி செய்த பகீர் காரியம்... ஸ்டன் ஆன சோழவந்தான்... காலை முதல் நீடிக்கும் பரபரப்பு...!

    தவெக நிர்வாகி செய்த பகீர் காரியம்... ஸ்டன் ஆன சோழவந்தான்... காலை முதல் நீடிக்கும் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    எந்த ஒரு தியாகமும் செய்யாமல்... தவெக பெயரைக்கூட சொல்லாமல் சகட்டுமேனிக்கு சாடிய ஆ.ராசா...!

    எந்த ஒரு தியாகமும் செய்யாமல்... தவெக பெயரைக்கூட சொல்லாமல் சகட்டுமேனிக்கு சாடிய ஆ.ராசா...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share