• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    விளைவுகள் கடுமையாக இருக்கும்..! தனிக்கட்சி துவங்கும் எலான் மஸ்கை எச்சரிக்கும் ட்ரம்ப்..!

    அதே போல் அமெரிக்கர்களுக்காக தான் புதிய கட்சி ஒன்றை துவங்கும் நேரம் வந்து விட்டதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
    Author By Pandian Sun, 08 Jun 2025 14:03:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    donald-trump-says-no-to-mending-ties-with-elon-musk-iss

    2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் களம் இறங்கிய டிரம்ப் வெற்றி பெற்று 2வது முறை அதிபர் ஆனார். இந்த தேர்தலில் டிரம்புக்கு பெரிய அளவில் உதவியவர் அமெரிக்காவை சேர்ந்த உலக பணக்காரர் எலான் மஸ்க். டிரம்ப் கட்சிக்கு நன்கொடையாக பல ஆயிரம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்தார்.

    டிரம்புக்காக நேரடியாக களம் இறங்கி தீவிரமாக பிரசாரமும் செய்தார். அதிபர் ஆனதும் நன்றி கடனாக DOGE எனப்படும் செயல்திறன் மேம்பாட்டு துறை என்ற சிறப்பு துறையை உருவாக்கி, அதன் தலைவராக மஸ்கை நியமனம் செய்து அழகு பார்த்தார் டிரம்ப்.

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

    அரசுக்கும் டிரம்புக்கும் நிர்வாக ரீதியில் ஆலோசனை கொடுப்பது தான் இந்த துறைக்கான வேலை. நிதி சுமையை குறைக்க பல விஷயங்களை மஸ்க் செய்தார். டிரம்பும் மஸ்க் பரிந்துரையை ஏற்று அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வந்தார்.

    இதையும் படிங்க: சசிதரூர் மேஜிக் சக்சஸ்.. பயங்கரவாதத்தை வேரறுக்க துணைநிற்போம்.. இந்தியாவுக்கு அமெரிக்கா சப்போர்ட்..

    எல்லாம் நன்றாக போய் கொண்டிருந்த நேரத்தில், இரு நண்பர்கள் இடையேவும் இப்போது மிகப்பெரிய மோதல் வெடித்து இருக்கிறது. உச்சத்தில் இருக்கும் இருவரும், அடிமட்டம் வரை இறங்கி வார்த்தை போரில் ஈடுபட்டுள்ளனர். ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி வீசுகின்றனர். 

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

    இந்த மோதலால் தான் செயல் திறன் மேம்பாட்டு துறையின் தலைவர் பதவியை தூக்கி எறிந்தார் மஸ்க். அதே போல் டிரம்ப் பதவி விலக வேண்டும் என்றும் மஸ்க் வலியுறுத்தி உள்ளார். டிரம்பை பதவி நீக்கம் செய்து விட்டு ஜேடி வான்சை புதிய அதிபராக அறிவிக்க வேண்டும் என்று ஒருவர் ட்வீட் செய்திருந்தார்.

    அதற்கு பதில் அளித்த மஸ்க், ஆமாம் என்று கூறி உள்ளார். அதே போல் அமெரிக்கர்களுக்காக தான் புதிய கட்சி ஒன்றை துவங்கும் நேரம் வந்து விட்டதாகவும் அவர் சொல்லி இருக்கிறார்.

    இது தொடர்பாக ட்வீட் மூலம் வாக்கு எடுப்பும் நடத்தினார். அதில் 81 சதவீதம் பேர், புதிய கட்சி துவங்க வேண்டும் என்று சொல்லி இருக்கின்றனர். இந்த முடிவுகளை பார்த்து ஆச்சரியப்பட்ட எலான் மஸ்க், 'மக்கள் கருத்துக்களை கூறிவிட்டனர். இது தான் விதி' என கூறியவர், கட்சிக்கு 'தி அமெரிக்கா பார்ட்டி' என்ற பெயரை சமூக வலைதளத்தில் அறிவித்தார்.

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

    இந்நிலையில் செய்தி சேனலுக்கு அதிபர் டிரம்ப் அளித்த பேட்டி: எலான் மஸ்க் மிகவும் அவமரியாதைக்குரியவர். அது மிகவும் மோசமான விஷயம் என்று நான் நினைக்கிறேன். அவர் வெள்ளை மாளிகையை அவமரியாதை செய்தார். அவரால் (எலான் மஸ்க்) நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். நான் அவருக்கு நிறைய உதவி செய்திருக்கிறேன். அதிபர் பதவியை அவமரியாதை செய்ய முடியாது.

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

    வரி குறைப்பு மற்றும் செலவு மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டளிக்கும் குடியரசுக் கட்சியினருக்கு எதிராக போட்டியிட ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு எலான் மஸ்க் நிதியுதவி செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். மஸ்க் உடனான உறவுகளை சீர்படுத்தும் எண்ணம் இல்லை. நான் மற்ற வேலைகளைச் செய்வதில் மிகவும் பிஸியாக இருக்கிறேன். அவரிடம் பேசும் எண்ணம் எனக்கு இல்லை. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: ரூ.5 பிஸ்கட் ரூ.2400க்கு விற்பனை.. காசாவில் போரால் ருத்ர தாண்டவம் ஆடும் வறுமை..!

    மேலும் படிங்க
    திமுக தாரைவார்த்த உரிமைகளை மீட்டோம்! 151 மருத்துவ இடங்கள் விவகாரத்தில் அமைச்சர் அருண்ராஜ் அதிரடி!

    திமுக தாரைவார்த்த உரிமைகளை மீட்டோம்! 151 மருத்துவ இடங்கள் விவகாரத்தில் அமைச்சர் அருண்ராஜ் அதிரடி!

    தமிழ்நாடு
    "என் புள்ள விஜி.."  மெட்ரோ ரயிலில் CM விஜய் கையில் முத்தமிட்டு கொஞ்சிய பெண்..! நெகிழ்ச்சி சம்பவம்..!!

    "என் புள்ள விஜி.." மெட்ரோ ரயிலில் CM விஜய் கையில் முத்தமிட்டு கொஞ்சிய பெண்..! நெகிழ்ச்சி சம்பவம்..!!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டின் மருத்துவ உரிமையில் கைவைப்பதா? சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற பெ. சண்முகம் கோரிக்கை!

    தமிழ்நாட்டின் மருத்துவ உரிமையில் கைவைப்பதா? சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற பெ. சண்முகம் கோரிக்கை!

    தமிழ்நாடு
    நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்... UGC விதிகளுக்கு எதிர்ப்பு..! மத்திய அரசு, மானிய குழுவுக்கு ஹைகோர்ட் கெடு..!

    நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்... UGC விதிகளுக்கு எதிர்ப்பு..! மத்திய அரசு, மானிய குழுவுக்கு ஹைகோர்ட் கெடு..!

    தமிழ்நாடு
    பதவி ராஜினாமா எதற்கு..? கட்சி தாவிய விவகாரம்... பதில் கொடுக்க ஆணை..!!

    பதவி ராஜினாமா எதற்கு..? கட்சி தாவிய விவகாரம்... பதில் கொடுக்க ஆணை..!!

    தமிழ்நாடு
    NLC துரோகம்... துணைப் போக தான் ஆட்சிக்கு வந்தீங்களா விஜய்..? வேல்முருகன் ஆவேசம்..!!

    NLC துரோகம்... துணைப் போக தான் ஆட்சிக்கு வந்தீங்களா விஜய்..? வேல்முருகன் ஆவேசம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share