• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 28, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ராஜினாமாவை திரும்ப பெறுகிறார் துரை வைகோ.. சமாதனம் ஆனதன் ரகசியம் இதுதான்..!

    மதிமுக நிர்வாகக்குழு கூட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் சமாதானமாகி தனது ராஜினாமா முடிவை துரை வைகோ திரும்ப பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    Author By Nila Sun, 20 Apr 2025 15:12:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    durai-vaiko-resignation-withdrawal

    மதிமுகவின் பொதுச்செயலாளரான வைகோவின் மகன் துரை வைகோ  கட்சியின் சாதாரண தொண்டவராகவே இருந்து வந்தார். அதன்பிறகு கடந்த ஆண்டு நடந்த மதிமுகவின் 29ஆவது பொதுக்கூட்டத்தில் கட்சியின் முதன்மைச் செயலாளராக துரை வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அதிருப்தி அடைந்து கட்சியிலிருந்து வெளியேறினர்.

    மேலும் துரை வைகோவின் ஆதரவாளர்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தது. திருச்சியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் மல்லை சத்யாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று தீர்மானத்தையும் நிறைவேற்றினார்கள். பல்வேறு மாவட்டங்களில் மல்லை சத்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டது. இந்த விவகாரத்தில் தலையிட்ட கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தீர்மானம் ஏதும் நிறைவேற்றக்கூடாது என்றும் ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறும் நிர்வாகக்குழு கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கலாம் என்றும் கூறி இருந்தார்.

    duraivaiko

    இதனிடையே கட்சியின் முதன்மை செயலாளர் பதவியில் இருந்து துரை வைகோ விலகுவதாக நேற்று திடீரென அறிவித்திருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த வைகோ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், துரை வைகோவை சமாதானப்படுத்த முயற்சித்தனர்.  இருப்பினும் தான் விலகுவதாக எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாக துரை வைகோ தெரிவித்து இருந்தார்.இந்த நிலையில் நிர்வாகக்குழு கூட்டம் கூடியதும் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் துரை வைகோ கட்சி பதவியில் தொடர வேண்டும் என மதிமுக நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.

    இதையும் படிங்க: நான் ராஜினாமா செய்கிறேன்..! மதிமுக கூட்டத்தில் மல்லை சத்யா பரபரப்பு பேச்சு..!

    duraivaiko

    பெரும்பாலான நிர்வாகிகள் துரை வைகோவின் விலகலை ஏற்காததால் கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெற்றது. மேலும் துரை வைகோவின் விலகல் கடிதத்தை ஏற்க கூடாது என்றும் கட்சி பொறுப்பில் அவர் நீடிக்க வேண்டும் எனவும் நிர்வாகிகள் ஒருமித்த குரலில் வலியுறுத்தியதாக தெரிகிறது. இந்த கூட்டத்தில் மல்லை சத்யாவிற்கு நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    மொத்தம் 60 மாவட்டச் செயலாளர்கள் உள்ள நிலையில், 40 மாவட்ட நிர்வாகிகள் துரை வைகோவிற்கு ஆதரவாக பேசியுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் நிர்வாக குழு கூட்டத்தில் துரை வைகோவிற்கு ஆதரவு வலுத்த நிலையில், நிர்வாகிகள் மற்றும் தலைமையின் வலியுறுத்தலின் பேரில் தனது ராஜினாமா முடிவை துரை வைகோ வாபஸ் பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சற்று நேரத்தில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: மேடையில் துரை வைகோ.. இறுதி சீட்டில் மல்லை சத்யா.. நிர்வாகக்குழு கூட்டத்தில் நடப்பது என்ன?

    மேலும் படிங்க
    அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை... அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி அறிவிப்பு...!

    அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை... அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    மக்கள் நலனில் கொஞ்சம் கூட அக்கறை இல்லை.. திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை அறிவித்த இபிஎஸ்..!

    மக்கள் நலனில் கொஞ்சம் கூட அக்கறை இல்லை.. திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை அறிவித்த இபிஎஸ்..!

    அரசியல்
    எனக்கு என்ன தலை எழுத்தா? அவர் சொன்னாரு நான் செஞ்சேன்... ராமதாஸ் குற்றச்சாட்டை மறுத்த அன்புமணி

    எனக்கு என்ன தலை எழுத்தா? அவர் சொன்னாரு நான் செஞ்சேன்... ராமதாஸ் குற்றச்சாட்டை மறுத்த அன்புமணி

    தமிழ்நாடு
    இந்த தீபாவளிக்கு விஜய் வரலைன்னா என்ன.. நம்ப லெஜெண்ட் சரவணனே வராரு..! அவரே கொடுத்த மாஸ் அப்டேட்..!

    இந்த தீபாவளிக்கு விஜய் வரலைன்னா என்ன.. நம்ப லெஜெண்ட் சரவணனே வராரு..! அவரே கொடுத்த மாஸ் அப்டேட்..!

    சினிமா
    எம்.ஜி.ஆரின் நம்பகமான உதவியாளர் காலமானார்.. இபிஎஸ் உள்ளிட்டோர் இரங்கல்..!

    எம்.ஜி.ஆரின் நம்பகமான உதவியாளர் காலமானார்.. இபிஎஸ் உள்ளிட்டோர் இரங்கல்..!

    தமிழ்நாடு
    குடமுழுக்கிற்கு தயாராகும் திருச்செந்தூர் முருகன் கோவில்.. கனிமொழி எம்.பி நேரில் ஆய்வு..!

    குடமுழுக்கிற்கு தயாராகும் திருச்செந்தூர் முருகன் கோவில்.. கனிமொழி எம்.பி நேரில் ஆய்வு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை... அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி அறிவிப்பு...!

    அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை... அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    மக்கள் நலனில் கொஞ்சம் கூட அக்கறை இல்லை.. திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை அறிவித்த இபிஎஸ்..!

    மக்கள் நலனில் கொஞ்சம் கூட அக்கறை இல்லை.. திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை அறிவித்த இபிஎஸ்..!

    அரசியல்
    எனக்கு என்ன தலை எழுத்தா? அவர் சொன்னாரு நான் செஞ்சேன்... ராமதாஸ் குற்றச்சாட்டை மறுத்த அன்புமணி

    எனக்கு என்ன தலை எழுத்தா? அவர் சொன்னாரு நான் செஞ்சேன்... ராமதாஸ் குற்றச்சாட்டை மறுத்த அன்புமணி

    தமிழ்நாடு
    எம்.ஜி.ஆரின் நம்பகமான உதவியாளர் காலமானார்.. இபிஎஸ் உள்ளிட்டோர் இரங்கல்..!

    எம்.ஜி.ஆரின் நம்பகமான உதவியாளர் காலமானார்.. இபிஎஸ் உள்ளிட்டோர் இரங்கல்..!

    தமிழ்நாடு
    குடமுழுக்கிற்கு தயாராகும் திருச்செந்தூர் முருகன் கோவில்.. கனிமொழி எம்.பி நேரில் ஆய்வு..!

    குடமுழுக்கிற்கு தயாராகும் திருச்செந்தூர் முருகன் கோவில்.. கனிமொழி எம்.பி நேரில் ஆய்வு..!

    தமிழ்நாடு
    2G ஊழல் ராசா.. நாக்கை அடக்கு! கொந்தளித்த பாஜகவினர்.. புதுவையில் பதற்றம்!

    2G ஊழல் ராசா.. நாக்கை அடக்கு! கொந்தளித்த பாஜகவினர்.. புதுவையில் பதற்றம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share