• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அரைகுறை ஹாஸ்பிட்டல்.. வாய் பந்தா அமைச்சர்.. எங்கபோய் முடிய போகுதோ! இபிஎஸ் வார்னிங்..!

    யார் எக்கேடு போனாலும் பரவாயில்லை என்ற மன நிலையால் தான் திமுக ஆட்சியில், மருத்துவ துறை பின்தங்கி உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டி உள்ளார்.
    Author By Nila Tue, 24 Jun 2025 17:47:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    eps-about-vellore-multi-speciality-hospital

    வேலூர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையில் புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படாத நிலையில், மகப்பேறு மற்றும் குழந்தைகள் துறை மட்டுமே திறக்கப்பட உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டி உள்ளார். பலநூறு கோடி செலவுகளில் கமிஷன் ஒன்றை மட்டுமே குறியாகக்கொண்டு பிரம்மாண்ட கட்டடங்களைக் கட்டுவது மட்டுமே சுகாதாரத் துறையின் முன்னேற்றம் என்று இந்த திமுக மாடல் அரசு நினைத்துக்கொண்டு, கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். வேலூரில் 125 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட பென்லாண்ட் மருத்துவமனைக் கட்டட வளாகத்தில் புதிதாக 7 மாடிக் கட்டடத்தைக் கட்டி, அதற்கு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை என்று பெயரிட்டு அரைகுறையாகக் கட்டப்பட்ட கட்டடத்தை நாளை முதலமைச்சர் ஸ்டாலின் திறக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

    ADMK

    வேலூர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையில் புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படாத நிலையில், மகப்பேறு துறை மற்றும் குழந்தைகள் நலத்துறை மட்டுமே திறக்கப்பட உள்ளதாகாவும் இதர துறைகள் திறக்கப்படுமா என்பது வேலூர் மக்களிடையே பெரும் கேள்விக்குறியாக உள்ள நிலையில், இம்மருத்துவமனையில் செயல்பட உள்ள மகப்பேறு துறை மற்றும் குழந்தைகள் நலத்துறைக்கும் தேவைப்படும் மருத்துவர்களும், செவிலியர்களும், வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து அயற்பணியில் மாற்றப்பட உள்ளதாகவும் கூறினார்.

    இதையும் படிங்க: வீதியில் மாம்பழங்கள்... வறுமையில் விவசாயிகள்...பிரமருக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்!

    ADMK

    ஏற்கெனவே, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு துறையில் 31 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 8 பேர் மட்டுமே பணியாற்றும் நிலையில், இவர்கள் எப்படி இரண்டு இடங்களிலும் முழுமையாக கவனம் செலுத்தி பணியாற்ற முடியும் என்பது தெரியவில்லை என்றும் யார் எக்கேடு கெட்டுப் போனாலும் கவலையில்லை என்ற ஒரே குறிக்கோளோடு இந்த ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருவதால்தான் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருந்த தமிழக மருத்துவத் துறை இன்றைக்கு பின்தங்கி உள்ளது என்பது நிதர்சனமான உண்மை என தெரிவித்தார்.

    ADMK

    மேலும் இந்தத் துறையை நிர்வகிக்கும் அமைச்சர் சுப்பிரமணியன், வாய்ப் பந்தல் போட்டு உண்மையை மறைத்துவிடலாம் என்று கருதுவது வேடிக்கையாக உள்ளது எனவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த நிர்வாகத் திறனற்ற ஆட்சியாளர்களின் செயல்பாடுகளுக்கு 2026 தேர்தல் கண்டிப்பாக பதிலடி தரும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

    இதையும் படிங்க: திமுக கல்வியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் அணி பொறுப்பாளர்கள் நியமனம்... தலைமை கழகம் அறிவிப்பு

    மேலும் படிங்க
    முதல்வர் விஜயுடன் ப.சிதம்பரம் ஆலோசனை! ராஜ்யசபா சீட்டுக்கு அடிபோடுகிறதா காங்.,?! திடீர் பரபரப்பு!

    முதல்வர் விஜயுடன் ப.சிதம்பரம் ஆலோசனை! ராஜ்யசபா சீட்டுக்கு அடிபோடுகிறதா காங்.,?! திடீர் பரபரப்பு!

    அரசியல்
    என்னடா வாழ்க்கை இது..!! பணம் இருந்தும் நிம்மதி இல்லை.. தனது சோகத்தை குறித்து மனம் திறந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்..!

    என்னடா வாழ்க்கை இது..!! பணம் இருந்தும் நிம்மதி இல்லை.. தனது சோகத்தை குறித்து மனம் திறந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்..!

    சினிமா
    அன்னக்கிளி TO சிம்பொனி..! இசை சாம்ராஜ்ய நாயகன்... இளையராஜாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து..!!

    அன்னக்கிளி TO சிம்பொனி..! இசை சாம்ராஜ்ய நாயகன்... இளையராஜாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    ‘டான் 3’ விலகல்.. ‘ரெட் கார்டு’ விவகாரம்.. கதறி அழும் ரன்வீர் சிங்..!! திரைப்பட சங்கங்களுக்கு நோட்டீஸ்.. நீதிமன்றம் அதிரடி..!

    ‘டான் 3’ விலகல்.. ‘ரெட் கார்டு’ விவகாரம்.. கதறி அழும் ரன்வீர் சிங்..!! திரைப்பட சங்கங்களுக்கு நோட்டீஸ்.. நீதிமன்றம் அதிரடி..!

    சினிமா
    பாஜக தலைவர் நிதின் நபினை சந்தித்து பேசினார் அண்ணாமலை! கட்சியில் பெரிய பதவியா? தனிக்கட்சி துவக்கமா?

    பாஜக தலைவர் நிதின் நபினை சந்தித்து பேசினார் அண்ணாமலை! கட்சியில் பெரிய பதவியா? தனிக்கட்சி துவக்கமா?

    அரசியல்
    தனித்துப்போட்டி இனி வேலைக்கு ஆகாது!! கூட்டணி கதவை திறக்க சீமான் ஆலோசனை! தம்பிகள் அதிர்ச்சி!

    தனித்துப்போட்டி இனி வேலைக்கு ஆகாது!! கூட்டணி கதவை திறக்க சீமான் ஆலோசனை! தம்பிகள் அதிர்ச்சி!

    அரசியல்

    செய்திகள்

    முதல்வர் விஜயுடன் ப.சிதம்பரம் ஆலோசனை! ராஜ்யசபா சீட்டுக்கு அடிபோடுகிறதா காங்.,?! திடீர் பரபரப்பு!

    முதல்வர் விஜயுடன் ப.சிதம்பரம் ஆலோசனை! ராஜ்யசபா சீட்டுக்கு அடிபோடுகிறதா காங்.,?! திடீர் பரபரப்பு!

    அரசியல்
    அன்னக்கிளி TO சிம்பொனி..! இசை சாம்ராஜ்ய நாயகன்... இளையராஜாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து..!!

    அன்னக்கிளி TO சிம்பொனி..! இசை சாம்ராஜ்ய நாயகன்... இளையராஜாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    பாஜக தலைவர் நிதின் நபினை சந்தித்து பேசினார் அண்ணாமலை! கட்சியில் பெரிய பதவியா? தனிக்கட்சி துவக்கமா?

    பாஜக தலைவர் நிதின் நபினை சந்தித்து பேசினார் அண்ணாமலை! கட்சியில் பெரிய பதவியா? தனிக்கட்சி துவக்கமா?

    அரசியல்
    தனித்துப்போட்டி இனி வேலைக்கு ஆகாது!! கூட்டணி கதவை திறக்க சீமான் ஆலோசனை! தம்பிகள் அதிர்ச்சி!

    தனித்துப்போட்டி இனி வேலைக்கு ஆகாது!! கூட்டணி கதவை திறக்க சீமான் ஆலோசனை! தம்பிகள் அதிர்ச்சி!

    அரசியல்

    "கோவை மகளின் கம்பீர சாதனை..! மோகனா உட்பட 5 பேர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பதவியேற்பு..!

    இந்தியா
    கிடுகிடுவென உயரும் பெட்ரோல், டீசல் விலை... பக்குவமாய் காய் நகர்த்தி சாதித்த இந்தியா... பிரதமர் போட்ட அதிரடி ஸ்கெட்ச்...!

    கிடுகிடுவென உயரும் பெட்ரோல், டீசல் விலை... பக்குவமாய் காய் நகர்த்தி சாதித்த இந்தியா... பிரதமர் போட்ட அதிரடி ஸ்கெட்ச்...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share