• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பிரதமர் மோடியின் முதன்மை செயலாளராக ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நியமனம்..!

    கோவிட்-19 தொற்றுநோயின் பொருளாதார வீழ்ச்சி, ரஷ்யா-உக்ரைன் போரின் தாக்கம் உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க சவால்களின் போது சக்தி காந்த  தாஸ் ரிசர்வ் வங்கியை வழிநடத்தினார்.
    Author By Thamarai Sat, 22 Feb 2025 18:33:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    former-rbi-governor-shaktikanta-das-to-be-pm-narendra-m

    இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸ், பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்ட்ள்ளார். ரிசர்வ் வங்கியின் ஆளுநராக 6 ஆண்டுகள் பணியாற்றிய சக்திகாந்த தாஸ் கடந்த ஆண்டு டிசம்பரில் ஓய்வு பெற்றார். இப்போது ஓய்வு பெற்ற சில மாதங்களுக்குப் பிறகு, அவருக்கு ஒரு பெரிய பொறுப்பு கிடைக்கப் போகிறது. தற்போது பிரமோத் குமார் மிஸ்ரா (பி.கே.மிஸ்ரா) பிரதமரின் முதன்மைச் செயலாளர்-1 ஆக உள்ளார். அவருடன் சேர்ந்து, சக்திகாந்த தாஸ் இப்போது முதன்மை செயலாளர்-2 இடத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். சக்திகாந்த தாஸ் 1980 கேடர் ஐஏஎஸ் அதிகாரி. 

    Former RBI Governor

    அமைச்சரவையின் நியமனக் குழு  சக்தி காந்த தாஸின் நியமனம் பிரதமரின் பதவிக் காலத்துடன் அல்லது மறு உத்தரவு வரும் வரை, எது முந்தையதோ அதுவரை முடிவடையும் என்று தெரிவித்துள்ளது. அவர் பிரதமரின் முதன்மைச் செயலாளராக-2, முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ராவுடன் இணைந்து பணியாற்றுவார் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டிசம்பர் 2018 முதல் ஆறு ஆண்டுகள் ரிசர்வ் வங்கியின் தலைவராக சக்திகாந்த தாஸ் இருந்தார். 40 வருடங்களுக்கு மேலாக பல்வேறு நிர்வாகத் துறைகளில் அவருக்கு மிகப் பெரிய அனுபவம் வாய்ந்தவர். மத்திய, மாநில அரசுகளில் நிதி, வரிவிதிப்பு, தொழில், உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் முக்கியப் பதவிகளை வகித்துள்ளார்.

    Former RBI Governor

    தனது ஆறு ஆண்டு பதவிக்காலத்தில், கோவிட்-19 தொற்றுநோயின் பொருளாதார வீழ்ச்சி, ரஷ்யா-உக்ரைன் போரின் தாக்கம் உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க சவால்களின் போது சக்தி காந்த  தாஸ் ரிசர்வ் வங்கியை வழிநடத்தினார்.

    இதையும் படிங்க: காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்.. ஐந்து பேரை லாபகமாக பிடித்த போலீஸ்.

    .Former RBI Governor

    தனது 6 ஆண்டுகால ரிசர்வ் வங்கி பதவிக்காலத்தில் கடைசி நான்கு ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியை 7 சதவீதத்திற்கு மேல் பராமரிப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். 1980 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான தாஸ், வருவாய்த் துறை, பொருளாதார விவகாரத் துறையின் செயலாளராகவும் இருந்துள்ளார். ரிசர்வ் வங்கியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் 15வது நிதி ஆணையத்தின் உறுப்பினராகவும், இந்தியாவின் ஜி-20 ஷெர்பாவாகவும் நியமிக்கப்பட்டார். 

    இதையும் படிங்க: மீண்டும் தொடங்குகிறது இலங்கை-நாகை கப்பல் வழி பயணம்..! கப்பல் நிறுவனம் அளித்த சலுகைகள் என்ன என்ன தெரியுமா..?

    மேலும் படிங்க
    ஒத்த சீட்டால் மொத்தமும் போச்சே... விஜய்க்கு சிக்னல் கொடுத்த அன்புமணி... கதறும் எடப்பாடி...!

    ஒத்த சீட்டால் மொத்தமும் போச்சே... விஜய்க்கு சிக்னல் கொடுத்த அன்புமணி... கதறும் எடப்பாடி...!

    அரசியல்
    ஈரான் நியூஸ் சேனல் மீதான கொடூர தாக்குதல்! 3 ஊழியர்கள் உயிரிழந்த சோகம்

    ஈரான் நியூஸ் சேனல் மீதான கொடூர தாக்குதல்! 3 ஊழியர்கள் உயிரிழந்த சோகம்

    உலகம்
    இனி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்! இஸ்ரேலின் அதிதீவிர மிரட்டலால் கதிகலங்கும் ஈரான்..!

    இனி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்! இஸ்ரேலின் அதிதீவிர மிரட்டலால் கதிகலங்கும் ஈரான்..!

    உலகம்
    அகமதாபாத் விமான விபத்து.. இனி எல்லாம் ஆண்டவன் கையில் - ரஜினி சொன்ன அந்த வார்த்தை..!

    அகமதாபாத் விமான விபத்து.. இனி எல்லாம் ஆண்டவன் கையில் - ரஜினி சொன்ன அந்த வார்த்தை..!

    சினிமா
    எங்க ஊரு கோவில்ல உரிமை இல்லையா? போராடிய மக்களை குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்!!

    எங்க ஊரு கோவில்ல உரிமை இல்லையா? போராடிய மக்களை குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்!!

    தமிழ்நாடு
    ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்.. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஜி7 மாநாட்டில் தீர்மானம்..!

    ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்.. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஜி7 மாநாட்டில் தீர்மானம்..!

    உலகம்

    செய்திகள்

    ஒத்த சீட்டால் மொத்தமும் போச்சே... விஜய்க்கு சிக்னல் கொடுத்த அன்புமணி... கதறும் எடப்பாடி...!

    ஒத்த சீட்டால் மொத்தமும் போச்சே... விஜய்க்கு சிக்னல் கொடுத்த அன்புமணி... கதறும் எடப்பாடி...!

    அரசியல்
    ஈரான் நியூஸ் சேனல் மீதான கொடூர தாக்குதல்! 3 ஊழியர்கள் உயிரிழந்த சோகம்

    ஈரான் நியூஸ் சேனல் மீதான கொடூர தாக்குதல்! 3 ஊழியர்கள் உயிரிழந்த சோகம்

    உலகம்
    இனி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்! இஸ்ரேலின் அதிதீவிர மிரட்டலால் கதிகலங்கும் ஈரான்..!

    இனி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்! இஸ்ரேலின் அதிதீவிர மிரட்டலால் கதிகலங்கும் ஈரான்..!

    உலகம்
    எங்க ஊரு கோவில்ல உரிமை இல்லையா? போராடிய மக்களை குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்!!

    எங்க ஊரு கோவில்ல உரிமை இல்லையா? போராடிய மக்களை குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்!!

    தமிழ்நாடு
    ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்.. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஜி7 மாநாட்டில் தீர்மானம்..!

    ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்.. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஜி7 மாநாட்டில் தீர்மானம்..!

    உலகம்
    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share