• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    ஏமாத்துறதுல புது டெக்னிக்கா? முதியோர் இல்லத்தில் மோசடி.. போலி CRPF வீரர் கைவரிசை..!

    குமரி மாவட்டம் அருமுனை பகுதியில் ஆர்மி ஹேர் கட் - முகத்தில் கருப்பு மாஸ்க் அணிந்து வந்து முதியோர் இல்ல நிர்வாகியிடம் பணம் பறித்த போலி சி.ஆர்.பி.எப் வீரரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
    Author By Pandian Wed, 02 Apr 2025 17:39:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    fraud-by-pretending-to-be-a-crpf-soldier

    குமரி மாவட்டம் அருமனை பகுதியை அடுத்த புண்ணியம் பகுதியில் அன்னை முதியோர் இல்லம் உள்ளது. இந்த முதியோர் இல்லத்திற்கு கடந்த மாதம் 15-ஆம் தேதி வந்த வாலிபர் ஒருவர் முதியோர் இல்லத்தின் நிர்வாக இயக்குனர் ரகுராஜனை சந்தித்து  பேசி உள்ளார். தான் ஒரு சி.ஆர்.பி.எப் வீரர் என்று கூறி தன்னை அறிமுகப்படுத்தி உள்ளார்.

    தொடர்ந்து தங்களுடைய சி.ஆர்.பி.எப் கேம்ப் சற்று தொலைவில் தான் உள்ளது என்றும், தங்களது கேம்பை இந்தப் பகுதியில் இருந்து மாற்ற உள்ளோம் என்றும் நைசாக பேசி உள்ளார்.  இங்குள்ள பிரிட்ச், வாஷிங் மெஷின் உட்பட மளிகை பொருட்கள் அரிசி பொருள்களை தங்களுடன் எடுத்துச் செல்ல மாட்டோம். 

    Fraud by pretending to be a CRPF soldier

    அதனால் உங்களைப் போல் முதியோர் காப்பகங்களை நடத்துபவர்களுக்கு குறைந்த விலையில் விற்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அவர்களை நம்ப வைப்பதற்காக அடிக்கடி செல்போனில் பலருடன் தொடர்பு கொண்டு,  அரிசி மூட்டைகளை அந்த காப்பகத்திற்கு இறக்கி விட்டீர்களா? எலக்ட்ரானிக் சாதனங்களை மற்ற பகுதியில் இறக்கி விட்டீர்களா? என பாசாங்கு நாடகம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் வந்த பைக்கிலும் சி.ஆர்.பி.எப் என்று எழுதி இருந்துள்ளது.

    இதையும் படிங்க: இரவில் திருட்டு.. பகலில் உல்லாசம்.. இரும்பு ராடோடு வீதி உலா.. கதிகலங்க வைத்த திருடர்கள் கைது..!

    Fraud by pretending to be a CRPF soldier

    இந்த பாசாங்கு நாடகத்தைப் பார்த்து நம்பிய முதியோர் இல்லத்தின் நிர்வாக இயக்குனர் ரகுராஜன், தங்கள் முதியோர் இல்லத்திற்கும் எலக்ட்ரானிக் பொருட்கள் வேண்டும் என அவரிடம் கேட்டுள்ளார். அதனை ஏற்றுக் கொண்ட அந்த மர்ம நபர் 43,000 ரூபாய் வேண்டும் என கேட்டுள்ளார். நம்பி பணத்தை அந்த மர்ம நம்பரிடம் கொடுத்துவிட்டு பொருட்களை வாங்க அவருடனே பைக்கில் ஏறி சென்றள்ளார் ரகுநாதன். 

    Fraud by pretending to be a CRPF soldier

    இந்த நிலையில் மார்த்தாண்டம் பகுதியில் வைத்து ரகுராஜனை பைக்கில் இருந்து மர்ம நபர் இறக்கிவிட்டுள்ளார். சி.ஆர்.பி.எப் கேம்ப் என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டும் தான் அவரை இறக்கி விட்டதாகவும், தான் சென்று பேசி முடிந்துவிட்டு தங்களை அழைத்து செல்கிறேன் என்றும் கூறிவிட்டு சென்றுள்ளார். பல மணி நேரம் கழிந்தும் சி.ஆர்.பி.எப் வீரவென்று கூறிய இந்த நபர் திரும்பி வராததாலும், அவரது செல்போனில் தொடர்பு கொண்ட போதும் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்ததாலும் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்டார் ரகுராஜன்.

    Fraud by pretending to be a CRPF soldier

    அங்கிருந்து திரும்பி வந்து ரகுராஜன் அருமனைக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று காப்பகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் மர்ம நபரோ தன்னுடைய முகம் பதிவாகாமல் இருக்க உஷாராக கருப்பு கலர் மாஸ்க் அணிந்தும் வந்துள்ளார். தொடர்ந்தும் முதியோர் இல்லத்தில் வந்து சி.ஆர்.பி.எப் எனக்கூறி மோசடி நடத்திய நபரை தேடியும் வருகின்றனர். தற்போது வரையிலும் மோசடியில் ஈடுபட்ட நபர் யார் என்பது தெரிய வரவில்லை.

    Fraud by pretending to be a CRPF soldier

    ஒருபுறம் இந்த மோசடி நடக்க அதே நாளில் புண்ணியம் பகுதியை அடுத்த முழுக்கோடு பகுதியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகத்தில் சென்று மோசடி செய்ய முயலும் போது, தங்களிடம் பணம் இல்லை என கூறி நிர்வாகிகள் அந்த நபரை அங்கிருந்து திருப்பி அனுப்பி உள்ளனர்.

    அங்கிருந்து நைசாக தப்பி அந்த நபர் தனது மோசடியை புண்ணியம் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் நிகழ்த்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த நிலையில் தான் முதியோர் இல்லத்தில் சி.ஆர்.பி.எப் என கூறி மோசடி நடத்திய நபரின் சிசிடிவி காட்சிகளும், அவரது புகைப்படங்களும் தற்போது வெளியாகி உள்ளது.

    இதையும் படிங்க: ஒரே இரவில் சிக்கிய 210 கிலோ கஞ்சா.. ஒடிசா குற்றவாளிகள் ஆற்காட்டில் கைது..!

    மேலும் படிங்க
    கன்னியாகுமரியில் பரபரப்பு... சுற்றுலா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண்கள் இருவர் கடத்தலா?... நீடிக்கும் மர்மம்...!!

    கன்னியாகுமரியில் பரபரப்பு... சுற்றுலா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண்கள் இருவர் கடத்தலா?... நீடிக்கும் மர்மம்...!!

    தமிழ்நாடு
    ஆசைப்பட்டதோ நடிக்க.. ஆனால் கிடைத்ததோ செல்ஃபி..! நடிகர் விஜயுடன் நடந்த ஒரு நிமிட உரையாடல்.. அனுபவத்தை பகிர்ந்த கனிகா..!

    ஆசைப்பட்டதோ நடிக்க.. ஆனால் கிடைத்ததோ செல்ஃபி..! நடிகர் விஜயுடன் நடந்த ஒரு நிமிட உரையாடல்.. அனுபவத்தை பகிர்ந்த கனிகா..!

    சினிமா
    ஒருவழியா.. மனசு இறங்கிட்டாருயா நம்ப லெஜெண்ட் சரவணன்..!! சீக்கிரமா

    ஒருவழியா.. மனசு இறங்கிட்டாருயா நம்ப லெஜெண்ட் சரவணன்..!! சீக்கிரமா 'லீடர்' படத்தை ஓடிடியில் பார்க்கப்போறோம்..!

    சினிமா
    “தவெக 200 தொகுதிக்கு மேல் வெல்லும்...”  - பகல் கனவு காண்கிறாரா செங்கோட்டையன்... கோவையில் பரபரப்பு பேட்டி...!

    “தவெக 200 தொகுதிக்கு மேல் வெல்லும்...” - பகல் கனவு காண்கிறாரா செங்கோட்டையன்... கோவையில் பரபரப்பு பேட்டி...!

    அரசியல்
    ரஜினி கமல் படம்..!! ஓடிடி பட்ஜெட் அட்டகாசமா இருக்கும் என நினைச்சவங்களுக்கு பல்பு.. ஷாக்கில் தயாரிப்பு நிறுவனம்..!

    ரஜினி கமல் படம்..!! ஓடிடி பட்ஜெட் அட்டகாசமா இருக்கும் என நினைச்சவங்களுக்கு பல்பு.. ஷாக்கில் தயாரிப்பு நிறுவனம்..!

    சினிமா
    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    இந்தியா

    செய்திகள்

    கன்னியாகுமரியில் பரபரப்பு... சுற்றுலா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண்கள் இருவர் கடத்தலா?... நீடிக்கும் மர்மம்...!!

    கன்னியாகுமரியில் பரபரப்பு... சுற்றுலா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண்கள் இருவர் கடத்தலா?... நீடிக்கும் மர்மம்...!!

    தமிழ்நாடு
    “தவெக 200 தொகுதிக்கு மேல் வெல்லும்...”  - பகல் கனவு காண்கிறாரா செங்கோட்டையன்... கோவையில் பரபரப்பு பேட்டி...!

    “தவெக 200 தொகுதிக்கு மேல் வெல்லும்...” - பகல் கனவு காண்கிறாரா செங்கோட்டையன்... கோவையில் பரபரப்பு பேட்டி...!

    அரசியல்
    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    இந்தியா
    காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: 4 தங்கப்பதக்கத்தை தட்டித்தூக்கிய இந்தியா...!

    காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: 4 தங்கப்பதக்கத்தை தட்டித்தூக்கிய இந்தியா...!

    இதர விளையாட்டுகள்
    சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்... இன்று முதல் 3 நாட்களுக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் சேவை..!

    சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்... இன்று முதல் 3 நாட்களுக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் சேவை..!

    தமிழ்நாடு
    “வராரு வாராரு அழகர் வாராரு...” - மதுரைக்குள் ஹீரோ என்ட்ரி கொடுத்த கள்ளழகர்... விண்ணை அதிர வைத்த “கோவிந்தா” முழக்கம்...!

    “வராரு வாராரு அழகர் வாராரு...” - மதுரைக்குள் ஹீரோ என்ட்ரி கொடுத்த கள்ளழகர்... விண்ணை அதிர வைத்த “கோவிந்தா” முழக்கம்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share