• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    தென்கொரியா கார் தொழிற்சாலையில் தீ விபத்து! உடல்கருகி 10 பேர் பலி! 4 பேர் மாயம்! 40 பேர் காயம்!

    தென் கொரிய கார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ பற்றிய சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மாயமான 4 பேரை தேடும் பணி முழு வீச்சில் நடக்கிறது.
    Author By Pandian Sat, 21 Mar 2026 10:44:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Horror in South Korea: 10 Dead, 4 Missing After Massive Fire at Car Parts Factory – Rescue Operation Underway!

    தென் கொரியாவின் டேஜியோன் நகரில் உள்ள ஒரு கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ள சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 4 பேர் இன்னும் மாயமாக உள்ளனர். அவர்களைத் தேடும் மீட்புப் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    கிழக்கு ஆசியாவின் தொழில்துறை நகரங்களில் ஒன்றான டேஜியோனில் அமைந்துள்ள இந்தத் தொழிற்சாலையில் தீ பற்றியது தெரியவந்ததும், தீயணைப்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். நீண்ட நேரம் தீயுடன் போராடிய பின்னரே தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்தது. தீ பற்றிய சமயத்தில் தொழிற்சாலையில் சுமார் 170 தொழிலாளர்கள் பணியில் இருந்துள்ளனர்.

    இந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 59 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 25 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

    இதையும் படிங்க: நொய்டா தொழிற்சாலையில் அதிகாலையில் தீ விபத்து!! சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள்!! மீட்பு பணி தீவிரம்!!!

    10Dead

    தீயை அணைக்கச் சென்ற தீயணைப்பு வீரர்களால் உடனடியாக தொழிற்சாலைக்குள் நுழைய முடியாததே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டடம் இடிந்து விழும் அபாயம் இருந்ததால், மீட்புப் பணிகள் தாமதமானதாகக் கூறப்படுகிறது. தீ ஏற்பட்டதற்கான உண்மையான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. விபத்து குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

    தென் கொரிய அதிபர் லீ ஜே-மியுங் இந்த சம்பவத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு, மீட்புப் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மாயமான 4 பேரையும் உயிருடன் மீட்கும் நம்பிக்கையில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த தீ விபத்து தென் கொரியாவின் தொழில்துறை பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மீண்டும் கேள்வியை எழுப்பியுள்ளது. குறிப்பாக, பெரிய தொழிற்சாலைகளில் தீ பாதுகாப்பு அமைப்புகள் போதுமானதாக இல்லை என்பது இந்த சம்பவத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை இந்த சோகம் மீண்டும் நினைவூட்டுகிறது. 

    இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்... தொகுதி பங்கீட்டில் இழுபறி..! மார்க்சிஸ்ட் கட்சி அவசர ஆலோசனை..!!

    மேலும் படிங்க
    "ஆகஸ்ட் 13 முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவக் கலந்தாய்வு! தேசிய மருத்துவ ஆணையம் அட்டவணை வெளியீடு!

    "ஆகஸ்ட் 13 முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவக் கலந்தாய்வு! தேசிய மருத்துவ ஆணையம் அட்டவணை வெளியீடு!

    இந்தியா
    "சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை!" - வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நிவாரணம்!

    "சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை!" - வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நிவாரணம்!

    தமிழ்நாடு
    "என் மகளின் வாழ்க்கையைப் பிரிக்க நினைக்கவில்லை" -  ஆர்த்தியின் தாயார் சுஜாதா விளக்கம்!

    "என் மகளின் வாழ்க்கையைப் பிரிக்க நினைக்கவில்லை" -  ஆர்த்தியின் தாயார் சுஜாதா விளக்கம்!

    தமிழ்நாடு
    "குழந்தை பேறு அளிக்கும் மருத்துவர்கள் தெய்வம் போன்றவர்கள்" - சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்!

    "குழந்தை பேறு அளிக்கும் மருத்துவர்கள் தெய்வம் போன்றவர்கள்" - சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்!

    தமிழ்நாடு
    காவிரி விவகாரத்தில் ஆகஸ்ட் 3-இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி!

    காவிரி விவகாரத்தில் ஆகஸ்ட் 3-இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி!

    தமிழ்நாடு
    தினமும் 7,000 கன அடி நீர் திறக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!

    தினமும் 7,000 கன அடி நீர் திறக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share