• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கூச்சமே இல்லாம எப்படி பேச முடியுது CM சார்? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டே எப்படி கூச்சமே இல்லாமல் இப்படி பேச முடிகிறது என முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 25 Sep 2026 21:26:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    How Can You Speak Shamelessly With Maragatham by Your Side? MK Stalin Slams CM Vijay.

    சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் என்று கூறிவிட்டு மக்கள் மத்தியில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் விஜய், அதிமுகவிலிருந்து விலைக்கு வாங்கப்பட்ட மரகதம் குமரவேலை அருகில் மேடையில் வைத்துக்கொண்டே தவெக தூய சக்தி, திமுக தீய சக்தி என்று எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது என்றும், தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு அந்நியன் மாதிரி பேசிவிட்டு அம்பி மோடுக்கு மாறிவிட்டதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகக் காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

    மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய காரசாரமான உரைக்கு மிகக் கடுமையான வார்த்தைகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். 

    இன்று மதுராந்தகம் ஷூட்டிங்கில் உங்களின் டயலாக் டெலிவரியைப் பார்த்தேன்; உங்களுக்குச் சில கேள்விகள் என்று தொடங்கிய மு.க.ஸ்டாலின், வாக்களித்த விரல் மை நகத்திலிருந்து அழிவதற்கு முன்பாகவே என்டிஏ கூட்டணிக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி வளைத்துப் போடுவதுதான் உங்கள் தூய சக்தியா? போகும் இடமெல்லாம் உங்கள் வேட்பாளர்கள் பெறும் வரவேற்பை நீங்கள் கவனித்தீர்களா? தவெகவிடம் எவ்வளவு பணம் வாங்கினீர்கள் என்று கேட்டு மக்களே விரட்டியடிப்பது கூடத் தெரியாத அப்பாவி நபரா நீங்கள்? என்று சாடியுள்ளார்.

    இதையும் படிங்க: வீரமணியை காப்பாற்ற முயன்ற எவரும் தப்ப கூடாது! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேச அறிக்கை!

    byelection

    திமுக மற்றும் பாஜக குறித்த விஜய்யின் விமர்சனங்களை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்த அவர், திமுகவும் பாஜகவும் வேறு வேறு இல்லை என்று கூசாமல் பேசுகிறீர்கள். சட்டமன்றத்தில் பாஜக என்ற பெயரைக் கூட்டணிக் கட்சி அமைச்சரே சொன்னாலும் அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யாரென நேரலையில் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா? கட்சி தொடங்கியது முதல் பாஜகவை எதிர்த்து நீங்கள் எத்தனை முறை பேசியிருக்கிறீர்கள், எத்தனை போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறீர்கள்? 

    நீங்கள் செய்ததெல்லாம் அவர்களுக்கு முன்பாக அமைதிப் புரட்சி என்ற பெயரிலான அடிபணிதல் மற்றும் முழு சரணாகதிதானே? தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே படிப்படியாகத் திட்டம் தருவோம் என திமுகவைப்போல் சொல்ல மாட்டேன், நடைமுறை சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதியாகத் தந்தேன் எனப் பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் கஜானா காலி என அம்பி மோடில் பம்மி கையை விரிக்கிறீர்களே, இதுதான் வாக்குறுதியைக் காப்பாற்றும் இலட்சணமா? எனக் கேள்வி எழுப்பினார்.

    மேலும் தவெக அரசின் ஐந்து மாத கால நிர்வாகத்தைக் கடுமையாகச் சாடிய மு.க.ஸ்டாலின், உங்கள் ஆட்சியின் திட்டங்கள் என்று பார்த்தால், திமுக கொண்டுவந்த திட்டங்களின் நகலும் நீட்சியும் மட்டுமே. நீங்களாகக் கொண்டுவந்த புதுமையான திட்டமெல்லாம்: வெற்றி மின்வெட்டுத் திட்டம், வெற்றி அரிவாள் வெட்டு திட்டம், வெற்றி விலைவாசி உயர்வு திட்டம், வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம், வெற்றி பால் தட்டுப்பாடு திட்டம், இவ்வளவுதான்! ஜெம் வீரமணி வழக்கைப் பற்றிப் பேசுங்கள் ஸ்டாலின் சார் என்று மேடையில் ஹை பிட்ச்சில் கத்தினீர்களே, உங்கள் ஸ்கிரிப்ட் பேப்பரை அப்டேட் செய்யாமல் வந்துவிட்டீர்களா? இவ்வழக்கு குறித்து விரிவாகப் பேசிவிட்டேன். 

    சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியைப் பார்த்து நீங்கள் சொன்ன வசனத்தையே திருப்பிச் சொல்கிறேன்... பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்! இந்த வழக்கை அரசியலாக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா அதிகாரிகள் உங்கள் காதுகளில் சொல்லவில்லை? என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். இறுதியாக, கரூரில் 41 உயிர்கள் பலியான போது ஓடி ஒளிந்த உங்களை வைத்து நான் அரசியல் ஆதாயம் தேடவில்லை; ஆனால் நீங்கள் எந்த அளவிற்கு தரம் தாழ்ந்து போகிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் சுயபரிசோதனை செய்து பாருங்கள் சி.எம். சார் என மிகக் காரசாரமாக முடித்துள்ளார்.

    இதையும் படிங்க: நீட் ஒழிப்பே நிரந்தர தீர்வு! அரசியல் கடந்து ஆதரவு தர திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!

    மேலும் படிங்க
     “இனியாவது இந்த மலிவான அரசியலை விடுங்க...” - தீயாய் பரவிய சர்ச்சை... திமுக மீது பாய்ந்தது அமைச்சர் அருண்ராஜ்...!

    “இனியாவது இந்த மலிவான அரசியலை விடுங்க...” - தீயாய் பரவிய சர்ச்சை... திமுக மீது பாய்ந்தது அமைச்சர் அருண்ராஜ்...!

    அரசியல்
    தேர்தல்களை ரத்து செய்யுங்க..! தொடரும் ஞானேஷ் குமார் பிரச்சனை... சீமான் காட்டம்.!!

    தேர்தல்களை ரத்து செய்யுங்க..! தொடரும் ஞானேஷ் குமார் பிரச்சனை... சீமான் காட்டம்.!!

    தமிழ்நாடு
    4,500 மெகா வாட் மின்சாரம்... பவர் கட்டிற்கு என்டு கார்டு போடும் விஜய் அரசு... வெளியானது ஹேப்பி நியூஸ்...!

    4,500 மெகா வாட் மின்சாரம்... பவர் கட்டிற்கு என்டு கார்டு போடும் விஜய் அரசு... வெளியானது ஹேப்பி நியூஸ்...!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே பேரதிர்ச்சி... 16 நாட்களாக பரிதவித்த உயிர்... பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண்ணுக்கு இறுதியில் நேர்ந்த கொடுமை...!

    விடிந்ததுமே பேரதிர்ச்சி... 16 நாட்களாக பரிதவித்த உயிர்... பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண்ணுக்கு இறுதியில் நேர்ந்த கொடுமை...!

    தமிழ்நாடு
    மக்களே உஷார்...!! - குழந்தைகள், கர்ப்பிணிகளை குறி வைக்கும் டெங்கு... வெளியானது அதிபயங்கர எச்சரிக்கை...!

    மக்களே உஷார்...!! - குழந்தைகள், கர்ப்பிணிகளை குறி வைக்கும் டெங்கு... வெளியானது அதிபயங்கர எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    “தாய்மொழி காப்பதுபோல முகமூடி”... தமிழ்நாட்டையே உலுக்கிய ‘இந்தி’ சர்ச்சை... திமுக மீது தவெக ஐடி விங்க் பகீர் குற்றச்சாட்டு...!

    “தாய்மொழி காப்பதுபோல முகமூடி”... தமிழ்நாட்டையே உலுக்கிய ‘இந்தி’ சர்ச்சை... திமுக மீது தவெக ஐடி விங்க் பகீர் குற்றச்சாட்டு...!

    அரசியல்

    செய்திகள்

     “இனியாவது இந்த மலிவான அரசியலை விடுங்க...” - தீயாய் பரவிய சர்ச்சை... திமுக மீது பாய்ந்தது அமைச்சர் அருண்ராஜ்...!

    “இனியாவது இந்த மலிவான அரசியலை விடுங்க...” - தீயாய் பரவிய சர்ச்சை... திமுக மீது பாய்ந்தது அமைச்சர் அருண்ராஜ்...!

    அரசியல்
    தேர்தல்களை ரத்து செய்யுங்க..! தொடரும் ஞானேஷ் குமார் பிரச்சனை... சீமான் காட்டம்.!!

    தேர்தல்களை ரத்து செய்யுங்க..! தொடரும் ஞானேஷ் குமார் பிரச்சனை... சீமான் காட்டம்.!!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே பேரதிர்ச்சி... 16 நாட்களாக பரிதவித்த உயிர்... பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண்ணுக்கு இறுதியில் நேர்ந்த கொடுமை...!

    விடிந்ததுமே பேரதிர்ச்சி... 16 நாட்களாக பரிதவித்த உயிர்... பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண்ணுக்கு இறுதியில் நேர்ந்த கொடுமை...!

    தமிழ்நாடு
    மக்களே உஷார்...!! - குழந்தைகள், கர்ப்பிணிகளை குறி வைக்கும் டெங்கு... வெளியானது அதிபயங்கர எச்சரிக்கை...!

    மக்களே உஷார்...!! - குழந்தைகள், கர்ப்பிணிகளை குறி வைக்கும் டெங்கு... வெளியானது அதிபயங்கர எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    “தாய்மொழி காப்பதுபோல முகமூடி”... தமிழ்நாட்டையே உலுக்கிய ‘இந்தி’ சர்ச்சை... திமுக மீது தவெக ஐடி விங்க் பகீர் குற்றச்சாட்டு...!

    “தாய்மொழி காப்பதுபோல முகமூடி”... தமிழ்நாட்டையே உலுக்கிய ‘இந்தி’ சர்ச்சை... திமுக மீது தவெக ஐடி விங்க் பகீர் குற்றச்சாட்டு...!

    அரசியல்
    6 வயது சிறுமியை தனியே கூட்டி சென்று 3 பேர் செய்த அதிபயங்கரம்... வடமாநில இளைஞர்களை விரட்டி, விரட்டி வெளுத்த மக்கள்...!

    6 வயது சிறுமியை தனியே கூட்டி சென்று 3 பேர் செய்த அதிபயங்கரம்... வடமாநில இளைஞர்களை விரட்டி, விரட்டி வெளுத்த மக்கள்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share