• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    என்ன செட்டப்- ஆ..? கேப்பாரற்று கிடக்கும் அரசு மருத்துவமனைகள்..! H. ராஜா காட்டம்..!!

    அரசு மருத்துவமனைகளை சுட்டிக்காட்டி H. ராஜா விமர்சனம் செய்துள்ளார்.
    Author By Nila Wed, 10 Jun 2026 13:07:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    H.raja

    அரசு மருத்துவமனையில்  நூற்றுக்கணக்கான படுக்கைக் கட்டில்கள் கேட்பாரற்றுக் கிடக்கும் அவலம் நிகழ்வதாக பாஜக மூத்த தலைவர் H.ராஜா கூறியுள்ளார். ஈரோடு அரசு மருத்துவனையின் பார்க்கிங் பகுதியில்  கேட்பாரற்று போட்டுக் கிடக்கும் நூற்றுக்கும் மேலான புதிய படுக்கைக் கட்டில்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் அதிர்ச்சியை அளிக்கின்றன. அவற்றில் பெரும்பாலனவை நோயாளிகள் உபயோகப்படுத்தக்கூடிய நிலையில் புதிதாக இருப்பவை. அனைத்தும் தூசி படிந்தும், துருப் பிடிக்கும் நிலையிலும் அம்போ என கிடப்பது அவலத்தின் உச்சம் என்று கூறினார்.

    அரசு மருத்துவனைகளின் வார்டுகள் மற்றும் வராந்தா தரைகளில் படுத்துக் கிடக்கும் அப்பாவி நோயாளிகள் தமிழகம் முழுவதுமே நிரம்பி வழிகையில், இப்படி யாருக்குமே பலனில்லாமல் படுக்கைக் கட்டில்களை அநாதரவாக போட்டு வைத்து மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.

    BJP

    கடந்த ஒரு மாதமாக நாள்தோறும் கள ஆய்வு செய்தாக ஊர்வலம் வரும் உங்களது வெத்துவேட்டு அமைச்சர்கள் கண்களில் இன்னமும் இது படாமல் இருப்பது உங்களது அரசின் நிர்வாகத் தோல்வியினையே பறைசாற்றுகிறது என்று கூறினார். அதிகாரிகளுக்கு உங்களது தத்தக்கா பித்தக்கா ஆட்சியில் துளியும் பயமில்லை என்பதன் அலட்சிய அடையாளமே இது என்று விமர்சித்தார். 

    இதையும் படிங்க: "தூய சக்திக்கு அர்த்தம் தெரியுமா விஜய்"..? திமுகவின் நீட்சியே தவெக... வெளுத்துவிட்ட H. ராஜா..!!

    இன்று கூட ஒரு மருத்துவமனையின் திடீர் ஆய்வுக்கு வந்த உங்களது அமைச்சர் ஒருவரிடம் ’நீங்கள் வருவது எங்களுக்கு முன்கூட்டியே தெரியும். தகவல் வந்துதான் நாங்களும் வந்தோம்’ என்று சொல்லி மந்திரியின் மூக்கை நிருபர்கள் உடைத்தார்கள் என்றார். இப்படித்தான் எல்லா திடீர் விசிட்டுகளும் முன்கூட்டி அதிகாரிகளிடம் சொல்லி வைத்து செட்-அப்பாக நடைபெறுகின்றனவா? என்று கேள்வி எழுப்பிய H. ராஜா, இந்த  வெட்கக்கேட்டிற்கு நாடக மாடல் தவெக உடனடியாக பதில் சொல்ல வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்துவதாக தெரிவித்து உள்ளார். 

    இதையும் படிங்க: தூய சக்தியா..? இந்து விரோத சக்தியா..? சொல்லுங்க விஜய்..! எச்.ராஜா காட்டம்..!

    மேலும் படிங்க
     கரூர் உயிரிழப்பு வழக்கு: தவெக மேல்முறையீட்டு மனு ஜூலை 13-ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

     கரூர் உயிரிழப்பு வழக்கு: தவெக மேல்முறையீட்டு மனு ஜூலை 13-ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

    தமிழ்நாடு
    "ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்தார்கள்... இப்போது ரீல்ஸ் மூலமே ஆட்சி நடத்துகிறார்கள்!" - உதயநிதி விமர்சனம்!

    "ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்தார்கள்... இப்போது ரீல்ஸ் மூலமே ஆட்சி நடத்துகிறார்கள்!" - உதயநிதி விமர்சனம்!

    அரசியல்
    முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்: சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேட்டி!

    முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்: சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேட்டி!

    தமிழ்நாடு
    மேகதாதுவில் அணை கட்டுமான பணிகள் தொடக்கம்? - பி.ஆர். பாண்டியன் பரபரப்பு தகவல்!

    மேகதாதுவில் அணை கட்டுமான பணிகள் தொடக்கம்? - பி.ஆர். பாண்டியன் பரபரப்பு தகவல்!

    தமிழ்நாடு
    அன்புமணியின் வன்முறை கருத்துகள் ஏற்புடையதல்ல! அமைச்சர் செங்கோட்டையன் சாடல்!

    அன்புமணியின் வன்முறை கருத்துகள் ஏற்புடையதல்ல! அமைச்சர் செங்கோட்டையன் சாடல்!

    தமிழ்நாடு
    மேடையிலேயே "₹2500 எங்கே? என கேள்வி எழுப்பிய பெண்! அமைச்சர் கொடுத்த ஸ்ட்ராங் ரிப்ளை!

    மேடையிலேயே "₹2500 எங்கே? என கேள்வி எழுப்பிய பெண்! அமைச்சர் கொடுத்த ஸ்ட்ராங் ரிப்ளை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மேடையிலேயே

    மேடையிலேயே "₹2500 எங்கே? என கேள்வி எழுப்பிய பெண்! அமைச்சர் கொடுத்த ஸ்ட்ராங் ரிப்ளை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share