• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    இக்கட்டில் இந்தியாவுக்கு கைகொடுத்த ரஷ்யா!! 6 கோடி கச்சா எண்ணெய் பேரல்கள் அனுப்ப ஒப்பந்தம்!

    மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, ரஷ்யாவிடம் இருந்து 6 கோடி பேரல்கள் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு நம் நாடு ஒப்பந்தம் செய்துள்ளது.
    Author By Pandian Thu, 26 Mar 2026 10:44:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    India Buys 60 Million Barrels of Russian Oil as Hormuz Strait Crisis Disrupts Supply

    மேற்காசியப் பிராந்தியத்தில் தீவிரமாகி வரும் போர் பதற்றம், உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இஸ்ரேல் – ஈரான் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி கடற்பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    இந்த பாதை உலகின் முக்கியமான எண்ணெய் கடத்தல் வழிகளில் ஒன்றாக இருப்பதால், எண்ணெய் சரக்கு கப்பல்களின் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த அவசர நிலையை முன்னிட்டு, இந்தியா தனது எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேற்காசிய நாடுகளை மட்டும் சார்ந்திருக்கும் நிலையை குறைக்கும் நோக்கில், மாற்று நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்திக்கு மாற்றுபாதை வேண்டும்! இஸ்ரேல் வலியுறுத்தல்! ஈரானுக்கு நெருக்கடி தர நெதன்யாகு திட்டம்!

    breakingnews

    அதன் ஒரு பகுதியாக, ரஷ்யாவிடம் இருந்து 6 கோடி பேரல்கள் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது கடந்த பிப்ரவரி மாதத்தில் வாங்கிய அளவை விட அதிகமானதாகும். உலக சந்தை மாற்றங்களை கருத்தில் கொண்டு, தேவையான அளவில் எண்ணெய் கிடைப்பதை உறுதி செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையில், ‘ப்ளூம்பெர்க்’ வெளியிட்ட தகவலின்படி, வரும் ஏப்ரல் மாதத்தில் வெனிசுலாவிலிருந்து 80 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது கடந்த 2020 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட இறக்குமதியை விட குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாகும். இதன் மூலம் இந்தியா தனது எண்ணெய் ஆதாரங்களை பல்வேறு நாடுகளுக்கு விரிவுபடுத்த முயற்சித்து வருகிறது.

    மேற்காசியப் பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் காரணமாக உருவான சவால்களை சமாளிக்க, நீண்ட கால எரிசக்தி திட்டங்களில் மாற்றம் கொண்டு வர இந்தியா எடுத்துள்ள இந்த நடவடிக்கை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. உலக அரசியல் சூழ்நிலைகளின் தாக்கத்திலிருந்து தன்னை பாதுகாக்கும் வகையில், பல்வேறு நாடுகளுடன் கூட்டாண்மை வலுப்படுத்தும் முயற்சியாகவும் இது கருதப்படுகிறது.

    இதையும் படிங்க: நாங்க அப்பிடி சொல்லவே இல்லையே! இந்திய கப்பல்களுக்கு அனுமதி?! ஈரான் மறுப்பு!

    மேலும் படிங்க
     ஃப்ரிட்ஜை தூள் தூளாக்கப் போகும் திமுக... தமிழக மகளிருக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. கதாநாயகனை களமிறக்கும் ஸ்டாலின்...!

    ஃப்ரிட்ஜை தூள் தூளாக்கப் போகும் திமுக... தமிழக மகளிருக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. கதாநாயகனை களமிறக்கும் ஸ்டாலின்...!

    அரசியல்
    "அந்த பொண்ணு ஏன் புதருக்கு போகணும்"..? சொல்லவே கூசலையா..? கிழித்து தொங்கவிட்ட அதிமுக..!!

    "அந்த பொண்ணு ஏன் புதருக்கு போகணும்"..? சொல்லவே கூசலையா..? கிழித்து தொங்கவிட்ட அதிமுக..!!

    தமிழ்நாடு
    சோனியா காந்தியை பார்த்துக் கொண்ட கேரள நர்ஸ்!! ராகுல்காந்தி நெகிழ்ச்சி!

    சோனியா காந்தியை பார்த்துக் கொண்ட கேரள நர்ஸ்!! ராகுல்காந்தி நெகிழ்ச்சி!

    அரசியல்
    ரயிலில் மிடில் பெர்த்-ஆ..!! அப்போ உங்களுக்கு தான் இது..!! வெளியான முக்கிய தகவல்..!!

    ரயிலில் மிடில் பெர்த்-ஆ..!! அப்போ உங்களுக்கு தான் இது..!! வெளியான முக்கிய தகவல்..!!

    இந்தியா
    ஆவணங்கள் காட்டியும் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை... கதறும் மீன் வியாபாரிகள்..!!

    ஆவணங்கள் காட்டியும் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை... கதறும் மீன் வியாபாரிகள்..!!

    தமிழ்நாடு
    மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம்! தாய்நாடு திரும்பும் மக்கள்! 4.26 லட்சம் பேர் இந்தியா திரும்பினர்!

    மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம்! தாய்நாடு திரும்பும் மக்கள்! 4.26 லட்சம் பேர் இந்தியா திரும்பினர்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share