• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி! இந்திய ராணுவம் புதிய மைல்கல்!

    ஒடிசாவின் சந்திப்பூர் ஒருங்கிணைந்த சோதனை தளத்திலிருந்து, அணு ஆயுதங்களை ஏந்தி செல்லக்கூடிய அக்னி-3 ஏவுகணை இன்று (பிப்ரவரி 6, 2026) வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. 
    Author By Thenmozhi Kumar Fri, 06 Feb 2026 21:26:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    India Successfully Test-Fires Agni-3 Missile: Precision Test Conducted off Odisha Coast.

    இந்தியாவின் பாதுகாப்புத் திறனை மேலும் வலுப்படுத்தும் விதமாக, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக்கூடிய அக்னி-3 (Agni-III) ஏவுகணை இன்று ஒடிசா மாநிலம் சந்திப்பூர் ஒருங்கிணைந்த சோதனைத் தளத்திலிருந்து வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது. இந்திய ராணுவத்தின் ஸ்டாட்ரஜிக் ஃபோர்சஸ் கமாண்ட் (Strategic Forces Command) சார்பில் நடத்தப்பட்ட இந்தப் பயிற்சிச் சோதனை, ஏவுகணையின் நம்பகத்தன்மையை மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளது.

    அக்னி-3

    அக்னி-3 ஏவுகணை 3,000 முதல் 3,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இது இரண்டு நிலைகளைக் கொண்ட, திட எரிபொருளால் இயங்கக்கூடிய ஏவுகணையாகும். 1.5 டன் வரையிலான அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லக்கூடிய வல்லமை படைத்தது. சுமார் 17 மீட்டர் நீளமும், 2 மீட்டர் விட்டமும் கொண்ட இந்த ஏவுகணை, எதிரிகளின் இலக்குகளை 40 மீட்டருக்கும் குறைவான வட்டப் பிழை இடைவெளியில் மிகத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது.

    இதையும் படிங்க: #BREAKING: மருந்து கொள்முதலில் முறைகேடா? வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!!

    சோதனை வெற்றி: இன்று மதியம் நடைபெற்ற இந்தச் சோதனையில், ஏவுகணை முன்கூட்டியேத் தீர்மானிக்கப்பட்டப் பாதையில் பயணித்து, வங்காள விரிகுடாவில் இருந்த இலக்கைத் துல்லியமாகத் தாக்கியது. ரேடார்கள் மற்றும் டெலிமெட்ரி கருவிகள் மூலம் இதன் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு, அனைத்துத் தொழில்நுட்ப அளவுகோல்களும் எட்டப்பட்டதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்தியாவின் நம்பகமானக் குறைந்தபட்சத் தடுப்பு கொள்கையின் ஒரு முக்கிய அங்கமாக அக்னி-3 விளங்குகிறது. ஏற்கனவே இந்திய ராணுவத்தில் 2011-ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருக்கும் இந்த ஏவுகணை, அவ்வப்போது இது போன்றப் பயிற்சிச் சோதனைகள் மூலம் அதன் தயார்நிலை உறுதி செய்யப்படுகிறது. இன்றைய வெற்றியானது நாட்டின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் இந்தியாவின் தற்சார்பு நிலையை மீண்டும் உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.

    இதையும் படிங்க: ஒடிசா: சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டன..!! தப்பிய பயணிகள்..!!

    மேலும் படிங்க
    TVK எதிரி இல்ல... DMK தான் எதிரி..! வெற்றியை பறிகொடுத்துட்டோம்... எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்..!

    TVK எதிரி இல்ல... DMK தான் எதிரி..! வெற்றியை பறிகொடுத்துட்டோம்... எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்..!

    தமிழ்நாடு
    ரஜினிகாந்த் பெயர், படங்கள் அரசியல் பயன்பாட்டுக்கு தடை..!! ரசிகர் மன்றம் அதிரடி உத்தரவு..!!

    ரஜினிகாந்த் பெயர், படங்கள் அரசியல் பயன்பாட்டுக்கு தடை..!! ரசிகர் மன்றம் அதிரடி உத்தரவு..!!

    சினிமா
    "ஆச்சரிய குறிகளா.? ஆபாச பொறுக்கிகளா"..? என்ன நடக்குதுன்னு தெரியுமா விஜய்..? வானதி சீனிவாசன் விளாசல்..!!

    "ஆச்சரிய குறிகளா.? ஆபாச பொறுக்கிகளா"..? என்ன நடக்குதுன்னு தெரியுமா விஜய்..? வானதி சீனிவாசன் விளாசல்..!!

    தமிழ்நாடு
    #BREAKING: ராணுவத்தின் புதிய

    #BREAKING: ராணுவத்தின் புதிய 'கமாண்டர்' தீரஜ் சேத்..! மத்திய அரசு அறிவிப்பு!

    இந்தியா
    தரை, வான், கடல்வழி பாதுகாப்பு அடிபொலி!! 3 அதிநவீன ஏவுகணைகள் சோதனை வெற்றி! இந்தியா அசத்தல்!

    தரை, வான், கடல்வழி பாதுகாப்பு அடிபொலி!! 3 அதிநவீன ஏவுகணைகள் சோதனை வெற்றி! இந்தியா அசத்தல்!

    இந்தியா
    என்ன.. தவெக காற்று பாண்டியன் ஸ்டோர்ஸ் பக்கம் வீசுது..!! சீரியல் நடிகர் CM கட்சில சேந்துட்டாராமே.. தடபுடலான வரவேற்பாமே..!

    என்ன.. தவெக காற்று பாண்டியன் ஸ்டோர்ஸ் பக்கம் வீசுது..!! சீரியல் நடிகர் CM கட்சில சேந்துட்டாராமே.. தடபுடலான வரவேற்பாமே..!

    சினிமா

    செய்திகள்

    TVK எதிரி இல்ல... DMK தான் எதிரி..! வெற்றியை பறிகொடுத்துட்டோம்... எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்..!

    TVK எதிரி இல்ல... DMK தான் எதிரி..! வெற்றியை பறிகொடுத்துட்டோம்... எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்..!

    தமிழ்நாடு
    ரஜினிகாந்த் பெயர், படங்கள் அரசியல் பயன்பாட்டுக்கு தடை..!! ரசிகர் மன்றம் அதிரடி உத்தரவு..!!

    ரஜினிகாந்த் பெயர், படங்கள் அரசியல் பயன்பாட்டுக்கு தடை..!! ரசிகர் மன்றம் அதிரடி உத்தரவு..!!

    சினிமா

    "ஆச்சரிய குறிகளா.? ஆபாச பொறுக்கிகளா"..? என்ன நடக்குதுன்னு தெரியுமா விஜய்..? வானதி சீனிவாசன் விளாசல்..!!

    தமிழ்நாடு
    #BREAKING: ராணுவத்தின் புதிய 'கமாண்டர்' தீரஜ் சேத்..! மத்திய அரசு அறிவிப்பு!

    #BREAKING: ராணுவத்தின் புதிய 'கமாண்டர்' தீரஜ் சேத்..! மத்திய அரசு அறிவிப்பு!

    இந்தியா
    தரை, வான், கடல்வழி பாதுகாப்பு அடிபொலி!! 3 அதிநவீன ஏவுகணைகள் சோதனை வெற்றி! இந்தியா அசத்தல்!

    தரை, வான், கடல்வழி பாதுகாப்பு அடிபொலி!! 3 அதிநவீன ஏவுகணைகள் சோதனை வெற்றி! இந்தியா அசத்தல்!

    இந்தியா
    பாகிஸ்தானில் அதிகரிக்கும் வறுமை!! 6 ஆண்டுகளில் 2.7 கோடி பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே சென்ற கொடுமை!

    பாகிஸ்தானில் அதிகரிக்கும் வறுமை!! 6 ஆண்டுகளில் 2.7 கோடி பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே சென்ற கொடுமை!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share