• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “உங்க நிர்வாக லட்சணத்தைக் கண்டு ஊரே சிரிக்குது...” - தவெக அமைச்சர் சிடிஆரை கிழித்து தொங்கவிட்ட எடப்பாடியார்...!

    தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பி ஓடியதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து
    Author By Amaravathi Tue, 27 Oct 2026 08:17:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    EPS slams cm vijay and CTR

    தேனி தேக்கம்பட்டி கிளைச் சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகளில் நான்கு பேர் பிடிபட்டுள்ளனர். நேற்று நள்ளிரவு பிரவீண் குமார் என்ற கைதி பிடிபட்ட நிலையில், இன்று அதிகாலை மேலும் மூன்று பேர் பிடிபட்டுள்ளனர். 

    தமிழக வரலாற்றில் ஒரே நேரத்தில் 17 சிறைக் கைதிகள் தப்பிய சம்பவம், தேனி மாவட்ட காவல்துறை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக காவல்துறையினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    17 கைதிகளையும் பிடிப்பதற்காக 17 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தப்பியோடிய ஒவ்வொரு கைதியும் தங்களது குடும்பத்தினர் அல்லது உறவினர்களை நோக்கிச் சென்றார்களா என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: மின் கொள்முதலில் மெகா ஊழல்..? விஜய் அரசு மீது எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு..!

    தமிழகத்தையே உலுக்கிய இந்த விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவு தனது கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். அதில், தேனி மாவட்டச் சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பி ஓடியதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

    வழக்கறிஞர்கள் நியமனத்தில் ஊழல், அரசுக்கு நீதிமன்றத்தின் குட்டுகள் என ஏற்கெனவே சட்டத்துறை சந்தி சிரிக்கும் நிலையில், மின்வெட்டு மற்றும் மின்கொள்முதலில் ஊழல் என மின்துறை பியூஸ் பிடுங்கப்பட்ட நிலையில் இருக்கிறது. தற்போது சிறைத்துறையும் அந்தப் பட்டியலில் சேர்ந்துவிட்டது. இந்த மூன்று துறைகளுக்கும் ஒரே அமைச்சர்தான்.

    எப்போதும் மைக் ஏந்திக்கொண்டு அலைந்து, தூக்கத்தில்கூட அண்ணா திமுக புராணம் பாடிக்கொண்டிருக்கும் சிடிஆர் நிர்மல் குமாரின் நிர்வாக லட்சணத்தைக் கண்டு ஊரே கைகொட்டிச் சிரிக்கிறது என்று சிடிஆர் நிர்மல் குமாரைக் கடுமையாக விமர்சித்து எடப்பாடி பழனிசாமி இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார்.

    மேலும், புழல் சிறைக்கு ஆய்வுக்குச் சென்றீர்களே, முதலமைச்சர் அவர்களே! நீங்கள் ஆய்வு நடத்தியுமா சிறைத்துறை இப்படி இருக்கிறது? நீங்கள் நடத்தியது ஆய்வுதானா அல்லது செய்திகளில் வந்ததைப் போல ஜோதிடப் பரிகாரமா? என்ற கேள்விகளையும் எடப்பாடி பழனிசாமி முன்வைத்துள்ளார்.

    கைதிகள் காவலர்களைத் தாக்கிவிட்டுத் தப்பி ஓடும் நிலையில்தான் சிறைத்துறை இருக்கிறது என்றால், சாமானிய மக்கள் செல்லும் சாலைகளில் இந்தத் திசை தெரியாத ஆட்சியில் எப்படிப் பாதுகாப்பு இருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    அதிகரிக்கும் கொலைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஆளுங்கட்சி நிர்வாகியின் போதைப்பொருள் புழக்கம், தொடர்ந்து மாயமாகும் குழந்தைகள், சிறையிலிருந்து கைதிகள் தப்பி ஓட்டம் என இவற்றையெல்லாம் தொகுத்து, இன்றைய ஆட்சியாளர்களின் 150-வது நாள் வெற்றி மலர் என்று வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

    எனவே, தப்பியோடிய கைதிகளை மீண்டும் பிடித்துச் சிறையில் அடைத்து, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: அதிமுகவில் ஓரணியில் திரளும் அதிருப்தி ’தலைகள்’... 13 தோல்வி பழனிசாமிக்கு எதிராக ’மூவர் அணி’ அதிரடி மூவ்...!

    மேலும் படிங்க
    673 பேருக்கு அரசு வேலை.! பணி நியமன ஆணைகளை வழங்கிய CM விஜய்..! இளைஞர்களுக்கு முக்கியத்துவம்..!

    673 பேருக்கு அரசு வேலை.! பணி நியமன ஆணைகளை வழங்கிய CM விஜய்..! இளைஞர்களுக்கு முக்கியத்துவம்..!

    தமிழ்நாடு
    ராஜீவ்காந்தி பிரதமர் ஆனது எனக்கு பிடிக்கல!! தடுத்தேன்! சோனியாகாந்தி சுயசரிதையில் வெளிப்படும் உண்மைகள்!

    ராஜீவ்காந்தி பிரதமர் ஆனது எனக்கு பிடிக்கல!! தடுத்தேன்! சோனியாகாந்தி சுயசரிதையில் வெளிப்படும் உண்மைகள்!

    அரசியல்
    30 பேரை கொலை செய்து சமைத்து சாப்பிட்ட சைக்கோ கொலைகாரன்!! சீரியல் கில்லருக்கு கிடைத்தது தண்டனை!

    30 பேரை கொலை செய்து சமைத்து சாப்பிட்ட சைக்கோ கொலைகாரன்!! சீரியல் கில்லருக்கு கிடைத்தது தண்டனை!

    குற்றம்
    ஆந்திராவை புரட்டிப்போட்ட ‘அர்னாப்’ புயல்... இரவோடு, இரவாக களமிறங்கிய சந்திரபாபு நாயுடு... என்னென்ன செஞ்சிருக்கு பாருங்க...!

    ஆந்திராவை புரட்டிப்போட்ட ‘அர்னாப்’ புயல்... இரவோடு, இரவாக களமிறங்கிய சந்திரபாபு நாயுடு... என்னென்ன செஞ்சிருக்கு பாருங்க...!

    இந்தியா
    ரூ.2000 கோடி பட்ஜெட்.. ராவணனாக மிரட்டும் யஷ்.!! ரன்பீர் கபூரின் ராமாயணா படம் எப்படி இருக்கு.. ப்ரீமியர் விமர்சனம் ரசிகர்களுக்கு ஷாக்.!

    ரூ.2000 கோடி பட்ஜெட்.. ராவணனாக மிரட்டும் யஷ்.!! ரன்பீர் கபூரின் ராமாயணா படம் எப்படி இருக்கு.. ப்ரீமியர் விமர்சனம் ரசிகர்களுக்கு ஷாக்.!

    சினிமா
    இஸ்ரேலில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு! 20 ஆண்டு பிரதமர் நெதன்யாகு பின்னடைவு!

    இஸ்ரேலில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு! 20 ஆண்டு பிரதமர் நெதன்யாகு பின்னடைவு!

    உலகம்

    செய்திகள்

    673 பேருக்கு அரசு வேலை.! பணி நியமன ஆணைகளை வழங்கிய CM விஜய்..! இளைஞர்களுக்கு முக்கியத்துவம்..!

    673 பேருக்கு அரசு வேலை.! பணி நியமன ஆணைகளை வழங்கிய CM விஜய்..! இளைஞர்களுக்கு முக்கியத்துவம்..!

    தமிழ்நாடு
    ராஜீவ்காந்தி பிரதமர் ஆனது எனக்கு பிடிக்கல!! தடுத்தேன்! சோனியாகாந்தி சுயசரிதையில் வெளிப்படும் உண்மைகள்!

    ராஜீவ்காந்தி பிரதமர் ஆனது எனக்கு பிடிக்கல!! தடுத்தேன்! சோனியாகாந்தி சுயசரிதையில் வெளிப்படும் உண்மைகள்!

    அரசியல்
    30 பேரை கொலை செய்து சமைத்து சாப்பிட்ட சைக்கோ கொலைகாரன்!! சீரியல் கில்லருக்கு கிடைத்தது தண்டனை!

    30 பேரை கொலை செய்து சமைத்து சாப்பிட்ட சைக்கோ கொலைகாரன்!! சீரியல் கில்லருக்கு கிடைத்தது தண்டனை!

    குற்றம்
    ஆந்திராவை புரட்டிப்போட்ட ‘அர்னாப்’ புயல்... இரவோடு, இரவாக களமிறங்கிய சந்திரபாபு நாயுடு... என்னென்ன செஞ்சிருக்கு பாருங்க...!

    ஆந்திராவை புரட்டிப்போட்ட ‘அர்னாப்’ புயல்... இரவோடு, இரவாக களமிறங்கிய சந்திரபாபு நாயுடு... என்னென்ன செஞ்சிருக்கு பாருங்க...!

    இந்தியா
    இஸ்ரேலில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு! 20 ஆண்டு பிரதமர் நெதன்யாகு பின்னடைவு!

    இஸ்ரேலில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு! 20 ஆண்டு பிரதமர் நெதன்யாகு பின்னடைவு!

    உலகம்
    சிக்கிய 4 கைதிகள்... காட்டிக்கொடுத்த ட்ரோன் கேமரா... கையில் துப்பாக்கியுடன் களமிறங்கிய போலீஸ்...!

    சிக்கிய 4 கைதிகள்... காட்டிக்கொடுத்த ட்ரோன் கேமரா... கையில் துப்பாக்கியுடன் களமிறங்கிய போலீஸ்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share