• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஒரு பக்கம் ஈரான்.. மறுபக்கம் ஏமன்.. ஆழம் தெரியாமல் காலைவிட்டு கதறும் இஸ்ரேல்..!

    78 ஈரானியர்கள் உயிரிழந்திருப்பதாகவும், 320 பேர் படுகாயம் அடைந்ததாகவும் ஈரான் அரசு அறிவித்துள்ளது. 
    Author By Amaravathi Sat, 14 Jun 2025 13:16:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    iran-and-yeman-attack-israel

    நேற்றைய தினம் ஆபரேஷன் ரைசிங் லைன் என்ற ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியது. ஈரான் ராணுவ நிலைகள் மற்றும் அணுசக்தி திட்ட நிலையங்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில்,  78 ஈரானியர்கள் உயிரிழந்திருப்பதாகவும், 320 பேர் படுகாயம் அடைந்ததாகவும் ஈரான் அரசு அறிவித்துள்ளது. 

    Israel Iran war

    இஸ்ரே உடைய வாழ்வாதாரத்திற்காக ஈரானிய அச்சுறுத்தலை முறியெடுக்க தொடங்கப்பட்ட ராணுவ நடவடிக்கை எனவும், ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்து நடைபெறும் எனவும் இஸ்ரேலுடைய பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து தற்பொழுது இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் மீது 150 ஏவுகணங்களை வீசி ஈரான் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேலுடைய டெல்வின் ஜெருசலேம் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குடிவைத்து ஈரான் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. ஈரானுடைய தாக்குதலல் டெல் அவின் நகரை சேர்ந்த பெண் ஒருவர் பலியாகி இருப்பதாகவும் 34 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    இதையும் படிங்க: #BREAKING: நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின... இணையதள வாயிலாக முடிவுகளை காண ஏற்பாடு

    Israel Iran war

    தொலைதூர இலக்கை தாக்கி அளிக்கும் ஏவுகனை கொண்டு ஈரான் பதில் தாக்குதலை தற்பொழுது மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேல் தலைநகர டெல்அவிவ் மற்றும் இஸ்ரேல் ராணுவ தலைமையகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேலின் முக்கிய நகரங்களான ஜெருசலேம், டெல் அவிவ் நகரங்கள் மீது 12 மணி நேரமாக ஈரான் தாக்குதல் நடத்து வருவதாக கூறப்படுகிறது. ஈரானுடைய பதில் தாக்குதலை அடுத்து இஸ்ரேல் முழுவதுமே சைரன் ஒலித்து வருகின்றன. அதாவது தொடர்ச்சியாகவே தற்பொழுது இரு நாடுகளுமே மாறி மாறி தாக்குதலை நடத்தி வருகிறது என்பது ஒரு பதட்டமான சூழலை ஏற்படுத்தி இருக்கிறது. ஈரானுடைய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலும் இன்று தாக்குதலை தொடர்ந்து வருகிறது. ஈரானுடைய நிசாராணை குருவி தலைநகரான தெஹ்ரானைக் குறி வைத்து இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.  ஈரான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் நடக்க உள்ள சம்பவத்தால் மத்திய கிழக்கு நாடுகள்ல் மீண்டும் ஒரு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

    Israel Iran war

    இதனிடையே, இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஏமனின் ஹவ்தி அமைப்பு அறிவித்துள்ளது. இஸ்ரேல் மீது 11 பாலிஸ்டிக் ஏவுகணைகள், ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளதாக ஏமன் ஹவ்திகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். பென் குரியன் விமான நிலையத்தை நோக்கி ஐந்து ஏவுகணைகளை ஏவியதாக சையத் அப்துல்-மாலிக் அல்-ஹவுதி தெரிவித்துள்ளார். ஏமன் ஹவ்தி படைகள் நடத்திய தாக்குதலால் இஸ்ரேலின் மேற்கு கரை முழுவதும் சைரன்கள் அலறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் தங்களது பாதுகாப்பு அமைப்புகள் ஹவ்திகளின் ஏவுகணை தாக்குதலை தவிடுபொடியாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. 

    இதையும் படிங்க: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. ஆளும் திமுக அரசை போட்டு பொளக்கும் டிடிவி தினகரன்!!

    மேலும் படிங்க
    போட்டாரு ED... ஓடி வாரேன் மோடி! உதய(நிதி)யை விடுவியுங்க...சீமான் செம்ம கலாய்

    போட்டாரு ED... ஓடி வாரேன் மோடி! உதய(நிதி)யை விடுவியுங்க...சீமான் செம்ம கலாய்

    தமிழ்நாடு
    உள்ளூர் பிரச்சனை சந்தி சிரிக்க...உலகப்போர் Commentary ஒரு கேடா...விளாசிய அதிமுக !

    உள்ளூர் பிரச்சனை சந்தி சிரிக்க...உலகப்போர் Commentary ஒரு கேடா...விளாசிய அதிமுக !

    தமிழ்நாடு
    ஆட்சி செய்யும் உரிமையை திமுக இழந்துவிட்டது... அன்புமணி ஆவேசம்!

    ஆட்சி செய்யும் உரிமையை திமுக இழந்துவிட்டது... அன்புமணி ஆவேசம்!

    அரசியல்
    அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் இதற்கு பணியமாட்டான்... மாஸ் காட்டிய திருமாவளவன்!!

    அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் இதற்கு பணியமாட்டான்... மாஸ் காட்டிய திருமாவளவன்!!

    அரசியல்
    தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!!

    தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!!

    தமிழ்நாடு
    உங்கள் சம்பளம் 25 ஆயிரம் இருந்தாலும்.. நீங்கள் எளிதாக ரூ.1 கோடியை சம்பாதிக்கலாம்..!!

    உங்கள் சம்பளம் 25 ஆயிரம் இருந்தாலும்.. நீங்கள் எளிதாக ரூ.1 கோடியை சம்பாதிக்கலாம்..!!

    மியூச்சுவல் ஃபண்ட்

    செய்திகள்

    போட்டாரு ED... ஓடி வாரேன் மோடி! உதய(நிதி)யை விடுவியுங்க...சீமான் செம்ம கலாய்

    போட்டாரு ED... ஓடி வாரேன் மோடி! உதய(நிதி)யை விடுவியுங்க...சீமான் செம்ம கலாய்

    தமிழ்நாடு
    உள்ளூர் பிரச்சனை சந்தி சிரிக்க...உலகப்போர் Commentary ஒரு கேடா...விளாசிய அதிமுக !

    உள்ளூர் பிரச்சனை சந்தி சிரிக்க...உலகப்போர் Commentary ஒரு கேடா...விளாசிய அதிமுக !

    தமிழ்நாடு
    ஆட்சி செய்யும் உரிமையை திமுக இழந்துவிட்டது... அன்புமணி ஆவேசம்!

    ஆட்சி செய்யும் உரிமையை திமுக இழந்துவிட்டது... அன்புமணி ஆவேசம்!

    அரசியல்
    அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் இதற்கு பணியமாட்டான்... மாஸ் காட்டிய திருமாவளவன்!!

    அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் இதற்கு பணியமாட்டான்... மாஸ் காட்டிய திருமாவளவன்!!

    அரசியல்
    தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!!

    தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!!

    தமிழ்நாடு
    எங்களை ஒதுக்கப் பார்த்தாலும் நாங்களே மையம்... சூசகமாக பேசிய திருமாவளவன்!!

    எங்களை ஒதுக்கப் பார்த்தாலும் நாங்களே மையம்... சூசகமாக பேசிய திருமாவளவன்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share