• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    உச்சக்கட்ட போர் பதற்றத்திற்கு நடுவே திடீர் திருப்பம்... அதிரடி முடிவை உலக நாடுகளுக்கு அறிவித்த ஈரான்...!

    இஸ்ரேலுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக ஈரான் அறிவித்துள்ளது. மேலும், இஸ்ரேல் மீதான தற்போதைய தாக்குதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும் ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.
    Author By Amaravathi Tue, 09 Jun 2026 08:02:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    iran attacks halt to israel

    மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது. கடந்த இரவு முதல் இரு தரப்பினரும் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த மோதல் மேலும் மோசமடையும் சூழல் உருவாகியிருந்தது.

    இந்த நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக மேற்கொண்டு வந்த தற்போதைய தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்துவதாக ஈரான் அறிவித்துள்ளது. இருப்பினும், லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தினால், அதற்கு இன்னும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த மோதல் குறித்து உலக நாடுகள் கடும் கவலையுடன் கண்காணித்து வந்தன. ஏற்கனவே நடைபெற்று வந்த அமைதி ஒப்பந்தங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் கேள்விக்குறியாகியிருந்த சூழலில், தாக்குதல்களை நிறுத்தும் இந்த முடிவை ஈரான் அரசு எடுத்துள்ளது.

    இதையும் படிங்க: போர் பதற்றம் உச்சம்.. ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரம்..!! இந்தியர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு..!!

    அதே நேரத்தில், லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், தாங்களும் மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என்றும், இது இஸ்ரேலுக்கு விடுக்கப்படும் தெளிவான எச்சரிக்கை என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

    கடந்த இரவு முதல் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள், முக்கிய கட்டமைப்புகள் மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இதனால் இரு தரப்பிலும் குறிப்பிடத்தக்க சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

    ஈரான் தரப்பில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகள், ட்ரோன் தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த நிலையில், இஸ்ரேலுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்துவதாகவும், தற்போதைய தாக்குதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும் ஈரான் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இதையும் படிங்க: செங்கடலில் இஸ்ரேலிய கப்பல் போக்குவரத்துக்கு தடை..!! ஹவுதி அமைப்பின் புதிய எச்சரிக்கை..!!

    மேலும் படிங்க
    சென்னை டூ குமரி..!! இன்று இடி, மின்னலுடன் வெளுக்கப்போகுது மழை..!! வானிலை நிலவரம்..!!

    சென்னை டூ குமரி..!! இன்று இடி, மின்னலுடன் வெளுக்கப்போகுது மழை..!! வானிலை நிலவரம்..!!

    தமிழ்நாடு
    போலீசாருக்கு SPECIAL ட்ரீட்...? சிங்கப்பெண் படை தொடக்க விழாவில் விஜய் வைத்திருக்கும் சர்ப்ரைஸ்..!!

    போலீசாருக்கு SPECIAL ட்ரீட்...? சிங்கப்பெண் படை தொடக்க விழாவில் விஜய் வைத்திருக்கும் சர்ப்ரைஸ்..!!

    தமிழ்நாடு
    "தூய சக்திக்கு அர்த்தம் தெரியுமா விஜய்"..? திமுகவின் நீட்சியே தவெக... வெளுத்துவிட்ட H. ராஜா..!!

    "தூய சக்திக்கு அர்த்தம் தெரியுமா விஜய்"..? திமுகவின் நீட்சியே தவெக... வெளுத்துவிட்ட H. ராஜா..!!

    தமிழ்நாடு
    இதுக்கு ஒரு என்டே இல்லையா?... பிள்ளை குட்டிகளுடன்  நடுரோட்டுக்கு வந்த மக்கள்... தினமும் இரவில் நடக்கும் அவலம்

    இதுக்கு ஒரு என்டே இல்லையா?... பிள்ளை குட்டிகளுடன் நடுரோட்டுக்கு வந்த மக்கள்... தினமும் இரவில் நடக்கும் அவலம்

    தமிழ்நாடு
    புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்..!! புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு..??

    புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்..!! புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு..??

    இந்தியா
    டிரம்பிற்கு விழுந்த சம்மட்டி அடி.. விசா கட்டண உயர்வு ரத்து..!! ஆப்பு வைத்த அமெரிக்க நீதிமன்றம்..!!

    டிரம்பிற்கு விழுந்த சம்மட்டி அடி.. விசா கட்டண உயர்வு ரத்து..!! ஆப்பு வைத்த அமெரிக்க நீதிமன்றம்..!!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share