• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    வதந்திகளை நம்பாதீங்க! மொஜ்தபா கமேனி நலமா இருக்கார்! ஈரான் மூத்த அதிகாரி விளக்கம்!!

    ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி நலமுடன் இருக்கிறார். அவர் நாட்டின் அன்றாட விவகாரங்களை கவனித்து வருகிறார் என ஈரான் மூத்த அதிகாரி அயதுல்லா மொஹ்சென் கோமி தெரிவித்தார்.
    Author By Pandian Sat, 02 May 2026 11:30:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Iran Supreme Leader Mojtaba Khamenei is Safe and Monitoring Affairs: Senior Official

    ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்ததாகக் கூறப்பட்ட உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி நலமுடன் இருப்பதாக ஈரான் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    ஈரான் உச்ச தலைவர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி அயதுல்லா மொஹ்சென் கோமி இதுகுறித்து பேசுகையில், “தாக்குதல் நடைபெற்ற சமயத்தில் மொஜ்தபா கமேனி கட்டடத்தின் முற்றத்துக்கு சென்றிருந்ததால் உயிர் தப்பினார். அவரது உடல்நலம் குறித்து பரவும் தகவல்கள் முற்றிலும் தவறானவை. அவர் நலமாக இருக்கிறார். பொது வெளியில் வராவிட்டாலும், நாட்டின் அன்றாட விவகாரங்கள், முக்கிய பேச்சுகள் மற்றும் கள நிலவரங்களை அவர் நேரடியாக கண்காணித்து வருகிறார். அமைதிப் பேச்சுக்கான குழுவுக்கு தேவையான ஆலோசனைகளையும் உத்தரவுகளையும் அவர் பிறப்பித்து வருகிறார்” என்றார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் “மொஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறாரா என்றே தெரியவில்லை” என்று கூறியிருந்த நிலையில், ஈரான் தரப்பில் இருந்து வந்துள்ள இந்த உறுதிப்படுத்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

    இதையும் படிங்க: அமெரிக்கா இல்லாத பாரசீக வளைகுடா தான் எங்கள் எதிர்காலம்! ஈரான் உச்ச தலைவர்மொஜ்தபா சூளுரை!

    IranLeader

    கோமி மேலும் கூறுகையில், “இத்தகைய வதந்திகளை எதிரிகள் பரப்பி வருகின்றனர். இதன் மூலம் அவர்கள் சதித்திட்டங்களை முன்னெடுக்க முயல்கின்றனர். ஆனால் மொஜ்தபா கமேனி நாட்டின் முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார்” என்று தெரிவித்தார்.

    ஈரான் மீதான தாக்குதல் தொடங்கிய பிறகு மொஜ்தபா கமேனியின் உடல்நிலை குறித்து பல்வேறு ஊகங்கள் பரவி வந்தன. சில தகவல்கள் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் இருப்பதாகவும், சில தகவல்கள் அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறின. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஈரான் அதிகாரி இப்போது பதிலளித்துள்ளார்.

    ஈரான் - அமெரிக்கா இடையேயான பதற்றம் தொடரும் நிலையில், மொஜ்தபா கமேனியின் உடல்நிலை உறுதிப்படுத்தல் ஈரான் தரப்பில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அமைதிப் பேச்சு முயற்சிகள் தொடரும் சூழலில் இந்த தகவல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: ஈரான் உச்ச தலைவர் உயிரோடு தான் உள்ளார்!! ஆனால்! வான்வழி தாக்குதலில் பலத்த காயம் அடைந்தார் மொஜ்தபா!!

    மேலும் படிங்க
    ஆப்ரேஷன் குளோபல் ஹன்ட்!!  வெளிநாடுகளுக்கு தப்பிய குற்றவாளிகளை விரட்டி பிடிக்கும் படை!

    ஆப்ரேஷன் குளோபல் ஹன்ட்!! வெளிநாடுகளுக்கு தப்பிய குற்றவாளிகளை விரட்டி பிடிக்கும் படை!

    இந்தியா
    மீண்டும் ஸ்டாலின் தான்..! சிறுவாபுரி முருகனை தரிசித்த அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை..!!

    மீண்டும் ஸ்டாலின் தான்..! சிறுவாபுரி முருகனை தரிசித்த அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை..!!

    தமிழ்நாடு
    இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் தயாரிப்பாளர்கள்..!! வருவாய் பகிர்வு முறையில் நடிகர்கள் நடிக்க வலியுறுத்தல்..!

    இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் தயாரிப்பாளர்கள்..!! வருவாய் பகிர்வு முறையில் நடிகர்கள் நடிக்க வலியுறுத்தல்..!

    சினிமா
    எகிறியது சமையல் எரிவாயு விலை: சிறு வணிகர்களுக்கு நெருக்கடி..!! சிபிஐ கடும் கண்டனம்..!!

    எகிறியது சமையல் எரிவாயு விலை: சிறு வணிகர்களுக்கு நெருக்கடி..!! சிபிஐ கடும் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    Gas பிரச்சனை எதிரொலி..! தலையில் இறங்கிய பேரிடி..! ஹாஸ்டல், PG கட்டணம் உயர்வு..!

    Gas பிரச்சனை எதிரொலி..! தலையில் இறங்கிய பேரிடி..! ஹாஸ்டல், PG கட்டணம் உயர்வு..!

    தமிழ்நாடு
    எண்ணெய் நெருக்கடியால் தடைபடும் வான்வழிப் போக்குவரத்து..!! ஏர் இந்தியா எடுத்த முக்கிய முடிவு..!!

    எண்ணெய் நெருக்கடியால் தடைபடும் வான்வழிப் போக்குவரத்து..!! ஏர் இந்தியா எடுத்த முக்கிய முடிவு..!!

    இந்தியா

    செய்திகள்

    ஆப்ரேஷன் குளோபல் ஹன்ட்!!  வெளிநாடுகளுக்கு தப்பிய குற்றவாளிகளை விரட்டி பிடிக்கும் படை!

    ஆப்ரேஷன் குளோபல் ஹன்ட்!! வெளிநாடுகளுக்கு தப்பிய குற்றவாளிகளை விரட்டி பிடிக்கும் படை!

    இந்தியா
    மீண்டும் ஸ்டாலின் தான்..! சிறுவாபுரி முருகனை தரிசித்த அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை..!!

    மீண்டும் ஸ்டாலின் தான்..! சிறுவாபுரி முருகனை தரிசித்த அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை..!!

    தமிழ்நாடு
    எகிறியது சமையல் எரிவாயு விலை: சிறு வணிகர்களுக்கு நெருக்கடி..!! சிபிஐ கடும் கண்டனம்..!!

    எகிறியது சமையல் எரிவாயு விலை: சிறு வணிகர்களுக்கு நெருக்கடி..!! சிபிஐ கடும் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    Gas பிரச்சனை எதிரொலி..! தலையில் இறங்கிய பேரிடி..! ஹாஸ்டல், PG கட்டணம் உயர்வு..!

    Gas பிரச்சனை எதிரொலி..! தலையில் இறங்கிய பேரிடி..! ஹாஸ்டல், PG கட்டணம் உயர்வு..!

    தமிழ்நாடு
    எண்ணெய் நெருக்கடியால் தடைபடும் வான்வழிப் போக்குவரத்து..!! ஏர் இந்தியா எடுத்த முக்கிய முடிவு..!!

    எண்ணெய் நெருக்கடியால் தடைபடும் வான்வழிப் போக்குவரத்து..!! ஏர் இந்தியா எடுத்த முக்கிய முடிவு..!!

    இந்தியா
    பெட்ரோல், டீசல் ரூ.5 உயர்வு? கேஸ் ரூ.50 உயர்வு? நாடு முழுவதும் மக்கள் தலையில் விழும் பேரிடி!

    பெட்ரோல், டீசல் ரூ.5 உயர்வு? கேஸ் ரூ.50 உயர்வு? நாடு முழுவதும் மக்கள் தலையில் விழும் பேரிடி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share