• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவு..! அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி..!

    இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் வயது முதிர்வு காரணமாக காலமானார்.
    Author By Nila Fri, 25 Apr 2025 14:34:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    isro-ex-leader-dead

    1994 முதல் 2003 வரை இஸ்ரோ தலைவராக பணியாற்றிவர் கஸ்தூரி ரங்கன். இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் பயன்பாட்டிற்கி முக்கிய பங்கு வகித்து வந்தவர். மேலும் 2003 முதல் 2009 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.பத்மபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை பெற்றவர் கஸ்தூரி ரங்கன்.

    Annamalai

    84 வயதான கஸ்தூரி ரங்கன் வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கஸ்தூரி ரங்கன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் வைக்கப்படும் என்றும், நாளை அவருக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்கிறார் இந்திய விமானப்படை கேப்டன்... யார் இவர்?

    Annamalai

    இதனிடையே இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு எடப்பாடி பழனிச்சாமி, இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டாக்டர். கஸ்தூரிரங்கன் காலமானார் என்ற செய்திகேட்டு மிகுந்த துயரம் அடைந்ததாகவும் இந்திய விண்வெளித் துறையின் வளர்ச்சியில் அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு நிறைந்த பங்கு என்றும் நினைவுகூரப்படும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் எனக் கூறியுள்ளார்.

    Annamalai

    மேலும், நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, இஸ்ரோ தலைவராகவும், தேசியக் கல்விக் கொள்கை வடிவமைப்புக் குழு தலைவராகவும், மேலும் பல்வேறு பொறுப்புகளில் திறம்படப்  பணியாற்றிய கஸ்தூரி ரங்கன் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது என அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார்.

    கஸ்தூரி ரங்கன் அவர்களது மறைவு, இந்திய விஞ்ஞானத் துறைக்குப் பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய, இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: இபிஎஸ் மீதான அவதூறு வழக்கு ரத்து..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    மேலும் படிங்க
    பாகிஸ்தானுக்கு தொடர் அவமானம்... அசிங்கப்பட்ட அசிம்முனீர்... ஜெர்மன் நடந்த தரமான சம்பவம்...!

    பாகிஸ்தானுக்கு தொடர் அவமானம்... அசிங்கப்பட்ட அசிம்முனீர்... ஜெர்மன் நடந்த தரமான சம்பவம்...!

    உலகம்
    ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா..! மனமுருகி வேண்டிய சினிமா பிரபலங்கள்..!

    ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா..! மனமுருகி வேண்டிய சினிமா பிரபலங்கள்..!

    சினிமா
    மனசாட்சி இல்லையா? இலங்கை முகாமில் தவிக்கும் மீனவர்கள்... மீட்டு வர சீமான் வலியுறுத்தல்...!

    மனசாட்சி இல்லையா? இலங்கை முகாமில் தவிக்கும் மீனவர்கள்... மீட்டு வர சீமான் வலியுறுத்தல்...!

    தமிழ்நாடு
    ஆமா! ஏலியன்ஸ் இருக்குறது உண்மைதான்! ஓபாமா ஓபன் டாக்! ஏரியா 51-ல் என்ன நடக்கிறது? பகீர்!

    ஆமா! ஏலியன்ஸ் இருக்குறது உண்மைதான்! ஓபாமா ஓபன் டாக்! ஏரியா 51-ல் என்ன நடக்கிறது? பகீர்!

    உலகம்
    மாடியில் இருந்து தவறி விழுந்த மகள்.. கண்ணீர் விட்டு கதறிய ஜித்தன் ரமேஷ்..!

    மாடியில் இருந்து தவறி விழுந்த மகள்.. கண்ணீர் விட்டு கதறிய ஜித்தன் ரமேஷ்..!

    சினிமா
    பஞ்சாப் முதல்வர் பகவந்த்மானுக்கு என்னாச்சு?!  தனியார் மருத்துவமனையில் அட்மிட்! டாக்டர்ஸ் ரிப்போர்ட்?

    பஞ்சாப் முதல்வர் பகவந்த்மானுக்கு என்னாச்சு?! தனியார் மருத்துவமனையில் அட்மிட்! டாக்டர்ஸ் ரிப்போர்ட்?

    அரசியல்

    செய்திகள்

    பாகிஸ்தானுக்கு தொடர் அவமானம்... அசிங்கப்பட்ட அசிம்முனீர்... ஜெர்மன் நடந்த தரமான சம்பவம்...!

    பாகிஸ்தானுக்கு தொடர் அவமானம்... அசிங்கப்பட்ட அசிம்முனீர்... ஜெர்மன் நடந்த தரமான சம்பவம்...!

    உலகம்
    மனசாட்சி இல்லையா? இலங்கை முகாமில் தவிக்கும் மீனவர்கள்... மீட்டு வர சீமான் வலியுறுத்தல்...!

    மனசாட்சி இல்லையா? இலங்கை முகாமில் தவிக்கும் மீனவர்கள்... மீட்டு வர சீமான் வலியுறுத்தல்...!

    தமிழ்நாடு
    ஆமா! ஏலியன்ஸ் இருக்குறது உண்மைதான்! ஓபாமா ஓபன் டாக்! ஏரியா 51-ல் என்ன நடக்கிறது? பகீர்!

    ஆமா! ஏலியன்ஸ் இருக்குறது உண்மைதான்! ஓபாமா ஓபன் டாக்! ஏரியா 51-ல் என்ன நடக்கிறது? பகீர்!

    உலகம்
    பஞ்சாப் முதல்வர் பகவந்த்மானுக்கு என்னாச்சு?!  தனியார் மருத்துவமனையில் அட்மிட்! டாக்டர்ஸ் ரிப்போர்ட்?

    பஞ்சாப் முதல்வர் பகவந்த்மானுக்கு என்னாச்சு?! தனியார் மருத்துவமனையில் அட்மிட்! டாக்டர்ஸ் ரிப்போர்ட்?

    அரசியல்
    வங்கதேச பிரதமராக தாரிக் ரஹ்மான் நாளை பதவியேற்பு! பிரதமர் மோடிக்கு அழைப்பு?! கடைசியில் ட்விஸ்ட்?!

    வங்கதேச பிரதமராக தாரிக் ரஹ்மான் நாளை பதவியேற்பு! பிரதமர் மோடிக்கு அழைப்பு?! கடைசியில் ட்விஸ்ட்?!

    இந்தியா
    சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்! மார்ச் 9ல் ஓட்டெடுப்பு!

    சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்! மார்ச் 9ல் ஓட்டெடுப்பு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share