• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அடுத்து சேலமா? பாளையங்கோட்டையா?... Inky Pinky Ponky போடும் கைதிகள்... விஜய் அரசை விளாசிய உதயநிதி...!

    சிறையில் இருந்து கைதிகள் தப்பிக்கும் விவகாரத்தை சுட்டிக்காட்டி உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனத்தை முன் வைத்தார்.
    Author By Nila Sat, 31 Oct 2026 13:07:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Udhayanidhi Stalin dmk about prison

    எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் சிறைக் கைதிகள் தப்பி ஓட்டம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புழல், தேனி சிறைகளில் கைதிகள் தப்பிச் சென்றதைத் தொடர்ந்து கோவை மத்திய சிறையிலும் ஒரு கைதி தப்பிச் சென்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.இந்த அரசின் ஆட்சி முறைமையைச் சாடிப் பேசிய உதயநிதி ஸ்டாலின், அடுத்து பாளையங்கோட்டை சிறையா அல்லது சேலம் சிறையா எனக் கைதிகள் தாங்களே தேர்ந்தெடுத்துத் தப்பிச் செல்லும் அளவுக்கு நிலைமை சீர்குலைந்துள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

    டம்மி முதலமைச்சரின் ஆட்சி இவ்வாறு லட்சணமாக இருப்பதாக அவர் கிண்டலடித்தார்.தோல்வி பயத்தால் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு முதலமைச்சர் ஓடித்திரிகிறார் என்றும், அதே வேளையில் கைதிகளோ இது கையாலாகாத அரசு என்பதை உணர்ந்து சிறையிலிருந்து தப்பி ஓடுகின்றனர் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

    DMK

    இனிமேல் பணியிட மாற்றம் செய்தல் அல்லது சஸ்பெண்ட் செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமானால் முதலமைச்சர் தன்னைத் தானே அந்த நடவடிக்கைக்கு உள்ளாக்கிக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

    இதையும் படிங்க: காலில் காயம்..! ஓய்வெடுக்கும் OPS..! ஓடோடிச் சென்று நலம் விசாரித்த உதயநிதி.!

    மெத்தனப் போக்கால் இயங்கும் இந்த அரசின் அலட்சியத்தால் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாகி வருவதாகக் குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலின், இதனை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்தார். சிறைப் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள இந்தத் தொடர்ச்சியான தோல்விகள் ஆட்சியின் திறமையின்மையை வெளிப்படுத்துவதாக அவர் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: ஜப்பான் ஆசிய பாரா விளையாட்டு: தமிழக வீரர்களை நேரில் பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்!

    மேலும் படிங்க
    அட்லீ மீது கடும் டென்ஷனில் புஷ்பா..!! அடிக்கடி ஷூட்டிங் பிரேக், கதையில் மாற்றம்...

    அட்லீ மீது கடும் டென்ஷனில் புஷ்பா..!! அடிக்கடி ஷூட்டிங் பிரேக், கதையில் மாற்றம்... 'ராக்கா' படப்பிடிப்பில் வெடித்துள்ள புதிய சர்ச்சை..!

    சினிமா
    அரசுப் பணிகளும் ஒப்பந்தமா..? டிஎன்பிஎஸ்சி எதற்கு..? சீமான் கொந்தளிப்பு.!!

    அரசுப் பணிகளும் ஒப்பந்தமா..? டிஎன்பிஎஸ்சி எதற்கு..? சீமான் கொந்தளிப்பு.!!

    தமிழ்நாடு
    ரூ.634 கோடி லஞ்சப் புகார்! கே.என்.நேரு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்! செக் வைத்தது சுப்ரீம் கோர்ட்!

    ரூ.634 கோடி லஞ்சப் புகார்! கே.என்.நேரு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்! செக் வைத்தது சுப்ரீம் கோர்ட்!

    அரசியல்
    தனியார் மயமாகிறதா பத்திரப்பதிவுத்துறை?... தமிழகமே எதிர்பார்த்த கேள்விக்கு அமைச்சர் கொடுத்த விளக்கம்...!

    தனியார் மயமாகிறதா பத்திரப்பதிவுத்துறை?... தமிழகமே எதிர்பார்த்த கேள்விக்கு அமைச்சர் கொடுத்த விளக்கம்...!

    அரசியல்
    அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்கும் ஷாலினி.!!

    அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்கும் ஷாலினி.!! 'டேர்டெவில்' படத்தின் பூஜை இன்று.. கலந்துகொள்வாரா AK..!

    சினிமா
    அண்ணாமலையின் புதிய அரசியல் திட்டம்! ‘5சி, 6டி’ கொள்கைகளுடன் அரசியல் களத்தில் இறங்கும் ‘வீ த லீடர்ஸ்’?

    அண்ணாமலையின் புதிய அரசியல் திட்டம்! ‘5சி, 6டி’ கொள்கைகளுடன் அரசியல் களத்தில் இறங்கும் ‘வீ த லீடர்ஸ்’?

    தமிழ்நாடு

    செய்திகள்

    அரசுப் பணிகளும் ஒப்பந்தமா..? டிஎன்பிஎஸ்சி எதற்கு..? சீமான் கொந்தளிப்பு.!!

    அரசுப் பணிகளும் ஒப்பந்தமா..? டிஎன்பிஎஸ்சி எதற்கு..? சீமான் கொந்தளிப்பு.!!

    தமிழ்நாடு
    ரூ.634 கோடி லஞ்சப் புகார்! கே.என்.நேரு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்! செக் வைத்தது சுப்ரீம் கோர்ட்!

    ரூ.634 கோடி லஞ்சப் புகார்! கே.என்.நேரு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்! செக் வைத்தது சுப்ரீம் கோர்ட்!

    அரசியல்
    தனியார் மயமாகிறதா பத்திரப்பதிவுத்துறை?... தமிழகமே எதிர்பார்த்த கேள்விக்கு அமைச்சர் கொடுத்த விளக்கம்...!

    தனியார் மயமாகிறதா பத்திரப்பதிவுத்துறை?... தமிழகமே எதிர்பார்த்த கேள்விக்கு அமைச்சர் கொடுத்த விளக்கம்...!

    அரசியல்
    அண்ணாமலையின் புதிய அரசியல் திட்டம்! ‘5சி, 6டி’ கொள்கைகளுடன் அரசியல் களத்தில் இறங்கும் ‘வீ த லீடர்ஸ்’?

    அண்ணாமலையின் புதிய அரசியல் திட்டம்! ‘5சி, 6டி’ கொள்கைகளுடன் அரசியல் களத்தில் இறங்கும் ‘வீ த லீடர்ஸ்’?

    தமிழ்நாடு
    டாஸ்மாக் கடைகளை மூடி போராட்டமா? 960-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு நோட்டீஸ்..! அமைச்சர் விக்னேஷ் பேட்டி.!!

    டாஸ்மாக் கடைகளை மூடி போராட்டமா? 960-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு நோட்டீஸ்..! அமைச்சர் விக்னேஷ் பேட்டி.!!

    தமிழ்நாடு
    ரூ.400 கோடி லஞ்சப் புகார்! அன்பில் மகேஷுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    ரூ.400 கோடி லஞ்சப் புகார்! அன்பில் மகேஷுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share