• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "கர்மவீரர் காமராஜருக்கு புகழ் வணக்கம்"..! மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் விஜய்..!

    பெருந்தலைவர் காமராஜரை 124 வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் விஜய் அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
    Author By Nila Wed, 15 Jul 2026 10:20:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kamarajar cm vijay

    ஜூலை 15 ஆம் தேதியான இன்று தமிழ்நாட்டின் அரசியல், கல்வி மற்றும் சமூக வரலாற்றில் ஒரு முக்கிய தினமாகக் கொண்டாடப்படுகிறது. பெருந்தலைவர் கு. காமராஜரின் பிறந்த நாள் இன்று முழு மாநிலமும் மகிழ்ச்சியுடனும் நன்றியுணர்வுடனும் நினைவுகூரப்படுகிறது. 1903ஆம் ஆண்டு இந்த நாளில் விருதுநகரில் பிறந்த காமராஜர், தன் வாழ்நாள் முழுவதையும் மக்களுக்காகவும், குறிப்பாக ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகவும் அர்ப்பணித்த தலைவராக வரலாற்றில் இடம்பெற்றுள்ளார். இன்றைய கொண்டாட்டங்கள் அவரது பங்களிப்புகளை நினைவூட்டுவதோடு, அவரது கொள்கைகளைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகின்றன

    அவரது ஆட்சிக் காலத்தில் மிக முக்கியமான சாதனை கல்வித்துறையில் ஏற்படுத்திய புரட்சியாகும். கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த காமராஜர், இலவசக் கல்வியை அறிமுகப்படுத்தினார். பள்ளிகளை ஒவ்வொரு மூன்று கிலோமீட்டர் தொலைவுக்கும் ஒன்று என்ற அளவில் திறந்தார். ஆயிரக்கணக்கான பள்ளிகள் புதிதாகக் கட்டப்பட்டன. மாணவர்களின் வருகை அதிகரிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டைத் தீர்க்கவும் மதிய உணவுத் திட்டத்தை இந்தத் திட்டம் இன்றும் நாடு முழுவதும் பின்பற்றப்படும் ஒரு முன்னோடி முயற்சியாகத் திகழ்கிறது.

    Cm vijay

    இந்தச் சாதனைகளுக்காக அவருக்கு “கல்வித் தந்தை” என்ற பெருமை சூட்டப்பட்டது. கல்வியறிவு விகிதம் பெருமளவில் உயர்ந்தது, ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வரும் வாய்ப்பு பெருகியது.கல்வியோடு மட்டுமல்லாமல், நீர்ப்பாசனத் திட்டங்கள், தொழிலகங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல துறைகளிலும் காமராஜர் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார். அவரது ஆட்சி எளிமை, நேர்மை மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தின் சின்னமாக விளங்கியது. அவர் தனிப்பட்ட வாழ்க்கையிலும் எளிமையைப் பின்பற்றினார். பிரதமர் பதவிக்கு வர மறுத்து, மாநிலத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்திய அவரது முடிவு அவரது தியாக உணர்வைப் பிரதிபலிக்கிறது.

    இதையும் படிங்க: வெட்கம், மானம் இருந்தால் திமுககாரங்க வராதீங்க... நேரடி எச்சரிக்கை விடுத்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்...!

    பின்னர் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற அவர், லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி ஆகியோரைப் பிரதமராக உயர்த்திய “கிங் மேக்கர்” என்ற பெயரையும் பெற்றார்.இன்று அவரது பிறந்தநாள் “கல்வி வளர்ச்சி நாள்” என்று தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது. இன்று காமராஜரின் 124 வது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் முதல்வர் விஜய் மரியாதை செலுத்தினார். சென்னை பல்லவன் சாலையில் உள்ள காமராஜரின் திருவுருவச் சிலைக்கு முதல்வர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். இந்த நிகழ்வின் போது சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் மற்றும் அமைச்சர்கள் பலர் உடன் இருந்தனர். 

    இதையும் படிங்க: புகைப்படத்தால் புகைச்சல்... கும்பகோணம் நகராட்சியில் திமுக, அதிமுக, காங்கிரஸ் கவுன்சிலர்களால் பரபரப்பு...!

    மேலும் படிங்க
    ஊட்டி, கொடைக்கானலில் பாக்கெட் பாலுக்கு தடை! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    ஊட்டி, கொடைக்கானலில் பாக்கெட் பாலுக்கு தடை! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    "ஆஜராகிறேன்"..! இளவரசரா என்று விளாசிய கோர்ட்..! அமைச்சர் மரிய வில்சன் உடனடி பதில்..!

    "ஆஜராகிறேன்"..! இளவரசரா என்று விளாசிய கோர்ட்..! அமைச்சர் மரிய வில்சன் உடனடி பதில்..!

    தமிழ்நாடு
    தமிழக ஓட்டல்களுக்கு செக்! செப்.1 முதல் 3 மாதம் அதிரடி சோதனை! ஹோட்டல், டீக்கடை, தள்ளுவண்டி வரை விடமாட்டாங்க!

    தமிழக ஓட்டல்களுக்கு செக்! செப்.1 முதல் 3 மாதம் அதிரடி சோதனை! ஹோட்டல், டீக்கடை, தள்ளுவண்டி வரை விடமாட்டாங்க!

    தமிழ்நாடு
    E20 பெட்ரோல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி? பழைய வாகனங்களுக்கு E10 வருமா? BPCL தலைவர் முக்கிய தகவல்!

    E20 பெட்ரோல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி? பழைய வாகனங்களுக்கு E10 வருமா? BPCL தலைவர் முக்கிய தகவல்!

    இந்தியா
    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு பாதுகாப்பு வழக்கு! ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு! 

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு பாதுகாப்பு வழக்கு! ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு! 

    தமிழ்நாடு
    எம்எல்ஏக்களுக்கு ராக்கி கட்டி உற்சாகம்..! பேரவை வளாகத்தில் ரக்ஷா பந்தன் கொண்டாடிய அமைச்சர் கீர்த்தனா..!

    எம்எல்ஏக்களுக்கு ராக்கி கட்டி உற்சாகம்..! பேரவை வளாகத்தில் ரக்ஷா பந்தன் கொண்டாடிய அமைச்சர் கீர்த்தனா..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share